புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_m10வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 10:19 am

வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள் Eo0DKK7VRA6iXnQspG1O+0604_wealth-wizard-warren-buffet_650x455
---
CNBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, உலகின் இரண்டாவது
பணக்காரரான வாரன் பஃபெட் அவர்களின் நேர்காணலிலிருந்து
சில சுவாரசியமான விவரங்கள் இங்கே:

* தன்னுடைய 11வது வயதில் முதல் வணிக பங்கை வாங்கியுள்ளார்.
இன்னும் முன்னதாகவே தொடங்காததை எண்ணி வருந்துகிறார்.

* தன்னுடைய 14வது வயதில், வீடுகளில் செய்திதாள்களிட்டு
கிடைத்த சேமிப்பில் சிறிய பண்ணை ஒன்றை வாங்கியுள்ளார்.

* 50 ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு
ஓமாஹா நகரில் அவர் வாங்கிய 3 படுக்கையறைகளைக்
கொண்ட வீட்டிலேயே இன்றளவும் வசிக்கின்றார்.

அவ்வீடு தன் தேவைகளனைத்தையும் பூர்த்தி செய்வதாகவே
கருதுகிறார். அவ்வீட்டைச் சுற்றி முள் வேலியோ, மதில் சுவரோ
எழுப்பப்படாதது குறிப்பிடத்தக்கது.

* தான் செல்ல வேண்டிய இடங்களுக்கு காரை தானே ஓட்டிச்
செல்கிறார். ஓட்டுனரையோ, பாதுகாவலரையோ அவருடன்
கூட்டிச் செல்லாதது கவனிக்கத்தக்கது.

* மிகப் பெரிய தனியார் விமான நிலையத்தின் உரிமையாளராக
இருந்தும் தன்னுடைய பயணத்திற்காக தன் விமானத்தை
பயன்படுத்துவதில்லை.

* அவர் மேல்தட்டு மக்களுடன் பழகுவதை விரும்புவதில்லை.
ஓய்வு நேரத்தில் தன்னுடைய இல்லத்தில் சிறிதளவு பாப் கார்ன்
(Pop Corn) செய்வது, தொலைக்காட்சி பார்ப்பதையே மிகவும்
விரும்புகிறார்.

*அவரிடம் அலைபேசியோ (Cellphone), கணினியோ (Computer) கிடையாது.

* இளைஞர்களுக்கு அவர் கூறவிரும்புவது :
கடன் அட்டை (Credit card) உபயோகிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 10:19 am

* அவருடைய பெர்க்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின்
கீழ் 63 நிறுவனங்கள் செயல்படுகின்றன. வருடத்திற்கொருமுறை
ஓவ்வொரு நிறுவனத்தின் முதன்மை அதிகாரிக்கும் அந்த
வருடத்தில் அடைய வேண்டிய இலக்குகளைக் குறிப்பிட்டு கடிதம்
எழுதுவார்.

அவர்களை அதிகமாக சந்திப்பதுமில்லை, தொலைபேசியில்
அழைத்துப் பேசுவதுமில்லை. அவர் அதிகாரிகளுக்கு அளித்துள்ள
இரண்டு முக்கிய விதிமுறைகளானது :

1) எந்த ஓரு காரணத்திற்காகவும் உங்களுடைய பங்குதாரர்களின்
பணத்தை இழக்காதீர்கள்.

2) மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறையை மறந்துவிடாதீர்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 10:21 am

* உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் இவரை
முதன்முதலாக 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் சந்தித்துள்ளார்.

பில்கேட்ஸ் தனக்கும் வாரன் பபெட் அவர்களுக்கும் பொதுவில்
பேசுவதற்கு எதுவுமில்லை என்ற எண்ணத்தில் அவருடனான
சந்திப்பிற்கு அரை மணி நேரம் ஒதுக்கினார்.

ஆனால் சந்தித்தபின் 10 மணி நேரம் அவருடன் உரையாடினார்.
அந்த சந்திப்பிற்குப் பிறகு பில்கேட்ஸ்
வாரன் பபெட்டிடம் மிகுந்த பக்தியும், மரியாதையும் கொண்டுள்ளார்.
-
------------------------------

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 07, 2017 5:49 pm

நல்ல தகவல்கள் ... பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 10:17 pm

நல்ல தகவல்கள் ராம் அண்ணா....நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக