புதிய பதிவுகள்
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
120 Posts - 76%
heezulia
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
1 Post - 1%
Guna.D
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
1 Post - 1%
Pampu
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
285 Posts - 77%
heezulia
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
8 Posts - 2%
prajai
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
3 Posts - 1%
Barushree
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Whatsup தத்துவங்கள் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 1:23 pm

படித்ததில் பிடித்தது!

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்.

தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.

உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.

குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருந்தோம் என தெரியும். வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என தெரியும்.

ஒருவர் உன்னைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறுவாய்.

சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே. சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதே.

வளமுடன் வாழும் போது நண்பர்கள் உன்னை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுது நண்பர்களை நீ அறிவாய்.

ஒருமுறை தோற்றுவிட்டால் அதற்கு நீ ஒருவரைக் காரணம் சொல்லலாம். தோற்றுக் கொண்டே இருந்தால் அதற்கு நீ மட்டுமே காரணம்.
நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார். உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோர் பேச்சையும் கேட்பவர்.

எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறிவிடும்.

நீ ஒருவனை ஏமாற்றிவிட்டால் அவனை முட்டாள் என்று நினைக்காதே. நீ ஏமாற்றியது அவன் உன்மேல் வைத்த நம்பிக்கையையே.

அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.

மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 07, 2017 4:38 am

நீதி அரசர்கள் நீதிபதிகள் என்பவர்களும் மனித பிறவிகள் தானே.ரோபோ அல்லவே.
கடவுள் அல்லவே.அவர்களும் ஜாதி,இனம்,ஆற்றல்,அறிவு என்பதும்
ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இல்லாமல் இல்லை. மேலும் அவர்களும் தேர்தலில்
கட்சிசார்பாக ஓட்டு அளிக்காதவர்களும் இல்லை. எனவே ஒருவர் கருத்துக்கு
ஆற்றலுக்கு அனுபோகத்திற்கு ஏற்றார்போல தீர்ப்பு வழங்குவது யாராலும்
மறுக்க முடியாது.சாதக பலன் பெற்றவர் நீதி வென்றது என்பதும் பாதகம்
பெற்றவர் மறுப்பதும். இயல்பான ஒன்றேயாகும். ஒருவருக்கு பிடித்தது
மற்றவருக்கு பிடிக்காது என்பது மனித மன இயல்பு.இதை மறுக்கவே முடியாது..
எப்போ நாட்டில் ஜாதி பெயரில் ஒதுக்கீடு சலுகை வந்ததோ அப்போதிருந்தே
அனைத்திலும் அவைகள் அவர்களை முன்னிலை படுத்தி கொள்ளாமல்
இருக்கமுடியாது.. கீழ்கோர்ட் மேல்கோர்ட் தீர்ப்பு என்பது எல்லாம் நாம்
அமைத்து வைத்துக்கொண்ட சட்டம் தானே. >>>>> ஆனால் இறைவன் தீர்ப்பில்
யாரும் தப்பவே முடியாது.முன்னொரு காலத்தில் ஓர் கைதி ஐந்துகாசு
அஞ்சலட்டையில் முறையிட்டதை ஏற்று விடுதலை வழங்கினராம் ஓர் நீதிமான்.,
தற்போது அதற்கு சாத்தியமா எண்ணிப்பாருங்கள். சட்டத்தை தன் சட்டைபைக்குள்
அடக்க நினைக்கும் காலமாகி போயிடிச்சிங்கோ. கர்மவீரர் காம ராஜர் போல
தற்போதுள்ள அரசியல்வாதிகள் செயல்படுவாரா கனவுகூடகாண முடியாதுங்க.
எல்லாம் படை பலம் பேரில் ஆட்சிங்க சிலர்பிழைப்புக்காகவே அரசில்
வாழ்கைக்கு வராங்க கோட்பாடற்று கொள்கை அற்றுன்னா பாருங்களேன்.
தெய்வத்தின் தீர்ப்பே தீர்ப்பு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக