ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்குப் தெரியுமா?

4 posters

Go down

உங்களுக்குப் தெரியுமா? Empty உங்களுக்குப் தெரியுமா?

Post by தாமு Sat Nov 28, 2009 5:16 am

தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த "கினிட்டோ ஸ்கோப்' என்ற கருவிதான் திரைப்படம் தோன்ற அடிப்படையாக இருந்தது.

இன்று நாம் பார்க்கும் திரைப்பட வடிவத்திற்கு மூல வடிவம்தான் சினிமாட்டோகிராஃபி. இதை 1895-ல் லூமியர் சகோதரர்கள் கண்டுபிடித்தனர்.

ஒரு நொடி நேர திரைப்பட காட்சிக்கு ஒன்றரை அடி நீளம் ஃபிலிம் தேவைப்படும். ஒரு நிமிடத்திற்கு 90 அடி நீள ஃபிலிம் தேவைப்படும்.

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் 1900-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நடந்த ஒரு கண்காட்சியில் ஒலியுடன் கூடிய படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதில் புரொஜக்டரை இயக்கியவர் திரைக் காட்சிகளுக்கேற்ப கிராமஃபோனையும் இயக்கினார். இதுதான் பேசும் பட சகாப்தத்தின் துவக்கம்.

தமிழகத்தில் ஊர் ஊராகச் சுற்றி டேரா போட்டு திரைப்படம் காட்டியவர் சாமிக்கண்ணு வின்சென்ட். இவர்தான் தமிழக சினிமா வரலாற்றின் முதல்வர்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இருபத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

"ஹரிதாஸ்' என்ற திரைப்படம் 768 நாட்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடின.


போஸ்டர் மூலம் விளம்பரப்படுத்தும் முறை இந்தியத் திரையுலகில் 1923-ல் வந்தது. பாபுராவ் பெயிண்டர் என்பவர் தம்முடைய "மாயா பஜார்' படத்தின் மூலம் இம்முறையை துவக்கினார்.


-- சினிமா எஸ்பிரஸ்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்களுக்குப் தெரியுமா? Empty Re: உங்களுக்குப் தெரியுமா?

Post by ராஜா Wed Dec 02, 2009 7:20 pm

உங்களுக்குப் தெரியுமா? Icon_eek உங்களுக்குப் தெரியுமா? 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களுக்குப் தெரியுமா? Empty Re: உங்களுக்குப் தெரியுமா?

Post by தாமு Thu Dec 03, 2009 4:48 am

நன்றி ராஜா அண்ணா.... உங்களுக்குப் தெரியுமா? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்களுக்குப் தெரியுமா? Empty Re: உங்களுக்குப் தெரியுமா?

Post by Manik Thu Dec 03, 2009 9:48 am

மிகவும் கஷ்டமான தொழிலில் இந்த சினிமாவும் உண்டு...... ஆனால் மக்கள் இதனை மிகவும் சாதாரணமாக நினைக்கின்றனர்..... மிகவும் நல்ல தகவல் நண்பரே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்களுக்குப் தெரியுமா? Empty Re: உங்களுக்குப் தெரியுமா?

Post by தாமு Thu Dec 03, 2009 10:44 am

நன்றி மானிக்... உங்களுக்குப் தெரியுமா? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்களுக்குப் தெரியுமா? Empty Re: உங்களுக்குப் தெரியுமா?

Post by பாலாஜி Thu Dec 03, 2009 11:37 am

ஹரிதாஸ்' என்ற திரைப்படம் 768 நாட்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடின.


உங்களுக்குப் தெரியுமா? 677196 உங்களுக்குப் தெரியுமா? 677196 உங்களுக்குப் தெரியுமா? 677196
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உங்களுக்குப் தெரியுமா? Empty Re: உங்களுக்குப் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum