புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா
Page 1 of 1 •
-
'2002ம் ஆண்டு என் வீட்டுக்குப் பின்னாடி விளையாடிட்டு இருந்தேன். அப்ப மண்ல கனமான ஒரு பொருள் புதைஞ்சு கிடந்தது. ஆசையா அதை எடுத்து வெளியாடப் போனேன். திடீர்னு டமார்னு ஒரு சத்தம். அவ்வளவுதான் கேட்டது எனக்கு. கண் முழிச்சு பார்த்தப்ப ஒருகையோட முன்பாகம் இல்லை. கால் சிதைஞ்சு போயிருந்தது.
இரண்டு வருஷ படுக்கை அவஸ்தை பரிசா கிடைச்சது" என்கிற மாற்றுத் திறனாளி மாளவிகாவின் தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் அவர் அடைந்திருக்கும் இடம் ஐ.நா.சபை.
ஆம், ஐ.நா.சார்பாக நியூயார்க்கில் மார்ச் 11 மற்றும் 12 இரண்டு நாள் நடைபெறும் பெண்கள் தின விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த மாளவிகாவை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சர்வதேச அளவில் பிரபலமான மாளவிகாவின் பேச்சை உலகமே கவனிக்கப் போகிறது. ''ஐ.நா.சபை அழைப்பு கடிதத்தைப் படிச்சதும், என்னையே நாள் கிள்ளிப் பார்த்துகிட்டேன்.
என்னுடைய நீண்ட நாள் கனவு நனவானது மாதிரி இருக்கு. வாழ்க்கையில பல வலிகள், வேதனைகளை தாண்டி வரும்போது கூட ஏற்படாத சந்தோஷம் இப்ப கிடைச்சிருக்கு. பெண்ணாப் பிறந்ததுக்கு நான் பெருமைப்படுற தினம் இதுதான்.
பொதுவாவே சமூகத்துல, மாற்றுத் திறனாளி பெண்கள் சமத்துவமின்மை மற்றும் உடல் ஊனம் என்கிற இரண்டு சவால்களை சந்திக்க வேண்டியது இருக்குது. மாற்றுத் திறனாளிகள் தங்களை தகுதிக் குறைவானவங்களா நினைச்சுகிட்டு, ஒரு இடத்துக்குள்ள முடங்கிப் போயிடுறாங்க. அங்கதான் அவங்களோட பலம் மத்தவங்களுக்கு தெரியாமப் போயிடுது.
என்னை எடுத்துக்கோங்க, இன்னைக்கு பல விழாக்களுக்கு தன்னம்பிக்கை பேச்சாளரா இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில பேசுறது எனக்கு சாத்தியமானது என் அம்மாவாலதான்" என்றவர் தனக்கு நடந்த விபத்து பற்றியும் பேசினார்.
''அப்ப நான் எட்டாவது படிச்சுட்டு இருந்தேன். ஒரு இடத்தில் உட்கார மாட்டேன். துள்ளிக்குதிச்சு, விளையாடிட்டு இருப்பேன். அப்பலாம் எனக்கு டான்ஸ்ராகனுங்கிறதுதான் கனவே. அதுபோக, படிப்பு, ஸ்போர்ட்ஸ்னு எடுத்த செயல்கள் எல்லாத்திலேயும் ஆல் ரவுண்டரா இருந்தேன். எனக்கு ஏற்ப்பட்ட விபத்துல கைபோனதுல ஆரம்பிச்சு, கால் சேதமாச்சு, நரம்புகள், எலும்புகள்னு சொல்லமுடியாத பாதிப்புகள் உடம்புல உண்டாச்சு.
-
-------------------------
-
விபத்து நடந்த 2 வருஷத்துல 13 அறுவை சிகிச்சைகளை என் உடம்பும் மனசும் தாங்குச்சு. மருத்துவமனையே பெட்ரூமாச்சு. இப்ப கூட தனிமையில இருக்கிறப்ப அந்த வெடிச்சத்தத்தோட ஒலி கேட்கிற மாதிரி இருக்கும். என்னை ரத்தச் சகதியில பார்த்த அம்மா அலறுனப்பதான், என் கையில பாதி இல்லாமப் போனதால உண்டான வலியை அனுபவிச்சேன். ரெண்டு காலும் பிய்ந்துத் தொங்கிட்டு இருந்தது. அம்மாதான் கூடவே இருந்து ஒவ்வொரு தருணத்துலேயும் உன்னால முடியும்... உன்னால முடியும்னு சொல்லிட்டே இருந்தாங்க. வெளியுலகுக்கு தன்னம்பிக்கை பெண்ணா மிளர ஆரம்பிச்சதுக்கு முதல் ஊக்கம் அம்மாகிட்ட இருந்துதான் கிடைச்சது. அம்மாவோட ஊக்கத்தாலதான் டூடோரியல் போய் படிச்சு ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கினேன்.
அதுகப்புறம் கிடைச்ச அங்கீகாரம் எல்லாம் விடா முயற்சியால வந்தது. இப்பவும் என்னால தொடர்ச்சியா 10 நிமிஷத்துக்கு மேல நிக்க முடியாது. கால் எல்லாம் வலியெடுக்க ஆர்மபிச்சிடும். வெயில் காலத்துல கையில செயற்கை கை பொருந்தியிருக்கிறது ரொம்ப சிரமப்படுத்தும். என்னோட செயற்கை கையாலதான் நான் கம்ப்யூட்டர் ஆப்ரேட் பண்றது முதற்கொண்டு பல வேலையை செய்ஞ்சுட்டு வர்றேன். எனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் சிரமத்தோட சக்சஸ் பண்ணி காண்பிக்கிறேன். எதையும் முடியாதுனு சட்டுனு சொல்லிட மாட்டேன்" என்றவரிடம் திருமண வாழ்க்கைப் பற்றி கேட்டால்,
''கணவரும் நானும் சந்தோஷமா அமெரிக்காவுல இருக்கோம். நல்ல புரிதல் இருக்கு. கல்யாணமானாலும் நான் மாளவிகாவா அடையாளம் காணப்படுறதுலதான் சந்தோஷப்படுறேன். எல்லா இடத்துக்கும் தனியாதான் போறேன். என் தேவைகளை நானே செய்ஞ்சுகிடுறேன். ஒரு குடும்ப தலைவியா அத்தனை வேலைகளையும் நானே செய்றேன்" என்று நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் மாளவிகா.
''என்னை மத்தவங்க எப்படி பார்க்கனும்னு நான்தான் தீர்மானிக்கனும்ங்கிறதுல உறுதியா இருந்தேன். என் தோற்றத்தை விட என் திறமையை பார்க்கனும். என்னோட திறமைகளை முழுமையா பயன்படுத்துறது மாதிரியான அத்தனை விஷயங்களையும் செய்ஞ்சுட்டு வர்றேன். ஒருவேளை எனக்கு இப்படி நடக்கலைனா நான் இவளோ உறுதியான தன்னம்பிகை மனுஷியா உருவாகியிருக்க மாட்டேனோ என்னவோ" என்று சிரித்தபடி ஐ.நா.சபையில் பேசுவதற்கான குறிப்புகளில் மூழ்குகிறார் மாளவிகா.
-
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மாளவிகா!
டெலஸில் இருந்தால் உங்களை நேரில் கண்டு பூச்செண்டு தர விருப்பம்.
ரமணியன்
டெலஸில் இருந்தால் உங்களை நேரில் கண்டு பூச்செண்டு தர விருப்பம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
Malvika Iyer with former Indian President Dr APJ Abdul காலம்
-
-
Malvika Iyer on the ramp at நிப்ட்
-
இந்த சாதனைப் பெண்மணிக்கு பிப்ரவரி மாதத்தில்
design engineer -ஒரு வருவருடன் திருமண
நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது
-
மாற்றுத்திறனாளிகள் சாதிக்க வேண்டும் என
விரும்பும் இந்தப்பெண்ணின் வாழ்க்கை சிறப்புற
அமைய வாழ்த்துவோம்
-
--------------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1