ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 3:24 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

+2
அபிராமிவேலூ
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by மீனு Sat Nov 28, 2009 1:00 am

பலரும் ஆக்கங்களை போடுறாங்க ,பலரும் படிக்கிறாங்க , ஆனா ஒரு வரி விடாம படிக்கிறாங்களா ? அது தெரியல, கொஞ்சம் அது பற்றி தான் கண்ணோட்டமுங்கோ ..ஈகரைல பதிவுகள் அதிகம் ,,எல்லாமே தினமும் வரும் புதிய ஆக்கங்கள் ..பல திறமையான பதிவர்கள் ஈகரையில் உள்ளனர் ..சரி விஷயத்துக்கு வரேன்... ..

1 -- > எல்லோரும் பின்னூட்டம் இடுகிறோம். அதுல இது வரைக்கும் யாரோ ஒருத்தர் பண்ண தப்ப.. “நீங்க தப்பு பண்ணி இருக்கீங்கன்னு “ சொல்லி இருக்கீங்களா??

2--> உங்களுக்கு புடிக்காத விஷயங்களை பதிவிட்டிருந்தா புடிக்கலைன்னு பாலிஷா இல்லாம நேரடியா சொல்லி இருக்கீங்களா??

3--> உங்களுக்கு பிடித்த ஒருவரின் இடுகையை உங்கள் நண்பர்களையும் படிக்க சொல்லி இருக்கிறீர்களா??

4--> மீனு போடும் ஆக்கங்களை ஆவலுடன் எதிர் பார்ப்பீர்களா ?

5--> மீனு போடும் ஆக்கங்களை ஒன்னுமே படிக்காம அருமை :-) மிக நல்ல பதிவு கலக்குங்க ,,அசத்துரே மீனு குட்டி ..etc etc... இந்த மாதிரி டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவீங்களா???

6--> மெயிலில் வந்த புகைப்படங்களை நீங்க எடுத்ததுன்னு போஸ்டா போட்டு இருக்கீங்களா???

7--> மீனு ஆக்கம் போட ஆரம்பித்து விட்டாள் என்று தலையில் அடித்து கொண்டீர்களா (உங்க தலையில் தாங்க )

8::::: மீனுவின் ஆக்கங்களை மட்டும் விரும்பி படிப்பீர்களா (வெக்கம் வேணாம் உண்மையை சொல்லலாம் )

9.....மீனுவின் கண்ணோட்டம் வந்தால் சந்தோஷ படுவீர்களா ? வரலை என்றால் சந்தோஷ படுவீர்களா ?(பயம் வேணாம் உண்மைய உரக்க சொல்லுங்கோ )

10... மீனு ஈகரைல இருந்தால் சந்தோசமா ? இல்லை என்றால் நிம்மதியா ?(பலர் நினைப்பதே கேக்குதுங்கோ )

என்ன பார்க்கிறீங்க ஒரே மீனு மீனு ஆக இருக்கு என்றா ,இது மீனு கண்ணோட்டமுங்கோ,,அதுதாங்கோ .. உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்கிறேனுங்கோ ,,ஆமாங்கோ ,,நிசந்தானுங்கோ [You must be registered and logged in to see this image.]


LOVE::MEENU [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty Re: இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by அபிராமிவேலூ Sat Nov 28, 2009 10:52 am

மீனுவின் ஆக்கங்களை பதிவையும் முடிந்த வரை
படித்து வருகிறேன் நான் ஈகரை வந்தவுடன் மீனு மற்றும் பிற நண்பர்க
எருகிரர்களா என்று பார்த்துவிட்டுத்தான் பதிவ படிக்கவே ஆரம்பிப்பேன்
மீனுவின் பதிவில் மற்றும் பிற பதிவர்களின் பதிவில் சிறு பிழை இருப்பதை
சிட்டுகட்ட நினைக்கும் பொழுது அவர்களின் ஆக்கத்தின் நோக்கம் அவர்களின்
கருது பிழைகளை மறக்க வைத்து விடுகிறது ,=.
ஈகரியில் மீனுவின் கண்ணோட்டத்தை எதிர் பார்பவர்களில் நானும் ஒருத்தி மீனு இருக்கும் இடம் சந்தோசத்தின் இருப்பிடம்


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty Re: இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by Tamilzhan Sat Nov 28, 2009 10:57 am

மீனுவின் கண்ணோட்டம் வந்தால் சந்தோஷ படுவீர்களா ? வரலை என்றால் சந்தோஷ படுவீர்களா ?(பயம் வேணாம் உண்மைய உரக்க சொல்லுங்கோ )

சொன்னா வருத்தப்படுவியா சந்தோசப்படுவியா...? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty Re: இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by தாமு Sat Nov 28, 2009 11:11 am

Tamilzhan wrote:
மீனுவின் கண்ணோட்டம் வந்தால் சந்தோஷ படுவீர்களா ? வரலை என்றால் சந்தோஷ படுவீர்களா ?(பயம் வேணாம் உண்மைய உரக்க சொல்லுங்கோ )

சொன்னா வருத்தப்படுவியா சந்தோசப்படுவியா...? [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty Re: இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by மீனு Sat Nov 28, 2009 1:17 pm

இனிய காலை வணக்கம் அபி,தமிழன் அண்ணா,தாமு ,பாலாஜி ,மதன் ,அருள்
அபி குட்டி ,,எனக்கும் அபி ஈகரைல இருந்தால் ரொம்ப குசி ஆயிடுவேன், ஈகரைல இருக்கும் ஒரே பெண் நண்பி என் அபி தானே ,மீனுவின் ஆக்கங்களில் பிழை இருப்பின் தாராளமா சுட்டி காமிக்கலாம் அபி , அப்போதான் திருத்திக்க முடியும் ,நன்றி அபி.. I LOVE YOU ABI [You must be registered and logged in to see this image.]

என்ன தமிழன் அண்ணா ,,இப்படி கேக்குறீங்க ,உங்க மனசில் பட்டதை சொல்லுங்க ,பிடிக்குமா ? இல்லையா ? [You must be registered and logged in to see this image.]
தாமு ,,நீங்க ஒன்றுமே சொல்லலை ,ஏன் ?சும்மா கைய தட்டுறீங்க,அண்ணாவின் பேச்சுக்கு [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty Re: இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by பாலாஜி Sat Nov 28, 2009 1:26 pm

நலமா அரசியாரே
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty Re: இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by மீனு Sat Nov 28, 2009 1:29 pm

வை.பாலாஜி wrote:நலமா அரசியாரே
நலம் அமைச்சரே,தாங்கள் நலமா ? துணைவியார் இப்பவும் வேலை வாங்குகிறாரா ?எது என்றாலும் சொல்லுங்கள்..தண்டனை கொடுத்து விடலாம்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty Re: இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by பாலாஜி Sat Nov 28, 2009 1:37 pm

மீனு wrote:
வை.பாலாஜி wrote:நலமா அரசியாரே
நலம் அமைச்சரே,தாங்கள் நலமா ? துணைவியார் இப்பவும் வேலை வாங்குகிறாரா ?எது என்றாலும் சொல்லுங்கள்..தண்டனை கொடுத்து விடலாம்

துணைவியார் இப்ப இந்தியாவில்ல இருக்காங்க , அதனால ஒரு பிரச்சனை இல்லை அரசியாரே
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty Re: இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by மீனு Sat Nov 28, 2009 1:39 pm

[You must be registered and logged in to see this image.] அவங்களை தனியா விட்டீங்க ,,


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty Re: இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by பாலாஜி Sat Nov 28, 2009 1:45 pm

மீனு wrote:[You must be registered and logged in to see this image.] அவங்களை தனியா விட்டீங்க ,,

இல்லை அரசியாரே , அவங்க மாசமாக உள்ளார் , April மாதம் இங்கு வருவார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ Empty Re: இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum