புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_m10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10 
30 Posts - 50%
heezulia
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_m10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_m10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_m10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10 
72 Posts - 57%
heezulia
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_m10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_m10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_m10ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 27, 2009 11:20 am

ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் ஒரு போட்டி.


ரஜினி : "என்னை அறியாதவர்கள் இந்த உலகத்திலே இல்லை..எனக்கு தெரியாதவர்கள் என்றும் எவரும் இல்லை!


ஜெய: "அப்படியென்றால் உங்களை அமெரிக்க நடிகர் சேன் கனறிக்கு தெரியுமா?"


ரஜினி :"என்னெ கேள்வி இது? நான் அமெரிக்கா சென்றால், அவருடன் சேர்ந்து
உணவு உண்ணுவது வழக்கம்..இல்லவிடில் என்னை விடவே மாட்டர்..அப்பெடி ஒரு
நட்பு எஙளுக்குள்!"


இருவரும் அமெரிக்கா சென்றனர்..இது உண்மை என நிரூபிற்க..அங்கு சென்றால்
ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம். நடிகர் சேன் கனறி ரஜினியை அனைத்துத் தழுவி
"தலைவா..என்ன கன நாள் உன்னை இங்க காணோம்?என்னை மறந்துவிட்டாயா?" என ரஜனியை
செல்லமாக கோபித்தார்..ஜெயலலிதாவுக்கு ஒரெ ஆச்சரிஜம்..


ஜெய: "ஓ .கே. ரஜினி..இவருக்கு உங்களை தெரியும் என நம்புகின்றேன்.. ஆனல் ஜோர்ஜ் புஷ்க்கு உங்களை தெரியுமா?"



ரஜினி : "என்னெ விழையாட்டு இது..சின்ன புள்ள தனமா இருக்கு? நான்
அமெரிக்கா சென்றால் அவரின் வெள்ளை மாளிகையில்தான் தங்குவேன்..அல்லது அவர்
என்மீது கோபப்படுவார் !"


இதயும் நிரூபிக்க இருவரும் வெள்ளை மாளிகை சென்றார்கள்..


புஷ் ரஜினியை கண்டதும் :"கலோ ரஜினி..எப்படி நலம்? இப்பொளுதுதானா இங்கு
வர வழி தெரிந்தது?"என்று அவரும் ரஜினியிடம் செல்லமாய் தழுவுவதை கண்டதும்
ஜயாவுக்கு இம்சையாக இருந்தது..

உடனே அவருக்கு ஒரு யோசினை தோன்றியது :"ரஜினி..உங்களை போப் ஆண்டவர் அறிவாரா?"என்றார்,சின்ன புன்னகையுடன்..

அதற்க்கு

ரஜினி : "என்ன மறுபடியும் விளையாட்டு? நான் வளர்ந்ததே அவரின் மடியில் தான் !"என்றார் ரஜினி !


இருவரும் போப் ஆன்டவரை சந்திக்க சென்றனர்.. போப் ஆன்டவரை கான வந்த
சனங்கள் அலையாக மோதினர்..ரஜினியோ விடு விடுவென பல்கனியில் ஏறி போப்
ஆன்டவரின் அருகில் நின்று, அவரை அனைத்தபடி, கீழே நிற்கும் ஜெயலலிதாவுக்கு
"ஹாய்" சொன்னார்கள்..இதனை கண்ட ஜெயா மயக்கம் போட்டு கீழெ விழுந்தார்..

மருத்துவ மனையில் ஜெயாவை பார்த்து ரஜனி


ரஜினி : " நான் அப்பொழுதே சொண்னேன் அல்லவா.. நீங்கள் இதை எல்லாம் தாங்க மாட்டீர்கள் என்று"


அதற்கு ஜெயா : "ரஜினி, நீங்கள் பல்கனியில் போப் ஆன்டவருடன்
நிற்கும்பொழுது எனக்கு ஒன்றும் ஆகவில்லை..ஆனால் எனக்கு அருகினில் நின்ற
ஒருவர் ஒரு கேழ்வி கேட்டார்..அதை கேட்டதும் எனக்கு மயக்கம் வந்துவிட்டது
!" என்றார் ஜெயா..


ரஜினி :"அப்படி உங்கள் அருகில் நின்றவர் என்னதான் உங்களை கேட்டார்?"


ஜெயா :"..ரஜினிக்கு அருகில் நிற்க்கும் கிழவன் யார்?என்று கேட்டுவிட்டான்!" என்றார் மயக்கத்துடன்!



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 7cc6bbddf869102c5cb6f3e
singarakannan
singarakannan
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009

Postsingarakannan Fri Nov 27, 2009 12:26 pm

நீங்கள் ரஜினி ரசிகரா..... ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Icon_eek ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Icon_eek ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Icon_eek

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 27, 2009 1:37 pm

singarakannan wrote:நீங்கள் ரஜினி ரசிகரா..... ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Icon_eek ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Icon_eek ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Icon_eek
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 755837 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 755837 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 755837 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 755837



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 7cc6bbddf869102c5cb6f3e
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Nov 27, 2009 1:50 pm

ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Icon_smile ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Icon_smile ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் Icon_smile

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Nov 27, 2009 2:16 pm

யாருப்பா அது எங்க தலைவர(ரஜினி) வச்சு காமெடி பன்றது.......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 27, 2009 2:31 pm

Manik wrote:யாருப்பா அது எங்க தலைவர(ரஜினி) வச்சு காமெடி பன்றது.......
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 678642 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 678642 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 678642 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 755837 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 755837 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 755837



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 7cc6bbddf869102c5cb6f3e
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Nov 27, 2009 3:38 pm

நீங்கதானா இந்த வேலையைப் பன்னது ரொம்ப நல்லாயிருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 27, 2009 6:29 pm

ஜெயா :"..ரஜினிக்கு அருகில் நிற்க்கும் கிழவன் யார்?என்று கேட்டுவிட்டான்!" என்றார் மயக்கத்துடன்!


ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 56667 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 56667 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 56667 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 56667


ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 865843

அப்படி கேட்டவனை ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 128872 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 246975 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 816814 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 740322 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 211781 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 649524 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 44296 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 173465 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 812496 ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் 89452

avatar
jinnah75
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 03/02/2009

Postjinnah75 Fri Nov 27, 2009 7:17 pm

thankamudiyala samyyyyyyyyyy

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக