ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை

3 posters

Go down

உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை Empty உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை

Post by ayyasamy ram Thu Apr 06, 2017 6:04 am

உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை 45Q5QyF2QrKV56749DrZ+201704052309503598_IITBHU-student-commits-suicide_SECVPF

--
தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் வாரணாசி ஐ.ஐ.டி
மாணவன் தன்னுடைய உடலில் தீ வைத்து பின்னர்
விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
செய்துகொண்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள இந்து பணாரஸ்
பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய தொழில் நுட்ப கல்வி
நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆந்திர மாநிலம்
நெல்லூரைச் சேர்ந்த தாரா பிம் ராஜு என்ற மாணவன் இரண்டாம்
ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார்.

கடந்த செமஸ்டர் தேர்வுகளை சரியாக எழுதாத மன
உளைச்சலில் இருந்த பிம் ராஜு நேற்றிரவு தன்னுடைய
உடலில் தீ வைத்துக்கொண்டு விடுதியின் மூன்றாவது
மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற
அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிம் ராஜுவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள
போலீசார், அவரது குடும்பத்தினருக்கு தகவலளித்துள்ளனர்.

அவர் தங்கியிருந்த அறையில் சோதனையிட்ட போலீசார்
தற்கொலை குறிப்புகள் எதையும் கண்டெடுக்கவில்லை என
தெரிவித்தனர்.
-
-----------------------------------
மாலமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை Empty Re: உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை

Post by ராஜா Thu Apr 06, 2017 12:02 pm

இதுக்கு பேசாம பக்கத்தில் உள்ள சுடுகாட்டுக்கு போயி தற்கொலை பண்ணிக்கிட்டிருந்தா குடும்பத்தினார் , விடுதி ஆட்கள் , காவல்துறை இவர்களுக்கு அனாவசிய தொந்தரவு இருந்திருக்காது.


உன்னையெல்லாம் ஐ‌ஐ‌டில சேர்த்த தங்களை காப்பாற்றுவ என்று நம்பி இருந்தாங்க பாரு உன் பெற்றோர் அவர்களை சொல்லணும் சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை Empty Re: உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை

Post by krishnaamma Fri Apr 07, 2017 3:38 pm

ராஜா wrote:இதுக்கு பேசாம பக்கத்தில் உள்ள சுடுகாட்டுக்கு போயி தற்கொலை பண்ணிக்கிட்டிருந்தா குடும்பத்தினார் , விடுதி ஆட்கள் , காவல்துறை இவர்களுக்கு அனாவசிய தொந்தரவு இருந்திருக்காது.


உன்னையெல்லாம் ஐ‌ஐ‌டில சேர்த்த தங்களை காப்பாற்றுவ என்று நம்பி இருந்தாங்க பாரு உன் பெற்றோர் அவர்களை சொல்லணும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1237799

ரொம்ப சரி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை Empty Re: உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum