Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக இளையோர் பளுதூக்குதல் போட்டி: இந்திய வீரர் ஜெரமி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்
3 posters
Page 1 of 1
உலக இளையோர் பளுதூக்குதல் போட்டி: இந்திய வீரர் ஜெரமி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்
-
பாங்காக்:
தாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக இளையோர்
பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ஜெரேமி லால்ரிங்நுங்கா
வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் உலக இளையோர்
பளுதூக்குதல் போட்டி கடந்த 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று
வருகின்றது.
இந்த போட்டியில் 56 கிலோ எடைப்பிரிவினருக்கான
போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்
ஜெரேமி லால்ரிங்நுங்கா 240 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம்
வென்று அசத்தினார்.
-
இதே போட்டியில், சீனாவைச் சேர்ந்த வீரர் தங்கமும்,
துருக்கியைச் சேர்ந்த வீரர் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
ஜெரேமி வென்றுள்ள வெள்ளியின் மூலம் இந்தியா தனது பதக்க
வேட்டையை தொடங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு நடைபெற இருக்கும்
இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப் போட்டிகளாக இந்த
தொடர் பார்க்கப்படுகிறது.
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெரேமி வெள்ளிப்பதக்கம்
வென்றுள்ளதற்கு விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்துக்களை
தெரிவித்து வருகின்றனர்.
-
-----------------------------------
மாலை மலர்
Re: உலக இளையோர் பளுதூக்குதல் போட்டி: இந்திய வீரர் ஜெரமி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: உலக இளையோர் பளுதூக்குதல் போட்டி: இந்திய வீரர் ஜெரமி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்
வாழ்த்துகள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்
» தந்தையின் ஆசை; இறுதிச் சடங்கிலிருந்து போட்டிக்குக் கிளம்பிய 10 வயது மகன்; பதக்கம் வென்று அசத்தல்!
» உலக ஜூனியர் பளுதூக்குதல்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார்
» காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது!
» கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி தீபாவளி பரிசு : தொடரை 5-0 கணக்கில் வென்று இந்தியா அசத்தல்
» தந்தையின் ஆசை; இறுதிச் சடங்கிலிருந்து போட்டிக்குக் கிளம்பிய 10 வயது மகன்; பதக்கம் வென்று அசத்தல்!
» உலக ஜூனியர் பளுதூக்குதல்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார்
» காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது!
» கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி தீபாவளி பரிசு : தொடரை 5-0 கணக்கில் வென்று இந்தியா அசத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|