Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்
4 posters
Page 1 of 1
இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்
புதுடில்லி :
உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வதற்கு இனி ஆதார் எண்
அவசியமாக்கப்பட உள்ளது. வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும்
பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட உள்ளது.
விமான பயணத்திற்கு ஆதார் தேவை :
இதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் ஆதார்
அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையை கொண்டு
வருவதற்கான புளூ பிரின்டை தயாரித்து தருமாறு பிரபல
ஐடி நிறுவனமான விப்ரோவிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.
இந்த அறிக்கையை மே முதல் வாரத்தில் விப்ரோ நிறுவனம்
அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளின்
அடையாளத்திற்காக பயணிகள் கைரேகை பதிவு செய்யும் முறை
கொண்டு வரப்பட உள்ளது. விமான பயணம் புக்கிங்கிற்கும் ஆதார்
அவசியம் என்ற முறையை கொண்டு வர விமான போக்குவரத்து
துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக சமீப காலமாக பல ஆலோசனை கூட்டங்கள்
நடத்தப்பட்டன.
புதிய முறை :
இந்த புதிய முறைப்படி, பயணிகள் தங்களின் டிக்கெட் புக்கிங்கின்
போது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.
பின்னர் பயணம் செய்யும் போது தங்களின் கைரேகையை மட்டும்
பதிவு செய்தால் போதும்.
-
தினமலர்
Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்
ம்ம்.. ஏதோ 'ஸ்ட்ரீம் லைன்' செய்கிறார்கள்...நடக்கட்டும் நடக்கட்டும்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்
நாம் காட்டும் ஆதார் கார்டு ஒரிஜினல் தான் என்று சரிபார்ப்பதற்கு இவர்கள் என்ன முறையை கடைபிடிக்கிறார்கள்.
இரயில் பயணத்திற்கு நான் ஆதார் கார்டை பரிசோதகரிடம் காமித்தால் அவர் அதை எப்படி verify செய்து ஒரிஜினல் தான் என்று கண்டுபிடிப்பார்.
இரயில் பயணத்திற்கு நான் ஆதார் கார்டை பரிசோதகரிடம் காமித்தால் அவர் அதை எப்படி verify செய்து ஒரிஜினல் தான் என்று கண்டுபிடிப்பார்.
Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்
மேற்கோள் செய்த பதிவு: 1237724ராஜா wrote:நாம் காட்டும் ஆதார் கார்டு ஒரிஜினல் தான் என்று சரிபார்ப்பதற்கு இவர்கள் என்ன முறையை கடைபிடிக்கிறார்கள்.
இரயில் பயணத்திற்கு நான் ஆதார் கார்டை பரிசோதகரிடம் காமித்தால் அவர் அதை எப்படி verify செய்து ஒரிஜினல் தான் என்று கண்டுபிடிப்பார்.
ஏதோ கீழே ஒரு எண் இருக்கிறதாம் ராஜா, அதை வைத்து கண்டுபிடிக்கிறார்கள் என்று ஒருமுறை கிருஷ்ணா சொன்னான் ..எனக்கு சரியாக தெரியவில்லை, ஆனால் ஏதோ வைத்துள்ளார்கள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்
அது சரி தான் , அந்த எண் என்னுடைய எண் தான் என்று பார்ப்பதற்கு ஆதார் டேட்டாபேஸ் சர்வரை எப்படி அவர் தொடர்பு கொள்வார் ?!krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1237724ராஜா wrote:நாம் காட்டும் ஆதார் கார்டு ஒரிஜினல் தான் என்று சரிபார்ப்பதற்கு இவர்கள் என்ன முறையை கடைபிடிக்கிறார்கள்.
இரயில் பயணத்திற்கு நான் ஆதார் கார்டை பரிசோதகரிடம் காமித்தால் அவர் அதை எப்படி verify செய்து ஒரிஜினல் தான் என்று கண்டுபிடிப்பார்.
ஏதோ கீழே ஒரு எண் இருக்கிறதாம் ராஜா, அதை வைத்து கண்டுபிடிக்கிறார்கள் என்று ஒருமுறை கிருஷ்ணா சொன்னான் ..எனக்கு சரியாக தெரியவில்லை, ஆனால் ஏதோ வைத்துள்ளார்கள் !
Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவைப் பார்க்க வருபவர்கள் , கண்டிப்பாக ஆதார் அட்டை கொண்டு வரவேண்டுமாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இனி உள்நாட்ட விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்
ராஜா wrote:அது சரி தான் , அந்த எண் என்னுடைய எண் தான் என்று பார்ப்பதற்கு ஆதார் டேட்டாபேஸ் சர்வரை எப்படி அவர் தொடர்பு கொள்வார் ?!krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1237724ராஜா wrote:நாம் காட்டும் ஆதார் கார்டு ஒரிஜினல் தான் என்று சரிபார்ப்பதற்கு இவர்கள் என்ன முறையை கடைபிடிக்கிறார்கள்.
இரயில் பயணத்திற்கு நான் ஆதார் கார்டை பரிசோதகரிடம் காமித்தால் அவர் அதை எப்படி verify செய்து ஒரிஜினல் தான் என்று கண்டுபிடிப்பார்.
ஏதோ கீழே ஒரு எண் இருக்கிறதாம் ராஜா, அதை வைத்து கண்டுபிடிக்கிறார்கள் என்று ஒருமுறை கிருஷ்ணா சொன்னான் ..எனக்கு சரியாக தெரியவில்லை, ஆனால் ஏதோ வைத்துள்ளார்கள் !
டிக்கெட் புக் செய்யும்போது ஆதார் எண் கேட்கிறார்களே, அதனால் train இல் 'verify ' மட்டுமே செய்வார்கள் என்று நினைக்கிறேன்..........சமீபத்தில் train இல் சென்ற அனுபவம் இல்லை ...தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும், உபயோகமாயும் இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» விமான டிக்கெட் பெற 'ஆதார்' கட்டாயம் இல்லை
» விமான டிக்கெட் பாணியில் ரயில் டிக்கெட் விற்க பரிசீலனை
» ரூ.1469-ல் விமான டிக்கெட்: ‘கோ ஏர்’ விமான நிறுவனம் அறிவிப்பு
» இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கார்டு அவசியம்?
» ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|