ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.90 லட்சம் ஊழல்: லாலு மகனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க பாரதிய ஜனதா கோரிக்கை

2 posters

Go down

ரூ.90 லட்சம் ஊழல்: லாலு மகனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க பாரதிய ஜனதா கோரிக்கை Empty ரூ.90 லட்சம் ஊழல்: லாலு மகனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க பாரதிய ஜனதா கோரிக்கை

Post by ayyasamy ram Wed Apr 05, 2017 12:13 pm

பாட்னா,

மண் கொள்முதல் செய்வதில் ரூ.90 லட்சம் வரை ஊழல் நடந்துள்ளதையொட்டி அமைச்சர் பதவியில் இருந்து லாலு பிரசாத் மகன் தெஜ் பிரதாப் யாதவை நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கோரியுள்ளது.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் ஜனதா தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மண்கொள்முதல் செய்வதில் ரூ.90 லட்சம் வரை ஊழல் நடந்துள்ளது.

இந்த ஊழலில் லாலு பிரசாத் யாதவ் மகனும் மாநில சுற்றுப்புறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சருமான தெஜ் பிரதாப் யாதவ் சம்பந்தப்பட்டுள்ளார். அதனால் பிரதாப் யாதவை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நிதீஷ்குமார் நீக்க வேண்டும்.

அதோடுமட்டுமல்லாது உயர்மட்ட அளவில் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மோடி கோரியுள்ளார்.

மாநில தலைநகர் பாட்னாவில் அமைக்கப்படும் சஞ்சய் காந்தி தாவரவியல் பூங்காவில் பள்ளங்களை மூடுவதற்காகாகவும் அழகுபடுத்துவதற்காகவும் மண் கொள்முதல் செய்ய எந்தவித டெண்டரும் விடாமல் ஒரு கம்பெனிக்கு யாதவ் காண்ட்ராக்ட் கொடுத்துள்ளார்.

இதில் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மேலும் போலி கம்பெனிகளும் பீகார் மாநிலத்தில் அரசியல்வாதிகள் தொடங்கியிருப்பதாக தெரிகிறது என்றும் மோடி மேலும் கூறினார்.
-
தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.90 லட்சம் ஊழல்: லாலு மகனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க பாரதிய ஜனதா கோரிக்கை Empty Re: ரூ.90 லட்சம் ஊழல்: லாலு மகனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க பாரதிய ஜனதா கோரிக்கை

Post by krishnaamma Wed Apr 05, 2017 1:26 pm

ஊழல் செய்த எல்லோரையும் பதவியை விட்டு எடுத்துவிட்டால், நாட்டில் நல்ல புதிய தலைவர்கள் பதவிக்கு வருவார்கள் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை
» அமைச்சர் பதவியிலிருந்து நீக்க சதி நடக்கிறது-மமதா
» பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவது தான் லட்சியம் - நடிகர் பிரகாஷ்ராஜ்
» பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
» லாலு நிர்பந்தத்தாலேயே உ.பி. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum