புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்
Page 1 of 1 •
-
அமிர்தசரஸ்:
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள
மதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு
உடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.
சண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).
இவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்
காரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு
திரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.
இதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்
சேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி
கிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து
வந்தார்.
ஆக்கப்பூர்வ சிந்தனை பிறந்தது:
அவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,
பைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது
வழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.
ஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.
பல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.
ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.
சாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.
2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட
வேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை
கோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்
கடைகளை அடைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்
போனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்
வாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .
பல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது
குறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.
தற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்
மூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்
சாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்
மட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான
கடைகள் மூடப்பட்டன.
இந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,
நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்
திரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தக்குறி:
தொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத
பாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
-
--------------------------------------
தினமலர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட யார் காரணம் ?
பா. ம . க கடசியைச் சேர்ந்த பாலுவா அல்லது சித்துவா ?
பா. ம . க கடசியைச் சேர்ந்த பாலுவா அல்லது சித்துவா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பா.ம.காவின் வழக்கறிஞர் திரு. பாலு தான். உண்மையை ஏற்றுக் கொள்ளுவது தான் முறை, தமிழக ஊடகங்கள் இதை மூடி மறைத்தது ஒரு முறையற்ற செயல்.
தமிழக ஊடகங்களில் தமிழ் hindu நாளிதழை தவிர மற்ற அனைத்தும் பாமக என்ற பெயரை கூட சொல்லவில்லை.மாணிக்கம் நடேசன் wrote:தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பா.ம.காவின் வழக்கறிஞர் திரு. பாலு தான். உண்மையை ஏற்றுக் கொள்ளுவது தான் முறை, தமிழக ஊடகங்கள் இதை மூடி மறைத்தது ஒரு முறையற்ற செயல்.
வேசி ஊடகமான **மலர் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் மதுபிரியர்கள் திண்டாட்டம் என்று செய்தி போடுகிறான்.
தமிழச்சிகளின் தாலி இருந்தால் பரவாயில்லையாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பா.ம.காவின் வழக்கறிஞர் திரு. பாலு தான். உண்மையை ஏற்றுக் கொள்ளுவது தான் முறை, தமிழக ஊடகங்கள் இதை மூடி மறைத்தது ஒரு முறையற்ற செயல்.
நிஜம் மாமா, எந்த ஒரு செய்திகளிலும் கூட சொல்லவில்லை ............மிகவும் அநியாயம்
ஊடகங்கள் நடுநிலை தவறி ரொம்ப வருடமாச்சே .krishnaamma wrote:மாணிக்கம் நடேசன் wrote:தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பா.ம.காவின் வழக்கறிஞர் திரு. பாலு தான். உண்மையை ஏற்றுக் கொள்ளுவது தான் முறை, தமிழக ஊடகங்கள் இதை மூடி மறைத்தது ஒரு முறையற்ற செயல்.
நிஜம் மாமா, எந்த ஒரு செய்திகளிலும் கூட சொல்லவில்லை ............மிகவும் அநியாயம்
கவண் திரைப்படம் , ஊடகங்களை பற்றி தான் உள்ளதாமே பார்த்துட்டீங்களா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1237703ராஜா wrote:ஊடகங்கள் நடுநிலை தவறி ரொம்ப வருடமாச்சே .krishnaamma wrote:மாணிக்கம் நடேசன் wrote:தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பா.ம.காவின் வழக்கறிஞர் திரு. பாலு தான். உண்மையை ஏற்றுக் கொள்ளுவது தான் முறை, தமிழக ஊடகங்கள் இதை மூடி மறைத்தது ஒரு முறையற்ற செயல்.
நிஜம் மாமா, எந்த ஒரு செய்திகளிலும் கூட சொல்லவில்லை ............மிகவும் அநியாயம்
கவண் திரைப்படம் , ஊடகங்களை பற்றி தான் உள்ளதாமே பார்த்துட்டீங்களா
டவுன்லோட் செய்து விட்டேன் , இன்னும் பார்க்கவில்லை .............'டோரா' 'கட்டப்பாவைக் காணும்' இரண்டும் பார்த்துவிட்டோம், நல்லா இருக்கு ........ஜஸ்ட் பொழுது போக்குப் படங்கள்
Similar topics
» வீல் சேரில் அமர்ந்தபடி ஆக்ஸிஜன் ; புரட்டி எடுக்கிறது கொர்.,ரோனா
» "வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'
» ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்
» பிரிட்டனின் தமிழ் இளைஞனின் மரணத்துக்கு காரணமானவர் மீது வழக்கு
» தாக்கப்பட்ட கர்ப்பிணி மாது 30 வினாடிகளில் பெண் போலீஸ்காரரை அடையாளம் காட்டினார்
» "வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'
» ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்
» பிரிட்டனின் தமிழ் இளைஞனின் மரணத்துக்கு காரணமானவர் மீது வழக்கு
» தாக்கப்பட்ட கர்ப்பிணி மாது 30 வினாடிகளில் பெண் போலீஸ்காரரை அடையாளம் காட்டினார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1