புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:49 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 2:46 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 2:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:52 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:30 am

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 7:39 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 5:19 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 5:15 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:09 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:08 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:08 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:07 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:06 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 7:51 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:47 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 5:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:54 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 9:59 am

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ Poll_c10இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ Poll_m10இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ Poll_c10 
71 Posts - 51%
heezulia

48 Posts - 35%
Dr.S.Soundarapandian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
i6appar

Barushree

2 Posts - 1%
prajai

லதா மெளர்யா

1 Post - 1%
rajuselvam

Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ Poll_c10இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ Poll_m10இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ Poll_c10 
148 Posts - 42%

142 Posts - 41%

16 Posts - 5%

10 Posts - 3%

Anthony raj

8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ Poll_c10இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ Poll_m10இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ Poll_c10 
7 Posts - 2%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 2:50 am

இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ 9UIEWeCT6urE0Qvm6Sci+201704030133382444_Indian-Open-badmintonCarolina-defeated-Sindhu-champion_SECVPF
-
புதுடெல்லி,

இந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்திய பேட்மிண்டன்
இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.

உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.

சிந்து சாம்பியன்
-
2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.

இந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.

47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.

ஒலிம்பிக்குக்கு பிறகு...
வெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.

கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.

மொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக
மோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக
அமைந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 2:51 am

ஆண்களில் யார்?
-
ஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்
வீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்
சீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.

வெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு
வந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை
வெல்வது இதுவே முதல்முறையாகும்.

தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 04, 2017 2:22 pm

வாழ்த்துக்கள்,

எத்தனை தடவை வீழ்த்தினாலும் முக்கியமான ஒலிம்பிக்ல கோட்டை விட்டுட்டியே சிந்து சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக