புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா! Poll_c10பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா! Poll_m10பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா! Poll_c10 
87 Posts - 63%
heezulia

30 Posts - 22%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya

Guna.D

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 76%

76 Posts - 14%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா! Poll_c10பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா! Poll_m10பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா! Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 04, 2017 4:17 am

பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா! BBjHzfkSQzOmjtq5EOMF+maxresdefault_12535
-
ஷாப்பிங் மால்களிலும், பெரிய அடுக்குமாடி கட்டடங்களிலும்
ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்குச் செல்ல லிஃப்ட்
பயன்படுத்தியிருப்போம்.

ஆனால் இந்த மாணவன் கொஞ்சம் வித்தியாசமாக பூமியில் இருந்து
நிலவுக்கு லிஃப்ட் வைக்க ஐடியா கொடுத்துள்ளார்.

"இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு பாஸ்" என நீங்கள் கேட்கலாம்.
ஆனா இது ஒரு நல்ல ஐடியான்னு நாசா பாராட்டி இரண்டாம் பரிசு
கொடுத்திருக்கு,

நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி நிலையம், சான் ஜோன்ஸ் ஸ்டேட்
பல்கலைக்கழகம் மற்றும் நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியோடு
இணைந்து 12-ம் வகுப்புக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியை
நடத்தியது. இதன் தலைப்பாக மனிதர்கள் நிலாவில் வாழத்தகுதியான
சாத்தியக்கூறுகளை அமைப்பது என அறிவித்திருந்தது.

இதில் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மாணவர்கள் தங்களது
ஐடியாக்களை அனுப்பி வைத்து போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் சிங்கப்பூரில் வாழும் சென்னையை பூர்வீகமாக கொண்ட
சாய் கிரண் என்ற மாணவன் கொடுத்த ஐடியாவைக் கண்டு
வியந்துள்ளது நாசா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 04, 2017 4:18 am

பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா! PCnZCrdPQ0CMDqXCV263+aaaaaaa_11291(1)
-

-
சாய் கிரண் 2013-ம் ஆண்டில் இருந்து தனது ஐடியாவைக் கூறி
வருகிறார். அவரது ஆராய்ச்சிக்கு
‘Connecting Moon, Earth and Space’ and ‘HUMEIU Space
Habitats’ என்று பெயரிட்டுள்ளார். இதன் முக்கிய அம்சமே
பூமியையும், நிலவையும் லிஃப்ட் போன்ற அமைப்பின் மூலம்
இணைப்பது தான்.

இதன் முதல்கட்டமாக நிலவுக்கும், பூமிக்கும் இடையே மனித
போக்குவரத்துக்குப் பாதை அமைக்க வேண்டும். அப்போதுதான்
அங்கு மனிதர்கள் வாழத் தேவையான விஷயங்களை ஏற்படுத்த
முடியும் என்கிறார்.

இதில் முக்கியமான விஷயம் ஈர்ப்பு விசை, இது இல்லாமல்
மனிதர்கள் அங்கு இருப்பது சாத்தியமற்றது. அதற்கான
விஷயங்களோடு இந்த எலிவேட்டரை தயாரிக்க வேண்டும். வெறும்
நிலவுக்குச் செல்வது மட்டும் இந்த திட்டத்தின் நோக்கமல்ல,
அங்கு மறு உருவாக்கம், பொழுதுபோக்கு, ஆட்சியமைப்பு, விவசாயம்
ஆகியவற்றையும் ஏற்படுத்த வேண்டும்.

ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அணுப்புவது அதிக
செலவு எடுக்கும் விஷயம். இன்னமும் இந்த லிஃப்ட் போன்ற அமைப்பு
பொருளாதார ரீதியாக தற்போதைக்கு சாத்தியமற்றது என்றாலும்,
பிற்காலத்தில் இது சாத்தியமாகலாம். மொத்தமாக 3.8 லட்சம்
கிலோ மிட்டர் தொலைவு கொண்ட இந்த திட்டத்தை பூமியிலிருந்து
நிலவுக்கு அல்லது நிலவிலிருந்து பூமிக்கு என்ற அடிப்படையில்
செய்யலாம் என்ற திட்ட வடிவத்தை சமர்பித்தார் சாய் கிரண்.

மேலும் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் வந்த திட்டங்களில்
சாய் கிரண் சமர்பித்த திட்டத்தில் மனித வாழ்வாதாரங்கள்,
தொழில்நுட்ப ரீதியான மேம்பாடுகள் மட்டுமின்றி மனித வாழ்வியல்
சார்ந்த விஷயங்களுக்கும் இடம் அளித்திருந்தார். இதுதான் மற்ற
திட்டங்களில் இருந்து அவரது திட்டத்தை தனித்துக் காட்டியுள்ளது.

சென்ற மார்ச் மாதத்திலிருந்து சென்னையில் குடியேறி இந்த
ஆராய்ச்சியைத் தொடர்கிறார் சாய் கிரண். ஏற்கெனவே இந்திய
விண்வெளித்துறையை கண்டு வியக்கும் நாசா. தற்போது தமிழனின்
திட்டத்தைக் கண்டு வியந்துள்ளது.

இந்த திட்டத்தைக் கண்டு வியந்த நாசா இவருக்கு இரண்டாவது
பரிசளித்து கெளரவித்துள்ளது. ஒருவேளை இந்த திட்டம் நடைமுறை
படுத்தப்பட்டால் உண்மையாலுமே ஹனிமூனுக்கு மூனுக்கே
செல்லலாம். நிலவிலிருந்து விளைவிக்கப்பட்ட பழங்கள் என்று கூட
விற்பனை செய்யப்படலாம்... இவையெல்லாம் நடக்கும்போது இதற்கு
அடித்தளமிட்டது ஒரு தமிழன் என்று உலகம் வியந்து பேசும்...

வாழ்த்துகள் தமிழா...
-
----------------------------------------
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக