புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருந்தன்மை...
Page 1 of 1 •
-
திரைக்கடலோடி திரவியம் தேடு...’
திருப்பதியை,
தாரை வார்த்துவிட்டு,
கண்ணகி கோயிலை,
விட்டுக் கொடுத்து
ஆற்று படுகைகளை
வரைந்துப்பார்த்து
அய்யப்பனுக்கு
இருமுடிகட்டி
மிஞ்சியதை கோவிந்தா,
கோவிந்தாவென்று
கொண்டு போய்
உண்டியலில் கொட்டுவதால்
போன இடமெல்லாம்
தமிழன் சாகிறான்...
-
பவானி, பெரியாறு,
சோலையாறு, வெள்ளாறாய்,
கேரள எல்லையில்
...
பாலாறு, காவிரி
கர்நாடக எல்லையில்
-
கிருஷ்ணா, வடபெண்ணை
ஆந்திர முடிவில்
நமக்கான தாமிரபரணியும்
வைகையும் கை வையென
காய்நுது கிடப்பதால்
,’திரைகடலோடி திரவியம் தேடு’
-
-----------------------
-நா.சுப்புலட்சுமி
கிழிக்கப்படவேண்டிய கறுப்புப் பக்கங்கள்-
கவிதை தொகுப்பிலிருந்து
படம் - இணையம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருப்பதியை தாரை வார்த்து இருக்காவிட்டால் , சென்னை , நம் கையைவிட்டுப் போயிருக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் இரண்டு சொல்ல வேண்டும் ராம் அண்ணா
1 . 'நல்லகாலம்' திருப்பதி ஆந்திராகாரர்களிடம் இருப்பதால் தான் பிழைத்து இருக்கிறது......காப்பாத்தப்பட்டார் பெருமாள்!
2 . நம் நாட்டில் உள்ள ஆறுகளைக் கூட ஏன் ஏரி குளங்களை கூட சரியாக பராமரிக்காமல் இருந்து விட்டு மற்றவரை குறை சொல்வது ஏன் ?.........எல்லா ஆறுகளும் ஏரிகளும் சரிவர தூர் வரப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது போல ஆறுகளும் சுத்தம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்படவேண்டும் ........செய்தார்களா ?..............இது போல தமிழ்நாட்டில் எப்போதாவது செய்து இருக்கிறார்களா?............கேள்வியாவது பட்டுள்ளீர்களா?...........எல்லாம் கழகங்களால் வந்த வினை .............. இதையெல்லாம் விட்டுவிட்டு அடுத்தவர்களின் கை இல் இருப்பதைப் பார்த்து பொறாமைப் படுவானேன்?............உள்ளதை வைத்து பிழைக்கத் தெரியவில்லை............எத்தனை எத்தனை கோவில்கள் எத்தனை எத்தனை தமிழ பண்பாட்டையும் கலையையும் சித்தரிக்கும் இடங்கள்...........அவைகளை நன்கு பராமரித்து,
சுற்றுலாவை முன்னேற்றலாமே?.............தண்ணீருக்கு விவசாயிகள் தவிக்கும்போது பெப்சி போன்ற கம்பெனிகளுக்கு எதற்கு உரிமை தந்திரங்கள்?....இப்படி பல தும் சொல்லலாம்......

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது . அங்கிருக்கும் ரங்கநாதர் சௌக்கியமாகத்தான் இருக்கிறார் . அதுபோல திருப்பதியும் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் , வெங்கடாஜலபதியும் சௌக்கியமாகத்தான் இருந்திருப்பார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1237586M.Jagadeesan wrote:பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது . அங்கிருக்கும் ரங்கநாதர் சௌக்கியமாகத்தான் இருக்கிறார் . அதுபோல திருப்பதியும் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் , வெங்கடாஜலபதியும் சௌக்கியமாகத்தான் இருந்திருப்பார் .
உண்மைதான் ஐயா, என்றாலும் திருப்பதி அளவிற்கு இங்கு வருமானம் இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|