Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோழிகள்…
2 posters
Page 1 of 1
தோழிகள்…
-மை.பாரதிராஜா
‘துள்ளி விளையாடு’ தீப்தி நம்பியார்
-
--
ஹீரோக்களின் காதலுக்கு காமெடியன்கள் உதவுவது
போல ஹீரோயின் காதலுக்கு (படத்தில்தான் பாஸ்!)
ஐடியாக்கள் அள்ளி வீசுவது… துள்ளி அணைப்பது…
எல்லாம் தோழிகளின் வேலை! ஹோம்லி சல்வார்
ஹீரோயினுக்கு அருகில் செம மாடர்ன் லுக்கில்
அசத்துவார்கள்.
ஹீரோயின் கனவுகளுடன் திரைத்துறைக்கு வந்து கிடைத்த
நண்பி கேரக்டர்களிலும் நல்ல ஸ்கோர் அள்ளும் அசத்தல்
கேர்ள்ஸ் சிலரது மினி டேட்டா பார்ப்போமா?

Re: தோழிகள்…
‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் பூஜாவாக வந்த
தீப்தியின் பளிச் லுக் ‘துப்பாக்கி’யில் விஜய்யின்
தங்கையாக வந்தபோதுதான். நிறைய படங்களில்
டயலாக் இல்லாத இடங்களில் கூட மனதில் பதியும்படி
நடித்திருப்பார்.
‘‘பூர்வீகம் புனே. படிச்சது, வளர்ந்தது அங்கதான்.
கேரள டி.வி. சேனல்கள்ல நிறைய ஸ்கோர் செய்திருக்கேன்.
வின்சென்ட் செல்வாவின் ‘துள்ளி விளையாடு’ படத்துல
ஹீரோயின். ஆனா, அதுக்குப் பிறகு கதாநாயகி வாய்ப்பு
கிடைக்கலை. நான் கிளாமரா நடிக்க மாட்டேன்னு சொல்லல.
படத்துக்கு சம்பந்தம் இல்லாத கிளாமர்ல நடிக்கிறதைத்
தான் வெறுக்கறேன்…’’ என்ற தீப்தி, அக்கட தேசத்தில்
இப்போது நடித்து வருகிறார்.
‘பைரவா’ பர்பி அபர்ணா வினோத்
‘பைரவா’வில் கீர்த்திசுரேஷின் தோழி வைசாலியாக
மனத்தில் நின்றவர். கேரளாவின் காகாநாட்டில் பிறந்து
வளர்ந்தவர். மலையாளத்தில் அறிமுகமான ‘கோஹினூர்’
இவரது விசிட்டிங் கார்ட். ‘‘விஜய் படத்துல நடித்த பிரமிப்பு
இன்னும் குறையலை.
‘‘படத்துல என்னோட பேரன்ட்ஸா நடிச்சவங்களும் மல்லுவுட்
ஸ்டார்ஸ்தான். ஸோ, ஷூட்டிங்ல மொழிப் பிரச்னை வரலை.
ஆனாலும் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டேன்.
ஹோம்லி ரோல்ஸ் நிறைய பண்ணணும்…’’ என விரும்பும்
அபர்ணாவுக்கு ‘பைரவா’வில் விஜய்யுடன் காம்பினேஷன்
சீன் இல்லாததில் அன்லிமிட்டட் வருத்தம்!
-
-
I’m a happy person தன்யா பாலகிருஷ்ணா
-
‘ஏழாம் அறிவு’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு நண்பி.
‘ராஜா ராணி’யில் நயன்தாராவின் கல்லூரித் தோழி.
‘நீதானே என் பொன்வசந்தமி’ல் சமந்தாவின் ஃப்ரெண்ட்.
தெலுங்கில் இரண்டு டஜன் படங்களில் நடித்துவிட்டார்.
தெலுங்கில் கீர்த்தி சுரேஷுடன் நடித்த ‘நேனு ஷைலஜா’
சமீபத்திய ஹிட். ‘‘சின்ன வயசுல இருந்தே தியேட்டர்
ஆர்ட்ஸ்ல ஆர்வம். சொந்த ஊர் பெங்களூர்.
ஸ்கூல் படிக்கும்போது நிறைய நாடகங்கள்ல
நடிச்சிருக்கேன். அப்புறம் நிறைய தியேட்டர் ஒர்க்ஷாப்ஸ்
பண்ணியிருக்கேன். காலேஜ் படிக்கும் போது மாடலிங்
செய்திருக்கேன். விளம்பரப் படங்கள்ல நடிச்சிருக்கேன்.
அந்த டைம்லதான் முருகதாஸ் சாரோட ‘ஏழாம் அறிவு’
சான்ஸ் வந்தது. தெலுங்கில் நான் நடிச்ச ‘சீதம்மா வகிட்லு
மல்லி செட்டு’ நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு.
சினிமா மேல உள்ள passionனால எல்லா கேரக்டரும்
பண்றேன். நான் ரொம்ப சிம்பிள். ஹேப்பி பர்சன்.
எனக்குனு சின்ன நட்பு வட்டம் இருக்கு. மத்தபடி தனிமை
ரொம்ப பிடிக்கும்!’’ என்கிறார் தன்யா கூலாக!
-
-------------------------------------------

Last edited by ayyasamy ram on Mon Apr 03, 2017 9:26 am; edited 1 time in total
Re: தோழிகள்…
-
பொக்கிஷப் பொண்ணு! மிஷா கோஷல்
-
‘‘இவங்க ஹீரோயின் ஃப்ரெண்ட் தானே..?’’
என மிஷாவைப் பார்த்ததும் சொல்லிவிடலாம். சேரனின்
‘பொக்கிஷம்’ படத்தில் அறிமுகமான மிஷா, தமிழில்
பரிச்சயமான முகம். ‘வடகறி’யில் சுவாதியின் ஃப்ரெண்ட்.
‘ராஜாராணி’யில் நயன்தாராவின் ஆபீஸ் தோழி.
‘ஸ்கூல் படிக்கும்போது நான் boy cut பண்ணியிருப்பேன்.
நான் நடிகையாவேன்னு என் ஃப்ரெண்ட்ஸுங்க யாரும்
நினைச்சதில்லை.
சேரன் சாரோட ‘பொக்கிஷம்’ல அழகான கேரக்டர்
பண்ணியிருக்கேன். ‘உன்னோடு கா’வில் பெரிய ரோல்,
‘விசாரணை’க்குப் பிறகு வெற்றிமாறன் தயாரிப்புல இப்ப
‘லென்ஸ்’ போய்க்கிட்டு இருக்கு. நல்ல அழுத்தமான க
தாபாத்திரங்கள்ல நடிக்க விரும்பறேன்…’’ என்கிறார்
மிஷா.
-
------------------------------
-
மிஸ் கோவை பூஜா ராமச்சந்திரன்
பெங்களூரில் பிறந்து வளர்ந்த பொண்ணு. ‘மிஸ் கோவை’,
‘மிஸ் கேரளா’ ரன்னர் அப் என பியூட்டி குயின் பட்டங்கள்
கொடுத்த பரிசு, டி.வி.காம்பியர். அங்கிருந்து மலையாளப் பட
என்ட்ரி. ‘காதலில் சொதப்புவது எப்படி’ தமிழில் முதல்
அறிமுகம்.
‘நண்பன்’, ‘பீட்சா’, ‘காஞ்சனா 2’, ‘நண்பேன்டா’
என பூஜா தமிழில் நடித்த படங்களின் லிஸ்ட் கொஞ்சம் நீளும்.
‘‘எங்க அப்பா ஆர்மி ஆபீஸர். ஸோ, சின்ன வயசுலேயே நான்
ஜம்மு காஷ்மீர் உட்பட இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன்.
காலேஜ்ல மூணாவது வருஷம் படிக்கும்போதே மாடலிங்,
விஜேனு கேரியர் ஆரம்பிச்சிட்டேன். ‘காதலில் சொதப்புவது
எப்படி’ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் அறிமுகமானேன்.
அப்புறம் ஃப்ரெண்ட், சப்போர்ட்டிங் ரோல்னு நிறைய வந்தாலும்
தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறேன்…’’ எனச் சொல்லும் பூஜா,
டோலிவுட்டிலும் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார்.
---------------------------------
குங்குமம்
Re: தோழிகள்…
மேற்கோள் செய்த பதிவு: 1237469ayyasamy ram wrote:
-
பொக்கிஷப் பொண்ணு! மிஷா கோஷல்
குங்குமம்
இவங்க நிறைய short films கூட பண்ணி இருக்காங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வர்ணங்கள் அவளது தோழிகள்…
» வரலாற்றுத் தோழிகள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
» கதாநாயகியின் தோழிகள் கூடுதல் அழகாக தெரிகிறார்களே...?!
» மணப்பெண் தோழிகள் ஏன் அலறி அடிச்சு ஓடி வர்றாங்க?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum