புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
181 Posts - 77%
heezulia
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
10 Posts - 4%
prajai
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_m10 நாளை பொழுது இன்னும் இனிமை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை பொழுது இன்னும் இனிமை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 5:23 am


 நாளை பொழுது இன்னும் இனிமை! JHJtGeR8SdGp2QY1TnTy+p20a
-

வாழ்தல் வரம் - ஆர்.வைதேகி

எல்லாம் இருந்தும் வாழ்க்கையைப் பழிப்பவர்கள் சிலர்.

இருப்பதை எல்லாம் இழந்தாலும் வாழ்க்கையைக்
கொண்டாடுபவர்கள் சிலர்.

பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி சரஸ்வதி இரண்டாவது ரகம்.
பெங்களூரில் மாரத்தான் ஓடும் பெண்களில் முக்கியமானவர்!
-
கைகால்கள், கருவில் சுமந்துகொண்டிருந்த உயிர் என
எல்லாவற்றையும் இழந்தார். `இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை...
நம்பிக்கையைத் தவிர' என்கிற நிலையில், அந்த நம்பிக்கையை
வைத்தே வாழ்க்கையை வெற்றிகொண்டிருக்கும்
எனெர்ஜெட்டிக் மனுஷி!

ஷாலினியுடன் பேசிக்கொண்டிருந்தால் நம்பிக்கையே
நம்பிக்கை கொள்ளும்போல!

``பெங்களூருல படிச்சு, வளர்ந்தேன். அப்பாவுக்கு டிஃபென்ஸ்ல
வேலை, அம்மா இல்லத்தரசி.

ரொம்ப சந்தோஷமான குழந்தைப் பருவம். படிப்பு, வேலைனு
எல்லாமே நல்லாப் போயிட்டிருந்தது. என் அடை யாளமே
சிரிப்புதான். ‘எப்போதும் சிரிச்சுட்டே இருப்பாங்களே அந்தப்
பொண்ணு!’ங்கிறதுதான் எனக்கான அடை யாளமா
இருந்திருக்கு. அந்த நிறைவான மனசுதான் வாழ்க்கையின்
துயரமான நாள்களைக் கடக்கும்போது உதவியிருக்கு.

நானும் பிரஷாந்த் சவுடப்பாவும் பொது வான நண்பர்கள்
மூலம் அறிமுகமானோம். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது.
கல்யாணம் பண்ணிக்கிட்டோம். திகட்டத் திகட்ட அத்தனை
இனிப்பான வாழ்க்கை. இப்போதும் அந்த இனிமை
குறையலை. ஆனாலும், அப்படியொரு சம்பவம் மட்டும்
நடக்காம இருந்திருந்தா...’’ என நிறுத்துகிற ஷாலினியின்
மௌனம் சில நொடிகள் நீடிக்கிறது.

``2012ம் வருஷம்... வெட்டிங் ஆனிவர்சரியைக் கொண்டாடிட்டு,
கம்போடியாவிலேருந்து வந்துக்கிட்டிருந் தேன். அப்ப நான்
பிரெக்னென்ட்டா இருந்தேன். லேசான காய்ச்சல் இருந்தது.
டாக்டரைப் பார்த்தோம். பாரசிட்டமால் கொடுத்தார்.
காய்ச்சல் குறையலை.

டெங்குவாகவோ, மலேரியாவாகவோ இருக்கலாம்னு ச
ந்தேகப்பட்டாங்க.அப்படியும் இல்லை. உடம்புல ஒவ்வோர்
உறுப்பா செயலிழக்க ஆரம்பிச்சது. என் குழந்தையையும்
இழந்துட்டேன். டாக்டர்ஸுக்கே நம்பிக்கை போய்,
‘சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்க.
பார்க்கிறவங்க வந்து பார்த்துட்டுப் போயிடட்டும்’னு
சொல்லிட்டாங்க.

எனக்கு வந்திருந்தது அபூர்வமான பாக்டீரியா தொற்றுன்னு
சொன்னாங்க. ஆஸ்பத்திரியில `ஐசியூ'வில் மாசக்கணக்கா
இருந்தேன். உடலெல்லாம் நீலநிறமா மாறியது. எனக்குள்ளே
என்ன நடக்குதுன்னே தெரியாத ஒரு நிலை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 5:23 am

 நாளை பொழுது இன்னும் இனிமை! KzxIEhZTQZCWi4P5uVaT+p20b
-

-
அடுத்து என்னோட இடது கை அழுக ஆரம்பிச்சது. என்னால
இப்பக்கூட அந்த அழுகின வாசனையை மறக்க முடியலை.
ஆஸ்பத்திரிக்குப் போறதும், அழுகின செல்களை சுத்தப்
படுத்திக்கிட்டு வர்றதும் வாடிக்கையானது. 2013-ல என் இடது
கையை எடுத்துட்டாங்க. அதை ஜீரணிச்சுக்கிறதுக்குள்ளேயே
அடுத்த ஆறே மாசத்துல வலது கை இன்ஃபெக் ஷனாகி,
தானாவே விழுந்திருச்சு. அடுத்தடுத்து என் கால்களையும்
இழந்தேன்.

கால்களை எடுக்கப் போற அன்னிக்கு நல்ல பிரைட் கலர்ல
நெயில்பாலிஷ் போட்டுக்கிட்டுப் போனேன்...
வெட்டி எறியப்படப் போற கால்கள் போகும்போது அழகா
இருக்கட்டுமேன்னுதான்!’’ - ஷாலினி சிரிக்கிறார்.
நமக்கோ நெஞ்சம் கலங்குகிறது.

‘`ரெண்டு வருஷம் படுத்த படுக் கையா இருந்தேன்.
அந்த ரெண்டு வருஷமும் எனக்கு வெளி உலகமே தெரியாது.
படுக்கையிலேயே என் வாழ்க்கை முடங்கிப் போயிடுமோனு
பயந்தேன். இந்தச் சமுதாயம் என்னை ஒதுக்கிடுமோங்கிற
கவலையும் இருந்தது. கால்களை எடுத்த பிறகாவது வெளி
உலகத்தை எட்டிப் பார்க்க முடியும்கிற நம்பிக்கை வந்தது.

அதனால, கால்களை எடுக்கணும்னு சொன்னபோது,
அதிர்ச்சியைவிடவும் மகிழ்ச்சிதான் அதிகமா இருந்தது.

அப்படியொரு சமாதானத்துக்கு வர்றதுங்கிறதும் சாதாரண
விஷய மில்லை. ‘நான் என்ன செய்தேன்... எனக்கு ஏன்
இப்படியெல்லாம் நடக்குது?’ங்கிற கேள்விகள் என்னை
விரட்டாம இல்லை. தப்பு செய்யறவங்களுக்குத்தான்
இப்படியெல்லாம் நடக்கும்னு நம்ம சமுதாயத்துல ஒரு
நம்பிக்கை இருக்கில்லையா... அப்படி எந்தத் தவறுமே
செய்யாத எனக்கு ஏன் இந்தத் தண்டனைனு மாசக்கணக்கா
அழுது தீர்த்திருக்கேன்.

ஒருகட்டத்துல இன்னும் எத்தனை நாளைக்குத்தான்
அழுதுகிட்டே இருக்கப் போறோம்னு தோணினது. அழுதுகிட்டே
இருக்கிறதால வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகரப்
போறதில்லைனு உணர்ந்தேன். அம்மா, அப்பா, கணவர்,
தங்கைனு என் குடும்பத்துல உள்ள எல்லாரும் எனக்கு
ஆதரவா நின்னாங்க.

அவங்க கொடுத்த நம்பிக்கைதான் நான் எழுந்திருக்கக்
காரணம். செயற்கைக் கால்கள் பொருத்தினதும் அந்த
நம்பிக்கை இன்னும் அதிகமானது...’’ என்கிற ஷாலினியின்
வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த எல்லாமே சாதனைகள்!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 5:36 am

 நாளை பொழுது இன்னும் இனிமை! 4BwP2nVJRDuXrJnrDhBI+p20c
-

‘’படுத்த படுக்கையா இருந்த காரணத்தினால தூங்கித்
தூங்கி ரொம்ப குண்டாயிட்டேன். ஆரோக்கியமாகவும்
ஆக்டிவாகவும் இருக்கிறதுக்காக வெயிட்டைக் குறைக்க
வேண்டிய கட்டாயம் வந்தது.

அப்பதான் கோச் ஐயப்பாவோட அறிமுகம் கிடைச்சது.
அவரோட வழிகாட்டுதலின் பேர்ல தினமும் ஒன்றரை
மணி நேரம் நடக்கவும் உடற்பயிற்சிகள் செய்யவும்
பழகினேன். உடம்பை பேலன்ஸ் பண்ணவும், மாடிப்படிகள்
ஏறவும் கத்துக்கிட்டேன். நடக்க ஆரம்பிச்ச எனக்கு, அடுத்து
ஓடணும்னு தோணினது. வலியைப் பொறுத்துக்கிட்டு ஓடிப்
பழகினேன். அந்தப் பயிற்சிதான் எனக்கு மாரத்தான்ல
ஓடற ஆசையைக் கொடுத்தது'' என்பவர்

`டிசிஎஸ்' சார்பாக நடந்த மராத்தான் போட்டியில் 10 கிலோ
மீட்டர் ஓடி சாதனை புரிந்திருக்கிறார்; தொடர்ந்து ஓடிக்
கொண்டிருக்கிறார்.



‘`படுக்கையிலேயே என் வாழ்க்கை முடிஞ்சுடுமோன்னு
பயந்தேன். ஓட ஆரம்பிச்ச தும் வாழ்க்கையின் மேல புது
ஈர்ப்பும் ரசனையும் வந்தன. ஓடும்போது எனக்குள்ள புது
நம்பிக்கை வருது. அது ஒரு தெரபி மாதிரி எனக்கு உதவுது.
செயற்கைக் கால்களோட வாழப் பழகறதுங்கிறது முதல்ல
பெரிய சவாலா இருந்தன. ரெண்டரை கிலோ எடை உள்ள
அந்தக் கால்களைச் சுமக்கறதும், நடந்து பழகறதும்
சாதாரணமானதா இல்லை. ஒவ்வொருமுறை அதை
மாட்டும்போதும் வலிக்கும், ரத்தம் வரும். புதுசா செருப்போ,
ஷூஸோ வாங்கிப் பயன்படுத்தும்போது முதல் சில
நாள்களுக்கு அந்த அசௌகரியத்தை உணருவோமில்லையா...
செயற்கைக் கால்களை நான் அப்படித்தான் எடுத்துக்கிட்டேன்.

எனக்கு அந்த வலியிலேருந்து விடுபடறதைவிடவும்
வாழ்க்கையில வேற பெரிய லட்சியங்கள் இருந்தது.
வலியைப் பொறுத்துக்கிட்டேன். பிராக்டீஸ் பண்ணப்
பண்ண உடம்பும் மனசும் சரியானது. முதல் நாள் பத்து
நிமிஷங்கள், அடுத்தடுத்த நாள்கள்ல அரை மணி நேரம்,
முக்கால் மணி நேரம்னு செயற்கைக் கால்கள் அணியற
நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக்கினேன்.

இன்னிக்கு என்னால 15 மணி நேரம் வரைக்கும் அதை
அணிய முடியுது...’’ - வலியை விழுங்கிச் சொல்கிறார்.

தற்போது, பெங்களூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில்
முக்கிய பதவியில் இருக்கும் ஷாலினி, அடுத்து 2020-ல்
நடக்கவிருக்கும் பாராலிம்பிக்ஸில் ஓடவும் தயாராகிக்
கொண்டிருக்கிறார்.

‘`எனக்கு வாழ்க்கையில பெரிய ஆசைகளோ, கனவுகளோ
இல்லை. என் ஒரே லட்சியம், எப்போதும் சந்தோஷமா
இருக்கிறது மட்டும்தான். சந்தோஷமா இருக்கணும்னா
பணமோ, வசதிகளோ எதுவுமே தேவையில்லைனு நம்பறேன்.
அது என்னால முடியுது.

இன்றைய பொழுதைவிடவும் நாளைய பொழுது இன்னும்
இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்னு நம்பறேன்.
இதுவரைக்கும் அப்படித்தான் நடந்தது. இனியும் தொடரும்...’’

- ‘வாழ்தல் வரம்’ என்பதை இன்னொரு முறை
வலியுறுத்துகின்றன ஷாலினியின் வார்த்தைகள்!
-
----------------------------------------
நன்றி- அவள் விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 04, 2017 6:59 pm

அப்பாப்பா ...பயங்கரமான அனுபவம் இந்தப் பெண்ணுக்கு.....படிக்கும்போதே மனம் வலிக்கிறது...............இப்படியெல்லாம் கூட நோய் வருமா?............ பயம் பயம் பயம் பாவம், அந்த பெண்......அவள் மனஉறுதியை பாராட்டியே ஆகவேண்டும்........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
அவள்எ ஆசைப்பட்டபடி எப்போதும் சந்தோஷமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக