ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Poll_c10மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Poll_m10மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

+2
Dr.S.Soundarapandian
ayyasamy ram
6 posters

Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by ayyasamy ram Mon Apr 03, 2017 5:54 am

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் MGMjDnLVQPy6KxDvxtsH+Tamil_News_large_1743514_318_219
-
அமிர்தசரஸ்:
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள
மதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு
உடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.

சண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).
இவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்
காரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு
திரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.

இதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்
சேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி
கிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து
வந்தார்.

ஆக்கப்பூர்வ சிந்தனை பிறந்தது:

அவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,
பைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது
வழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.
ஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.
பல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.
ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.
சாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.

2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட
வேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை
கோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்
கடைகளை அடைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்
போனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்
வாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .
பல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது
குறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.

தற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்
மூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்
சாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்
மட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான
கடைகள் மூடப்பட்டன.

இந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,
நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்
திரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தக்குறி:

தொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத
பாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
-
--------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty Re: மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by Dr.S.Soundarapandian Mon Apr 03, 2017 7:39 pm

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty Re: மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by ராஜா Mon Apr 03, 2017 9:13 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty Re: மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by M.Jagadeesan Mon Apr 03, 2017 9:24 pm

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட யார் காரணம் ?

பா. ம . க கடசியைச் சேர்ந்த பாலுவா அல்லது சித்துவா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty Re: மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by மாணிக்கம் நடேசன் Tue Apr 04, 2017 7:19 am

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பா.ம.காவின் வழக்கறிஞர் திரு. பாலு தான். உண்மையை ஏற்றுக் கொள்ளுவது தான் முறை, தமிழக ஊடகங்கள் இதை மூடி மறைத்தது ஒரு முறையற்ற செயல்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty Re: மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by ராஜா Tue Apr 04, 2017 5:37 pm

மாணிக்கம் நடேசன் wrote:தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பா.ம.காவின் வழக்கறிஞர் திரு. பாலு தான். உண்மையை ஏற்றுக் கொள்ளுவது தான் முறை, தமிழக ஊடகங்கள் இதை மூடி மறைத்தது ஒரு முறையற்ற செயல்.
தமிழக ஊடகங்களில் தமிழ் hindu நாளிதழை தவிர மற்ற அனைத்தும் பாமக என்ற பெயரை கூட சொல்லவில்லை.

வேசி ஊடகமான **மலர் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் மதுபிரியர்கள் திண்டாட்டம் என்று செய்தி போடுகிறான்.

தமிழச்சிகளின் தாலி இருந்தால் பரவாயில்லையாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty Re: மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by ராஜா Tue Apr 04, 2017 5:49 pm

முகலூளில் சிக்கியது

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் EsrF1UCARh2O6tV59xuf+balu
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty Re: மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by krishnaamma Tue Apr 04, 2017 11:35 pm

மாணிக்கம் நடேசன் wrote:தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பா.ம.காவின் வழக்கறிஞர் திரு. பாலு தான். உண்மையை ஏற்றுக் கொள்ளுவது தான் முறை, தமிழக ஊடகங்கள் இதை மூடி மறைத்தது  ஒரு முறையற்ற செயல்.

நிஜம் மாமா, எந்த ஒரு செய்திகளிலும் கூட சொல்லவில்லை ............மிகவும் அநியாயம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty Re: மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by ராஜா Wed Apr 05, 2017 4:38 pm

krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பா.ம.காவின் வழக்கறிஞர் திரு. பாலு தான். உண்மையை ஏற்றுக் கொள்ளுவது தான் முறை, தமிழக ஊடகங்கள் இதை மூடி மறைத்தது  ஒரு முறையற்ற செயல்.

நிஜம் மாமா, எந்த ஒரு செய்திகளிலும் கூட சொல்லவில்லை ............மிகவும் அநியாயம் சோகம்
ஊடகங்கள் நடுநிலை தவறி ரொம்ப வருடமாச்சே புன்னகை .

கவண் திரைப்படம் , ஊடகங்களை பற்றி தான் உள்ளதாமே புன்னகை பார்த்துட்டீங்களா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty Re: மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by krishnaamma Wed Apr 05, 2017 9:07 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, பா.ம.காவின் வழக்கறிஞர் திரு. பாலு தான். உண்மையை ஏற்றுக் கொள்ளுவது தான் முறை, தமிழக ஊடகங்கள் இதை மூடி மறைத்தது  ஒரு முறையற்ற செயல்.

நிஜம் மாமா, எந்த ஒரு செய்திகளிலும் கூட சொல்லவில்லை ............மிகவும் அநியாயம் சோகம்
ஊடகங்கள் நடுநிலை தவறி ரொம்ப வருடமாச்சே புன்னகை .

கவண் திரைப்படம் , ஊடகங்களை பற்றி தான் உள்ளதாமே புன்னகை பார்த்துட்டீங்களா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1237703

டவுன்லோட் செய்து விட்டேன் , இன்னும் பார்க்கவில்லை புன்னகை.............'டோரா' 'கட்டப்பாவைக் காணும்' இரண்டும் பார்த்துவிட்டோம், நல்லா இருக்கு ........ஜஸ்ட் பொழுது போக்குப் படங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty Re: மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» "வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'
» வீல் சேரில் அமர்ந்தபடி ஆக்ஸிஜன் ; புரட்டி எடுக்கிறது கொர்.,ரோனா
» ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்
» பிரிட்டனின் தமிழ் இளைஞனின் மரணத்துக்கு காரணமானவர் மீது வழக்கு
» தாக்கப்பட்ட கர்ப்பிணி மாது 30 வினாடிகளில் பெண் போலீஸ்காரரை அடையாளம் காட்டினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum