ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

3 posters

Go down

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) Empty அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sun Apr 02, 2017 8:25 am

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) UcU8UuVzSyKXOF7bqMQX+lee
-
-
தத்துவம் படித்து ஆன்மிகவாதியான
பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் புருஸ்லீ
-
------------------------------------
-
மரண தண்டனை ரத்துக்க ஐ.நா சபை கொண்ட
வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த
நாடுகள் 115.
-
----------------------------------
-
இந்தியாவின் முதல் உயர்நீதிபதி
ஓமன-குஞ்சம்மா (கேரளா)
-
---------------------------------
-
திமிங்கலம் ஒரு நாளைக்கு 3 டன் உணவை
சாப்பிடுகிறது
-
---------------------------------
-
ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீர் வரை
குடிக்கும்.
ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
-
----------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) Empty Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sun Apr 02, 2017 8:25 am

-

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) FtSYhpniREaAHsT8nPrf+Cb_yEhOWwAI6vYS
-
----------------------------------

கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும்
அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.
ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான்
இறந்து போகும்.
-
--------------------------------
-
கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை
திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
-
-----------------------------------
-
1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும்
310 பேர் தான்.
-
------------------------------------
-
பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார்
21400 மணி நேரம் பேசியுள்ளார். அவருடைய
சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால்
2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து
ஒலிபரப்பாகும்.
--
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) Empty Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sun Apr 02, 2017 8:45 am

காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம்
புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம்.
தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம்
எதுவும் கிடையாது.
தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள்
தேவைப்பட்டது.
-
-----------------------------------------

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல்
தன் கூட்டுக்குள் நுழையாது.
-
---------------------------------------

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு
நிறத்தில் இருக்கும்.
-
---------------------------------------
மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை
கொத்தும்.
-
--------------------------------------

எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை
தூக்கும்.
-
-----------------------------------
நன்றி- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) Empty Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sun Apr 02, 2017 8:48 am

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) TK98PvGDR42c0yhlhRaH+a_2-dolphins-766809
-


* சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
-
* யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
-
* நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
-
* டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
-
* புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) Empty Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sun Apr 02, 2017 8:53 am

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) O2XuzO7nQjL6mvUEOgWG+unnamed(2)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) Empty Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sun Apr 02, 2017 8:54 am

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) DapM3Tj6T9SD52yhi7g8+unnamed(1)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) Empty Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Post by Dr.S.Soundarapandian Sun Apr 02, 2017 4:25 pm

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) 1571444738 அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) Empty Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Apr 04, 2017 8:58 am

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) X1dwaVOQUKAdPMHU83Sl+unnamed(1)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) Empty Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Post by krishnaamma Tue Apr 04, 2017 8:44 pm

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) 3838410834 அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) 103459460 அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) Empty Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum