ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - தொடர் பதிவு

Go down

இன்றைய செய்தி - தொடர் பதிவு Empty இன்றைய செய்தி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Apr 01, 2017 5:05 am

திருச்சி:
--
கல்பட்டிசத்திரம் - மனப்பாறை இடையே புதிதாக அமைக்கப்பட்ட
இரட்டை ரயில் பாதையில் தெற்கு ரயில்வே மேலாளர் சுனில்கார்த்தி தலைமையில் மணிக்கு 121 கி.மீ. வேகத்தில் இயக்கி ரயில்
சோதனை ஓட்டம் நடைபெற்றது.
-
-------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - தொடர் பதிவு Empty Re: இன்றைய செய்தி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Apr 01, 2017 5:06 am

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு:நள்ளிரவு முதல் அமல்
-

புதுடில்லி:
இந்திய ரூபாய் மதிப்பு உயர்வால் பெட்ரோல் லிட்டருக்கு
ரூ.3.77 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.2.91 காசுகளும்
குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள்
தெரிவித்துள்ளன
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - தொடர் பதிவு Empty Re: இன்றைய செய்தி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Apr 01, 2017 5:07 am

போராடும் விவசாயிகளை சந்திக்க இன்று
ஏப்ரல்- 1 டில்லி செல்கிறார் ஸ்டாலின்
-
------------
1.5 லட்சம் கோடி மதிப்பில் மின் திட்டம் :
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
--------------
-
மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு
மத்திய அமைச்சரவை ஓப்புதல் வழங்கியுள்ளது.
-
-------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - தொடர் பதிவு Empty Re: இன்றைய செய்தி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Apr 01, 2017 5:10 am

இன்றைய செய்தி - தொடர் பதிவு RhfJ4ciWT4qxUpYrtFW8+gallerye_001731550_1742379
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - தொடர் பதிவு Empty Re: இன்றைய செய்தி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Apr 01, 2017 5:37 am

சர்வதேச திருநங்கைகள் தினத்தையொட்டி தமாகா தலைவர்
ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,
''மார்ச் 31-ம் தேதி சர்வதேச திருநங்கைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு
வருகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் உரிமைகள்
அனைத்தும் திருநங்கைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

2015-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு திருநங்கைகளை மிகவும்
பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.

இருப்பினும் இவர்களுக்கு உரிய உரிமைகள், சலுகைகள் - கல்வி,
வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் முழுமையாக
கிடைக்கப்பெற வேண்டும்.


சர்வதேச திருநங்கைகள் தினமான இன்று தமாகா சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வாசன் கூறியுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - தொடர் பதிவு Empty Re: இன்றைய செய்தி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Apr 01, 2017 6:45 am

இன்றைய செய்தி - தொடர் பதிவு 6r7OjrKTnGdPIwuEJWNl+rajinimalaysia_3149464f
-
மலேசிய சுற்றுலா தூதர் பதவி தரவிருப்பதாக வெளியான
செய்தி உண்மை இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
இது மரியாதை நிமத்தமான சந்திப்பு மட்டுமே.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - தொடர் பதிவு Empty Re: இன்றைய செய்தி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Apr 01, 2017 6:48 am

ராமமோகன் ராவிற்கு மீண்டும் பணி வழங்க
ஏற்பட்ட நெருக்கடியும், நிர்பந்தமும் என்ன என்பதை
தமிழக மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்" »
-
-ஸ்டாலின்
-
-----------------------------------------------
தமிழக முன்னாள் தலைமைச் செயலர் பி.ராமமோகன் ராவ்
தொழில்முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநராக
நியமிக்கப்பட்டுள்ளார். »
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - தொடர் பதிவு Empty Re: இன்றைய செய்தி - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Apr 01, 2017 6:52 am

பசுவதைக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை:
குஜராத் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
-
தெற்கு சூடானில் போராட்டக்காரர்களால் கடத்தப்பட்ட
இரண்டு இந்தியர்கள், இந்திய அரசின் தலையீட்டுக்குப்
பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். »
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - தொடர் பதிவு Empty Re: இன்றைய செய்தி - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum