புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் Poll_c10ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் Poll_m10ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் Poll_c10 
98 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் Poll_c10ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் Poll_m10ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் Poll_c10 
225 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 30, 2017 7:12 am

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
ஒரு கருத்தை முன்வைத்திருந்தார், அதாவது,
‘தமிழகத்தில் கற்பிக்கும் தரம் மிகவும் குறைந்துவிட்டது;
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூட தங்கள் பெயரை
எழுதத் தெரியவில்லை.

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின்
எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டன. யார்
வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம்
செய்யலாம். கல்வி வியாபாரம் ஆனதுதான் இதற்குக்
காரணம்’ என கடுமையான குற்றச்சாட்டுகளை
முன்வைத்திருந்தார்.

அனைவருக்கும் கல்வி தரமானதாகவும், கட்டணங்கள்
இல்லாமலும், கட்டாயமாகவும் தரப்பட வேண்டும் என்று
அரசியலமைப்புச் சட்டம் சொன்னாலும், இன்று எதார்த்த
நிலைமை வேறு,

தனியார் பள்ளிகளில் ஆரம்பப் பள்ளி செலவுகளே
பெற்றோர்களை அலறவைக்கின்றன. உங்கள்
குழந்தைகளை நீங்கள் ஏன் அரசுப்பள்ளிகளில்
சேர்க்கவில்லை என்று கேட்கும் அதே நேரம், அவர்கள்
ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்று
யோசிக்கவும் வேண்டும்.

ஐந்து பாடங்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையிலும்
சில அரசுப் பள்ளிகள் இருக்கின்றன! ஒரே வகுப்பில்
50 முதல் 60 வரை மாணவர்கள் இருக்கும் நிலைமையும்
உள்ளது. இருப்பினும், அரசு பள்ளிகளையும்
மாணவர்களையும் தரம் உயர்த்தும் போராட்டங்கள்
நடந்து வருகிறன.

இப்படி ஒரு புறம் இருக்க, மற்றொரு புறத்தில் இந்தியாவின்
காஸ்ட்லியான பள்ளிகளின் நிலைமை வேற லெவல்!
இந்த பள்ளிகளில் அப்படி என்ன இருக்கிறது என்று
தோன்றுகிறதா? இதோ !
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 30, 2017 7:13 am

டூன் பள்ளி (Doon School)
-
ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் SfALHXn5SpupYJoGcYzK+doonschool_19243(1)
-
டூன் பள்ளி

ஆண் பிள்ளைகள் மட்டுமே கல்வி பயிலும் இந்த பள்ளி,
1929ஆம் ஆண்டு இமயமலையின் அடிவாரத்தில் டூன்
பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுவப்பட்டது.

தில்லியில் இருந்து சுமார் ஐந்து மணி நேர பயண தூரத்தில்
டூன் பள்ளி அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய
செல்வந்தர்கள் பலர் இந்த பள்ளியில் கல்வி பயின்றவர்கள்!

குறிப்பாக, ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் இந்தியாவின்
சைக்கிள், ஸ்கூட்டர் நிறுவனமான ஹீரோ குழுமத்தின்
சுனில் முஞ்சால் மற்றும் பவன் முஞ்சால், பாலிவுட் டாப் ஹீரோ
அமிதாப் போன்றவர்கள் இங்கு கல்வி பயின்றவர்கள்.

டூன் பள்ளி கட்டணம் தற்போது வருடத்திற்கு ரூ. 9,70,000, மற்றும்
இடை செலவுகள் சுமார் 25,000 என்கின்றனர்.

ஒரே தவணையில் சேர்க்கை கட்டணமாக 3,50,000 ரூபாய்
வசூலிக்கப்படும்.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 30, 2017 7:15 am

வெல்ஹாம் சிறுவர் பள்ளி ( Welham Boys' School )
-
ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் 1221U9IpR4Cbr8b0AtOn+welham-boys_19323
-
டூன் பள்ளி அமைந்துள்ள, அதே இமயமலை அடிவாரப்
பகுதியில் மலைகளுக்கும், ஆறுகளுக்கும் மத்தியில்
அமைந்துள்ள பள்ளி வெல்ஹாம் பள்ளி
( Welham Boys' School ).

சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பள்ளியில்,
ஆண்டுக்கு ரூ 5,70,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

மணி சங்கர் அய்யர், நவீன் பட்நாயக், சஞ்சய் காந்தி, விக்ரம் சேத்,
கேப்டன் அமரீந்தர் சிங் போன்ற பிரபலங்கள் வெல்ஹாம் பாய்ஸ்
பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 30, 2017 7:17 am

சிந்தியா பள்ளி (Scindia School)
-
ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் SS547t9kTPqAwYp2ENDY+Scindia-Banners-012_19463
-
-1897இல் இந்தியாவில் நிறுவப்பட்ட உறைவிடப் பள்ளி
தான் சிந்தியா. ஆண்கள் மட்டுமே கல்வி பயிலும் இந்த
பள்ளியானது, மத்தியப் பிரதேசத்தின் வரலாற்று சிறப்பு
மிக்க குவாலியர் நகரத்தில் உள்ள குவாலியர் கோட்டையில்
அமைந்துள்ளது.

முதலாம் ஹெச்.ஹெச் மகாராஜா மாதவராவ் என்பவர்
இப்பள்ளியை நிறுவினார். முதலில் சர்தார்கள் பள்ளியாக
இருந்தது, அதாவது இளவரசர்கள், படைத்தலைவர்களின்
பிள்ளைகள், பெருநிலக் கிழார்களின் பிள்ளைகள்,
அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் பிள்ளைகள்,
மேலும் மராட்டியர்களுக்கு மட்டும் பாரபட்சம் இல்லை,
இவர்கள் மட்டுமே இங்கு கல்வி பயின்றனர்.

கோட்டையின் மதிற்சுவர்கள், டான்டியா தோப் படைகள்
பிரிட்டிஷ் உடன் போர் புரிந்ததையும், ஜான்ஸி ராணியின்
இறுதி போர் வீரத்தையும் பார்த்திருக்கிறது.

இந்திய நாட்டின் கப்பற்படை, விமானப்படையின்
அதிகாரிகள் பலரும், இந்தியாவின்- டாப் கோடீஸ்வரரான
முகேஷ் அம்பானியும், பல தேசிய விருதுகளை வென்ற
இந்தியத் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்,
நடிகர் சல்மான் கான், போன்ற பல பிரபலங்களும் இங்கு
படித்தவர்கள்.
இங்கு உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும்
என்றால் வருடத்திற்கு கட்டணம் சுமார் 8,00,000 வரை தான்
ஆகும் !
-
----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 30, 2017 7:20 am

மயோ கல்லூரி (Mayo College)
-
ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் UYFMP98eTzqUXVm8X8RQ+mayo_19059
-

பெயர்தான் Mayo College.
இங்கு 12ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது.
மயோ கல்லூரியானது மேற்கு இந்தியாவில் ஆரவல்லி
மலைத்தொடரின் அடிவாரத்தில் ராஜஸ்தானின்
அஜ்மீர் நகரில் உள்ள உறைவிட பள்ளியாகும்.

1869 முதல் 1872 வரை பிரிட்டிஷ் இந்தியாவின்
வைஸ்ராயாக இருந்த ரிச்சர்ட் போர்க் மயோ 6வது ஏர்ல்
என்பவரால், 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது இந்த
மயோ பள்ளி.

இது இந்தியாவின் பழமையான பள்ளி. கோல்ஃப்
(Golf) விளையாட்டு என்று சொல்லப்படுகிற குழிப்
பந்தாட்டத்திற்கு தனி வகுப்புகள் எடுக்கப்படுகிறது.

போலோ மற்றும் குதிரையேற்றம் கற்பிக்க,
50 குதிரைகள் பராமரிக்கப்படுகிறது.

இதோடு 10 மீட்டர் ஏர் ரைபிள் விளையாட்டுக்கு சிறப்பு
பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பத்திரிகையாளர் வீர் சங்வி, அமிதாப் காந்த், முன்னாள்
நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போன்றவர்கள் இங்கு
படித்தவர்கள்.
இங்கு கல்வி பயில வருடத்திற்கு கட்டணம்
ரூபாய் 5,14,000 வரை ஆகும் !
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 30, 2017 7:23 am

எகோல் மாண்டேலே சர்வதேச பள்ளி ( Ecole Mondiale World School )
-
ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் ZmA9sKFSSsK7xQZ9V1GE+cole_Mondiale_World_School_19167
-
கோல் மாண்டேலே மும்பையில் உள்ள ஒரு சர்வதேச பள்ளி,
இங்கு International Baccalaureate ( IB ) எனும் சர்வதேச பாட
திட்டத்தின் அடிப்படையில், சர்வதேச  இளங்கலை படிப்பை
படிக்கலாம்.

கூடுதலாக  இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து
போன்ற நாடுகள் வழங்கும்  IGCSE பாட திட்டத்தில் உயர்கல்வி
மற்றும் டிப்ளமோ கல்வியைப் பெறலாம்.

இங்கு பனிரெண்டாம் வகுப்பிற்கான கட்டணம்
ரூபாய் 10,90,000!
-
உட்ஸ்டாக் பள்ளி, முசோரி (Woodstock School, Mussoorie)

-
ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் UvENk4o3Q325nYYgDZW6+collage_wood_19044
-

கோ-எட் கல்வி முறையில் இயங்கும் உட்ஸ்டாக் பள்ளியானது,
உத்தரகண்டில் உள்ள முசோரி நகரின், லாந்தோர் பகுதியில்
அமைந்துள்ளது.

இப்பள்ளி ஓர் மலைவாசஸ்தலம், பள்ளி வளாகத்தில் இருந்து
பார்த்தால் டூன் பள்ளத்தாக்கு, தேரி ஹில்ஸ் மற்றும்
பண்டைய சிவாலிக் மலைப்பகுதி போன்ற அனைத்தும்
வரிசையாக கண்கவர் காட்சியளிக்கும்.

12 ஆம் வகுப்பிற்கு ஆண்டுக் கட்டணமாக ரூ 15,90,000 செலுத்த
வேண்டும். இதில் திரும்பப்பெற முடியாத தொகை
ரூ 4,00,000-மும் பொருந்தும்.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் பாலிவுட்
நடிகரான டாம் ஆல்டர் மற்றும் பிரபல பெண் எழுத்தாளர்  
நயன்தாரா சேகல் ஆகியோர்.

இன்று கல்வி மற்றும் கல்வி நிறுவனக்களின் போக்கை
நாம் கணிப்பது அவ்வளவு சுலபமல்ல! கல்வி சேவையானது,
செல்லும் இடம் தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தனியார் கல்வி கட்டணம் முறைப்படுத்த
வேண்டும் என்று இங்குள்ள பலர்,

ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலும் குரல் கொடுத்து
வருகின்றனர்.

இதற்கு நிலையான தீர்வு என்னவென்று இப்போதுவரை
தெரியவில்லை!  கல்விச் சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது! அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும்
என்று நாம் நம்புவோமாக!
-
----------------------விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 30, 2017 8:01 pm

ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள் 1vPcfWfTU6djtESA0Ms7+dazed-7

படித்தாலே மயக்கம் வருகிறது ............ ஜொள்ளு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 30, 2017 8:01 pm

//தமிழகத்தில் கற்பிக்கும் தரம் மிகவும் குறைந்துவிட்டது;
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூட தங்கள் பெயரை
எழுதத் தெரியவில்லை//

ஆல் பாஸ் போடுகிறார்கள் போல இருக்கிறதே........அப்போது அப்படித்தான் இருக்கும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Thu Mar 30, 2017 11:09 pm

இந்தியாவில் அனைவருக்கும் தரமான கல்வி,கட்டாயகல்வி, அதுவும் இலவச கல்வி கிடைகிறதோ அன்றுதான் ஒரு சிறந்த வல்லரசாக முடியும்

வெல்க தமிழ் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 31, 2017 10:46 am

பயம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக