ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது

3 posters

Go down

சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது Empty சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது

Post by ayyasamy ram Thu Mar 30, 2017 10:01 am

கோயம்பேடு,

சென்னை அமைந்தகரை திரு.வி.க. பூங்கா,
புல்லா அவென்யூ பகுதியில் போலீசார் ரோந்து
பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு
சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு காரை சோதனை
செய்தனர்.

அந்த காரில் 2 பேர் இருந்தனர். போலீசாரிடம் அவர்கள்
முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர்.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார்,
காரின் உள்ளே சோதனை செய்தனர்.

ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள்

காரில் இருந்த ஒரு பையை திறந்து பார்த்தனர்.
அதில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக
இருந்ததை கண்டுபிடித்த னர்.

இதையடுத்து காரில் வந்த 2 பேரையும் போலீசார் கைது
செய்தனர். அவர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள்
மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும்
சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர்
அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

மாற்ற முயற்சி

அதில் அவர்கள், சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச்
சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் ரமேஷ் (வயது 30) மற்றும்
பொள்ளாச்சி சோளப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்
என்பவரின் மகன் விஜய குமார் (32) என்பது தெரியவந்தது.

இந்த பணம் யாருடையது?, சென்னையில் யாரிடம்
கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற வந்தனர்?,
எங்கு தங்கி இருந்தனர்?, இவர்களின் கூட்டாளிகள் யார்?
என கைதான 2 பேரிடமும் அண்ணாநகர் துணை கமிஷனர்
மற்றும் உதவி கமிஷனர் ஆகியோர் தொடர்ந்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
-
--------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது Empty Re: சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது

Post by ஜாஹீதாபானு Thu Mar 30, 2017 5:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது Empty Re: சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது

Post by krishnaamma Thu Mar 30, 2017 8:14 pm

பயம் பயம் பயம் விடாது கருப்பு போல தொடருகிறதே!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது Empty Re: சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum