புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  இண்டர்நெட் உலகில் புதிது Poll_c10  இண்டர்நெட் உலகில் புதிது Poll_m10  இண்டர்நெட் உலகில் புதிது Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
  இண்டர்நெட் உலகில் புதிது Poll_c10  இண்டர்நெட் உலகில் புதிது Poll_m10  இண்டர்நெட் உலகில் புதிது Poll_c10 
3 Posts - 7%
heezulia
  இண்டர்நெட் உலகில் புதிது Poll_c10  இண்டர்நெட் உலகில் புதிது Poll_m10  இண்டர்நெட் உலகில் புதிது Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
  இண்டர்நெட் உலகில் புதிது Poll_c10  இண்டர்நெட் உலகில் புதிது Poll_m10  இண்டர்நெட் உலகில் புதிது Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
  இண்டர்நெட் உலகில் புதிது Poll_c10  இண்டர்நெட் உலகில் புதிது Poll_m10  இண்டர்நெட் உலகில் புதிது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்நெட் உலகில் புதிது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 23, 2017 12:51 pm

வைபை இணைப்புக்களுக்கு பதிலாக ஒளியினை
அடிப்படையாகக் கொண்டு இணைய இணைப்பினை
உருவாக்கப்படுவதே லைபை.

இத்தொழில் நுட்பமானது வைபையைப் போல பன்மடங்கு
வேகத்தினைக் கொண்டதாக இருக்கிறது. தற்போது
பயன்பாட்டில் உள்ள இணைப்புகளை விட 100 மடங்கு
வேகமாக இருக்குமாம்.

லைபை தொழில்நுட்பத்தில் எல்.இ.டி மின்விளக்குகளே
பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த லைபை வசதியின்
மூலம் 40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் மேற்கொள்ள
முடியும்.

அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தி இந்தப் புதிய லைபை
உருவாக்கப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்களில் லைபை
சாத்தியம் என்று கூறப்படுகிறது.

பரிசோதனை முயற்சியில் இருக்கும் இத் தொழில்நுட்பம்
நடைமுறைக்கு வந்தால் இணைய உலகில் திருப்புமுனையாக
இருக்கும்
-
-------------------------------------------
.தினபூமி

avatar
Guest
Guest

PostGuest Thu Mar 23, 2017 4:06 pm

  இண்டர்நெட் உலகில் புதிது ZYn9187QjaQdwkYNBJSq+ezgif.com-resize ஐயா.

மேலதிகத் தகவல்கள்.

Li-Fi (Light Fidelity) என்பது பார்க்கக் கூடிய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி ஒளி சிக்னல்களை அனுப்பும் முறையாகும் .இது VLC முறையில் இயங்குவதால் லெட் விளக்குகள் ஆனில் இருப்பதுடன்,சுவர்களுக்கு ஊடாக சமிக்ஞைகளை அனுப்பாது என்பது இன்னொரு பிரச்சனையாகும்..அதனால் Wi-Fi உடன் சேர்ந்தே இயங்க முடியும்..

ஒரு வினாடிக்கு 224 GB வேகம் சமீபத்தில் பரிசோதிக்கப்பட்டது.அதாவது 1.5 GB அளவுள்ள 18 படங்களை ஒரு வினாடியில் தரவிறக்க முடியும்.

இந்த தொழில் நுட்பத்தை முதலில்-2011- அறிமுகப்படுத்தியவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹரல்ட் ஹாஸ் என்ற பேராசிரியர் ஆவார்.ஆனாலும் வை ஃபை க்கு சமனாக பாவிக்க முடியுமா? சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிறார் அவர்..



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 23, 2017 7:29 pm

  இண்டர்நெட் உலகில் புதிது 3838410834   இண்டர்நெட் உலகில் புதிது 103459460 :nandri:ayyasami ram + மூர்த்தி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 23, 2017 11:22 pm

தகவல்களுக்கு நன்றி அண்ணா, நன்றி மூர்த்தி புன்னகை...............இது 2021 வாக்கில் பயன்பாட்டிற்கு வரும் என்று போட்டிருந்தார்கள் பேப்பரில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக