புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
73 Posts - 77%
heezulia
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
238 Posts - 76%
heezulia
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காய்கறி வடாம்! Poll_c10காய்கறி வடாம்! Poll_m10காய்கறி வடாம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி வடாம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 28 Mar 2017 - 20:31


தேவையான பொருட்கள்:


துவரம் பருப்பு மற்றும் வெங்காயம் – தலா, 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
உளுந்தம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
தனியா – ஒரு தேக்கரண்டி
உப்பு – இரண்டு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 12
பெரிய உருளைக்கிழங்கு – 2
காலிப்ளவர் சிறியது மற்றும் பெரிய காரட் – தலா 1
கொத்துமல்லி தழை – 2 கட்டு

செய்முறை:

பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற
வைத்து, நீரை வடிக்கவும். இதனுடன், உப்பு மற்றும்
பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைக்கவும்.

வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம்
போன்றவற்றை ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வறுத்து
ஆற வைத்து பொடிக்கவும். கேரட், உருளைக்கிழங்கு
தோலைச்சீவி, துருவிக் கொள்ளவும்.

காலிப்ளவர்,வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையை
பொடியாக நறுக்கவும். அரைத்த பருப்பு கலவையுடன்,
நறுக்கியவற்றை சேர்த்து கலந்து, சிறு சிறு வடாம்களாக தட்டி,
வெயிலில் நன்றாக உலர்த்தவும். காய்கறிகள் சாப்பிடாத
குழந்தைகளும், இந்த வடாமை விரும்பி சாப்பிடுவர்.

————————————வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக