புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
24 Posts - 53%
heezulia
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
1 Post - 2%
Barushree
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
1 Post - 2%
nahoor
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
1 Post - 2%
prajai
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
78 Posts - 73%
heezulia
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
4 Posts - 4%
prajai
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
சுய புராணம் !!!!!!!! Poll_c10சுய புராணம் !!!!!!!! Poll_m10சுய புராணம் !!!!!!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய புராணம் !!!!!!!!

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 11:21 am

முன் குறிப்பு :- குழந்தைகள் வழக்கமாக பிறக்கும் போது 2.7 லிருந்து 2.9 கிலோ வரை இருக்க வேண்டும். குழந்தையின் உயரம் 50செ.மீ. இருக்க வேண்டும். இதய துடிப்பு நிமிடத்திற்கு 12-140 இருத்தல் நலம். குழந்தை பிறந்த பிறகு அழ வேண்டும். அதற்காக மருத்துவர்கள் குழந்தையின் கன்னத்தில் அறைவதுண்டு. இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது 26 ஆண்டுகள் பின்னாடி செல்வோம்.

உச்சி வெயில் மண்டையை பிளக்கும் ஒரு சனிக்கிழமை மதியம் அது..

கும்பகோணம் அருகே உள்ள பட்டிஸ்வரத்தில் இருந்த பொது மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட சிறப்பு வார்டின் வெளியே சற்று பதற்றுத்துடனே இருந்தார் அவர். பிறக்கப் போவது பையன்தான் என்று எப்படியோ அவரே முடிவு செய்து விட்டார். வாழ்வின் எல்லாக் காலக்கட்டங்களிலிம் கஷ்டம் மட்டுமே சந்தித்தாலும், பொறுமையுடன் இருந்து 86 வயது வரை வாழ்ந்து பல சாதனைகள் புரிந்த மேக்ஸிம். கோர்கியின் பெயரை சூட்ட வேண்டுமென்றும் முடிவு செய்திருந்தார். ரஷ்ய நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அவர். உலக பிரசித்தி பெற்ற ”தாய்” என்ற காவியத்தை எழுதியவர். அவரின் பெயரை தன் மகனுக்கு சூட்டுவதில் அவருக்கு ஒரு ஆத்மார்த்தமான ஆனந்தம் கிடைத்தது. ஆனால் பள்ளி சான்றிதழில் கோர்க்கி, கார்த்தி ஆகிப் போனது வேறு விஷயம்.

பிறந்த குழந்தையின் எடைப் பார்க்கப்பட்டது. சரியாக 2.8 கிலோ. உயரமும் 52 செ.மீ. . எல்லாம் சரி, ஆனால் குழந்தை அழவில்லை. உடனே டாக்டர் அழைக்கப்பட்டார். வரும் வழியிலே சார்ட்டைப் பார்த்தவர் everything is fine என்றபடியே வேகமாய் வந்தார். அந்த டாக்டரை தீர்க்கதரிசி என்று சொல்வாரக்ள். ஜோசியமும், மருத்துவமும் அவருக்கு இரு கண்கள். அவர் சொல்லி எல்லாமே பலித்தது என்றும் சொல்வார்கள்.பிறந்த குழதையின் முகத்தைப் பார்த்தே சில விஷயங்களை சொல்வாராம்.

18 டிகிரி என்று காட்டிய ஏ.சி அணைக்கப்பட்டது. அறைக்குள் டாக்டர் நுழைந்த போது பாட்டியின் மெல்லிய விசும்பல் மட்டுமே கேட்டது. குழந்தை நிசப்தமாக இருந்தது. டாக்டர் குழந்தையை தூக்கினார். முகத்தை நேராக பார்த்தவர், குழந்தையின் கன்னத்தில் அறையாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டவர் சொன்னார்.

புள்ளையா இது!!!!!!!!!!

ஈகரை தமிழ் களஞ்சியம் சுய புராணம் !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 02, 2010 11:26 am

நீங்க தான அந்த பிள்ளை... ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 11:27 am

arun_vzp wrote:நீங்க தான அந்த பிள்ளை... ஜாலி ஜாலி ஜாலி

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

ஈகரை தமிழ் களஞ்சியம் சுய புராணம் !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 02, 2010 12:10 pm

balakarthik wrote:
arun_vzp wrote:நீங்க தான அந்த பிள்ளை... ஜாலி ஜாலி ஜாலி

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

எஞ்ஞ்னா ,,எது தத்துவம் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 12:15 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:நீங்க தான அந்த பிள்ளை... ஜாலி ஜாலி ஜாலி

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

எஞ்ஞ்னா ,,எது தத்துவம் ?

இப்போ தான சொன்னேன் ஆராயபடாது அனுபவிக்கனுமுனு

ஈகரை தமிழ் களஞ்சியம் சுய புராணம் !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 1:35 pm

அட கார்த்தி நல்லா ரசிக்கும்படி தான் எழுதுறே... எப்டிப்பா எப்டி இப்டி எல்லாம் முடியுது உன்னால்??

அது சரி டாக்டர் புள்ளையா இது அப்டின்னு உன்னை பார்த்தா சொன்னார்?? சொன்னவர் அட்ரஸ் கொடு போய் நல்லா திட்டிட்டு வரேன்...

அருமையான பிள்ளை புத்திசாலி பிள்ளைன்னு நல்ல பெயர் எடுத்திருக்குது....

சுய புராணம் மட்டும் தானா கார்த்தி?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுய புராணம் !!!!!!!! 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 1:37 pm

மஞ்சுபாஷிணி wrote:அட கார்த்தி நல்லா ரசிக்கும்படி தான் எழுதுறே... எப்டிப்பா எப்டி இப்டி எல்லாம் முடியுது உன்னால்??

அது சரி டாக்டர் புள்ளையா இது அப்டின்னு உன்னை பார்த்தா சொன்னார்?? சொன்னவர் அட்ரஸ் கொடு போய் நல்லா திட்டிட்டு வரேன்...

அருமையான பிள்ளை புத்திசாலி பிள்ளைன்னு நல்ல பெயர் எடுத்திருக்குது....

சுய புராணம் மட்டும் தானா கார்த்தி?

பின்ன நான் என்ன சேக்கிழாரா சிவ புராணம் எழுத எனக்கு தெரிஞ்சத தான் எழுத முடியும் என்ன செய்வது எல்லாம் அவன் செயல்

ஈகரை தமிழ் களஞ்சியம் சுய புராணம் !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 02, 2010 1:40 pm

டாக்டர் கரெக்டாதான் சொல்லி இருக்கார்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 1:45 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:அட கார்த்தி நல்லா ரசிக்கும்படி தான் எழுதுறே... எப்டிப்பா எப்டி இப்டி எல்லாம் முடியுது உன்னால்??

அது சரி டாக்டர் புள்ளையா இது அப்டின்னு உன்னை பார்த்தா சொன்னார்?? சொன்னவர் அட்ரஸ் கொடு போய் நல்லா திட்டிட்டு வரேன்...

அருமையான பிள்ளை புத்திசாலி பிள்ளைன்னு நல்ல பெயர் எடுத்திருக்குது....

சுய புராணம் மட்டும் தானா கார்த்தி?

பின்ன நான் என்ன சேக்கிழாரா சிவ புராணம் எழுத எனக்கு தெரிஞ்சத தான் எழுத முடியும் என்ன செய்வது எல்லாம் அவன் செயல்

ஐயோ சிவபுராணம் எழுத போறியா? :அடபாவி:

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுய புராணம் !!!!!!!! 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 1:49 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயோ சிவபுராணம் எழுத போறியா? :அடபாவி:

வேண்டானா சொலுங்க நான் கலையுலகபுராணம் எழுதறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் சுய புராணம் !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக