புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
25 Posts - 38%
heezulia
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
2 Posts - 3%
prajai
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
1 Post - 2%
Barushree
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாக்கிரட்டிஸ் வழக்கு எப்படி நடந்தது?

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 26, 2017 10:56 pm

மிகப் பழமையான வழக்கு கி.மு. 399 அளவில் நடந்த சாக்கிரட்டீசின் வழக்கு விசாரணையாகும்.எதென்ஸ் நகரின் அன்றைய வழக்கப்படி எவரும் ஒருவர் மீது குற்றம் சுமத்தலாம். இதன்படி மெலிட்டஸ், சாக்கிரடிஸ் மீது சுமத்திய குற்றத்தின் முதற்கட்ட விசாரணை, மாஜிஸ்ட்ரேட் முன்நிலையில் ராயல் ஸ்டோ (Royal Stoa) என்ற இடத்தில்,(Priliminary hearing) விசாரிக்கபட்டது.

மாஜிஸ்ட்ரேட் விசாரணை செய்த பின் இரு பகுதியினரும் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விசாரணை முடிந்ததும் குற்றப் பத்திரிகை எழுதப்பட்டு மக்கள் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

ஏதென்ஸ்,அகோராவில்(agora,Athens) அமைக்கப்பட்டிருந்த மக்கள் நீதிமன்றில்(people court) சாக்கிரட்டிஸ் மீது மெலிட்டஸ், அனிட்டஸ், லிகொண்(Melietus, Anytus,Lycon) என்ற மூவரால் ஜனநாயக விரோதி என்றும்,கடவுள் நம்பிக்கை அற்றவர் என்றும்,சந்திரன் சூரியன் கடவுள்கள் இல்லை என்றும்,இளைஞர்களை தவறான வழியில் நடத்தி செல்கிறார் என்றும் பல குற்றங்கள் சுமத்தப்பட்டு, இறுதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஒரு நாள் நடந்த இந்த விசாரணையில் 500 தீர்ப்பு உதவியாளர்கள்(Jurors) நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த ஜூரிகள் இன்றைய நிலை போல் (அமெரிக்கா) தனியாக சென்று கலந்து ஆலோசிக்காது தங்கள் முடிவை வாக்கெடுப்பு மூலம் உடனேயே தெரிவிப்பார்கள்.

குற்றம் சாட்டியவர்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் தலா மூன்று மணி நேரம் தரப்படும்.தங்கள் பக்க நியாயத்தை அவர்கள் தெரிவிக்க இந்த நேரம் ஆகும்.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால்,குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளி அல்ல என்று 100 தீர்ப்பு உதவியாளர்கள் சொல்லி விட்டால் குற்றம் சுமத்தியவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், செலவு தொகையும் கட்டும்படி தீர்ப்பு தரப்படும்.

குற்றம் சுமத்தியவர்களான மெலிட்டஸ்,அனிட்டஸ்,லிகொன் குற்றம் பற்றி மூன்று மணி நேரம், தண்ணீர்க்கடிகாரம் மூலம் நேரம் கணக்கிடப்பட்டு, தங்கள் பக்க வாதத்தை எடுத்துரைத்தார்கள்.அதை தொடர்ந்து சாக்கிரடிசும், அவரின் மாணாக்கர்களான பிளாட்டோ, செநோபோன்(Plato,Xenophon) வாத சாட்சியங்களை வைத்தார்கள். பிலாட்டோ,சாக்கிரடிஸ் குடும்ப நிலை பற்றி கூறி ஜூரிகளின் அனுதாபத்தை பெற முயன்றாலும் கூட,சாக்கிரட்டிஸ் அமைதியாக தன் குடும்ப நிலை பற்றி எதுவும் பேசாதிருந்தார். முடிவில் நீதிபதி ஜூரிகளின் முடிவை கேட்டார்..

முதல் வாக்கெடுப்பு குற்றவாளியா இல்லையா என்பதும்,இரண்டாவது வாக்கெடுப்பு தண்டனை பற்றியதாகவும் இருந்தது.

முதல் வாக்கெடுப்பில் 280 ஜூரிகள் குற்றவாளி எனவும் 220 பேர் எதிராகவும் வாக்களிக்கவே குற்றம் உறுதியாகி, தண்டனை பற்றிய முடிவுக்கு வரும்படி ஜூரிகளிடம் கேட்கப்பட்டது. குற்றம் சுமத்தியவர்கள் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும்,சாக்கிரட்டிஸ் தரப்பில் அபராதம் கட்டுவதாகவும் கேட்டிருந்ததால், தண்டனை பற்றி முடிவெடுக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மரண தண்டனைக்கு 360 ஜூரிகளும்,அபராதத்திற்கு 140 ஜூரிகளும் வாக்களித்தார்கள். மரண தண்டனை உறுதியாயிற்று. சாக்கிரட்டிஸ் சிறைக்கு அனுப்பபட்டு மிகக் கொடிய தாவர விஷம் (hemlock) கொடுக்கப்பட்டு, மெதுவாக,கடுமையான வலியை அனுபவித்து இறந்தார்.

"The hour of departure has arrived, and we go our ways--I to die, and you to live. Which to the better fate is known only to God."

இது சாக்கிரடிஸின் கடைசி வார்த்தைகள் அல்ல,பிலாட்டோவால் சொல்லப்பட்ட வசனம் ஆகும்.அன்றைய சட்டத்தின்படி தண்டனை கொடுக்கப்பட்ட ஒருவர்  பேச அனுமதி கிடையாது என்பதால் சாக்கிரடிஸ் எதுவும் பேசவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக