புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல் Poll_c10சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல் Poll_m10சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல் Poll_c10சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல் Poll_m10சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 26, 2017 7:39 pm

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதனால் அவர்களது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்தது. இதை தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையை அடியொற்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அண்மையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஊதியமும் உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரூ.1 லட்சம் ஊதியம் பெறுகிறார். தவிர இதர படிகள் உள்ளன. இதன் படி புதிய ஊதியம் ரூ.2.8 லட்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது தவிர அரசு வீடு, கார்கள், ஊழியர்கள், படிகள் ஆகியவையும் வழங்கப்படும்.

தற்போது ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை ரூ.2.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏறக்குறைய அமைச்சரவை செயலாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க புதிய பரிந்துரையின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் கமிட்டி அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இருந்த போதிலும் புதிய உத்தரவின் மூலம் 200 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது. கமிட்டியின் பரிந்துரையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாகவும், இதர படிகளும் வழங்க வேண்டும் என கோரப்பட்டது

ஆனால் மத்திய அரசு இதை ரூ.2.8 லட்சமாக நிர்ணயித்துள்ளது. இது செயலாளர்களை விட சற்று கூடுதல். மத்திய அரசின் இந்த சம்மதத்தை தொடர்ந்து விரைவில் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். பின்னர் பார்லியின் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக