Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியேby ayyasamy ram Today at 22:05
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28
» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mruthun | ||||
prajai | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்
2 posters
Page 1 of 1
ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்
சென்னை: ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம், 114 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிட 'அ.தி.மு.க., அம்மா' சார்பில் சசி அக்காள் மகன் தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க., சார்பில் மருத கணேஷ், பா.ஜ., சார்பில் கங்கை அமரன் தே.மு.தி.க.,வின் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோகநாதன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்புமனுவுடன் அவர்கள் தாக்கல் சொத்துக்கள் குறித்த பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். இந்த விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மனைவிக்கு கடன்:
அதில், தினகரனுக்கு அசையும் சொத்து மதிப்பு ரூ.11 லட்சத்து 45 ஆயிரம், அசையா சொத்தின் மதிப்பு ரூ.57 லட்சம் எனக்குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவி பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 18 லட்சம் எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம் எனவும், மனைவி பெயரில் ரூ.5 கோடியே 40 லட்சம் ரூபாய் வங்கி கடன் உள்ளது. தன் மீது பெரா உள்ளிட்ட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.
வழக்கு இல்லை:
அதிமுக புரட்சி தலைவி அம்மா சார்பில் போட்டியிடும் மதுசூதனன் தனக்கு அசையும் சொத்து மதிப்பு 18 லட்சத்தி 89 ரூபாய். அசையா சொத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 37 லட்சம். மனைவி பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.51 லட்சத்து 71 ரூபாய், அசையா சொத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 30 லட்சம் எனவும், தன் மீது எந்த வழக்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தீபாவுக்கு ரூ.3 கோடி சொத்து:
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1.05 கோடி எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.2 கோடி என தெரிவித்துள்ளார். தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ், தனக்கு அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 79 ஆயிரத்து 531 எனவும், மனைவி பெயரில் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 8 ஆயிரத்து 606 எனக்கூறியுள்ளார்.
தே.மு.தி.க., வேட்பாளர் மதிவாணன் தனது சொத்தின் மதிப்பு ரூ.40.69 லட்சம் எனவும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் சொத்து மதிப்பு ரூ.6.5 லட்சம் எனவும் தெரிவித்துள்ளனர்.
-
தினமலர்
Re: ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்
இதெல்லாம் நிச்சயமாக பொய்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
» பிரதமர் சொத்து விபரம் வெளியீடு
» 12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு
» சொத்து விபரம் கணக்கு தாக்கல் செய்யாத 500 ஐ.பி.எஸ் அதிகாரிகள்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
» பிரதமர் சொத்து விபரம் வெளியீடு
» 12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு
» சொத்து விபரம் கணக்கு தாக்கல் செய்யாத 500 ஐ.பி.எஸ் அதிகாரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|