புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவா அண்ணா விட்டுல விசேஷம்....
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
அனைவரிடமும் சொல்ல சொல்லி விஜயிடம் சிவா அண்ணா சொல்லி இருந்தார்..
தவிர்க்க முடியாத காரணங்களினால் விஜயால கடந்த 2 நாள்களாக ஈகரைவர இயலவில்லை
எனக்கே இப்போது தான் தெறிய வந்தது அதான் ஒரு வாழ்த்து போட்டரலாம்ம்ன்னு
இந்த திரி போட்டு இருக்கேன்..
இதையே சிவா அண்ணாவின் அறிவிப்பாக பாவித்து
மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.....!!!!!!!!!!!
நன்றி: ஈகரை குடும்பம்.
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
வந்திருந்த நண்பர்கள் வாழ்த்துவது என்றுமே
எங்கிருந்த போதிலும் உன் எண்ணத்தில் தோன்றிடும்
வண்ணத்தில் கவிதையாய் வடிப்பதுதான் சரியென
எல்லோரும் சொல்லிடப் பிறந்த திந்தக் கவிமலர்
மலர்களில் மாலை கட்டும் வித்தையை – உன்
கண்களுக்குச் சொல்லி வைத்த சிந்து – எங்கள்
ராஜகுமாரனின் எண்ணங்களை மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை ராஜ் குமார் உன்னிடம்
வரையாத ஓவியம் இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும் உன்மனம்
சிந்துஜாவின் சொத்தென சொல்வதிந்த திருமணம்
வாழ்க நிவிர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!
இங்கனம் ஈகரை நட்புகள்
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
மேள சப்தத்தில் வாழ்வு துவங்கி
உயிரின் நாத சப்தத்தில் இதயங்கள் சேர்ந்து
பெற்ற வயிற்றில் வார்த்த பாலின் -
குளுமையில் இரு இதயங்கள் இணைகின்றன!
வாழ்வின் காலம் மனதின் நீளத்திற்கும்
ஆசையின் எல்லை நல்லதை -வெல்வதற்கும்
வரலாற்று பதிவில் சிறக்க; பிள்ளை பேருமென
வசந்தம் வீசும் ஒரு வாழ்விற்காய் இரு இதயங்கள் இணைகின்றன!
உள்ளும் புறமும் உண்மை பேசி
உயிரில் இணைந்த உறவுகள் வளர்த்து
விருப்பத்தில் மட்டுமே படுக்கை கூட இணைத்து
ஊர் போற்றும் வாழ்விற்காய் இரு இதயங்கள் இணைகின்றன!
காலத்தை தனக்காய் விடிவித்து
அதிஸ்டங்களை நம்பிக்கையின் வெற்றியால் வென்று
மூட வழக்கங்களை மூலக் கருத்துக்களால் ஆய்ந்து
முன்னோர் சொன்னதில் கூட நல்லதை மட்டுமே போற்றி வாழ
இரு இதயங்கள் இணைகின்றன!
வெற்றியும் தோல்வியும் நான்கு கைகளுக்குள் அடங்கட்டும்;
நல்லதோ கேட்டதோ நான்கு சுவற்றிற்குள் நிற்கட்டும்
இன்பமோ துன்பமோ உனதும் எனதும் மட்டுமே என
உறுதி பூண்டு உத்தம வாழ்க்கை வாழ -
இரு இதயங்கள் இணைகின்றன!
அண்ணன் அந்நிய நாட்டில் தொலைத்த பாசத்திற்கும்
அம்மா இரவுகளின் இருட்டில் தனக்காய் அழுத
கண்ணீருக்கும்; அப்பா அக்கம் பக்கத்திலுள்ளவர்களையெல்லாம்
தாண்டி தன் மகளை உயிரென காத்து வளர்த்த நன்றிக்கும்
பெருமை சேர்க்க இரு இதயங்கள் இணைகின்றன!
ஆம்! நம் சகோவின் தங்கையும் நம் மதிப்பிற்குரிய
தோழரும் இணையும் திருமண நன்னாளிது!
அவர்களின் மேலோங்கிய உயர்ந்த வாழ்க்கைக்கு
வாழ்த்து தெரிவித்து இறைவனின் பாதம் பணிந்து
துணை நிற்க வேண்டுவோம் தோழர்களே!
எல்லாம் நல் வளமும் பெற்று
பதினாறு செல்வங்களுடனும் பெருவாழ்வு வாழட்டும்!!

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிவா அண்ணாவின் சகோதரின்னா எங்களுக்கும் சகோதரிதானே
எங்களது சகோதரியின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
எங்களது சகோதரியின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
[quote="ABIRAMI M"]
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி[/quote]
அருமையான வரிகள் அபி.. பாராட்டாமல் இருக்க முடியவில்லை! மிக்க நன்றி!
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி[/quote]
அருமையான வரிகள் அபி.. பாராட்டாமல் இருக்க முடியவில்லை! மிக்க நன்றி!
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Manik wrote:சிவா அண்ணாவின் சகோதரின்னா எங்களுக்கும் சகோதரிதானே
எங்களது சகோதரியின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
[quote="வித்யாசாகர்"]
ABIRAMI M wrote:
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி[/quote]
அருமையான வரிகள் அபி.. பாராட்டாமல் இருக்க முடியவில்லை! மிக்க நன்றி!
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மங்கலநன் நாளில் மனையறம் புகுகின்ற
செங்கமலத் தாளன்ன செல்வமே-தங்கும்
குலப்பெருமை காத்துதற் கொண்டானைப் பேணி
நலம்பெறவே வாழ்த்திடுவோம் நாம்
நல்ல நாளில் இல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருவைப்போன்ற எங்கள் செல்வமே உன்னுடைய நற்குடிப் பிறப்பின் பெருமை காத்து கைப் பிடித்த கணவன் நலம் பேணி எல்லா நன்மைகளையும் பெற நாங்கள் (ஈகரைக் குடும்பத்தினர்)
வாழ்த்துகின்றோம்
அன்புடன்
ஈகரைக் குடும்பத்தினர்

- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4