ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு

2 posters

Go down

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு Empty உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு

Post by ayyasamy ram Thu Mar 23, 2017 12:24 pm

லக்னோ -

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த
சமாஜ்வாடி அரசு மாநகராட்சிகள், அரசு துறைகள் மற்றும்
முக்கிய குழுக்களில் கட்சி தொண்டர்கள், பிரபல மானவர்கள்
என 80 பேருக்கு மேற்பட்டோரை ஆலோசகர்களாகவும்,
தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களாகவும்
நியமித் திருந்தது.

இவர்கள் அனைவரும் மாநில அமைச்சருக்கு உண்டான
அனைத்து சலுகைகளையும் பெற்றிருந்தனர். இந்நிலையில்
மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற பாஜக தலைவர்
யோகி ஆதித்யநாத் அரசு துறைகளில் சேர்க்கப்பட்டிருந்த
அவர்கள் அனைவரையும் உடனடியாக பணியில் இருந்து
விடுவிக்கும்படி உத்தரவிட்டார்

. இதைத்தொடர்ந்து மாநில தலைமை செயலாளர் ராகுல் பட்நாகர்
அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி
வைத்துள்ளார். அதில், ‘‘அனைத்து முதன்மை செய லாளர்கள்,
செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் இந்த உத்தரவை அமல்படுத்த
வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தினபூமி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு Empty Re: உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு

Post by krishnaamma Thu Mar 23, 2017 12:37 pm

சபாஷ், சாட்டையை கை இல் எடுத்துவிட்டாரா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு Empty Re: உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு

Post by ayyasamy ram Thu Mar 23, 2017 12:55 pm

தமிழ் நாட்டில் அரசு சாரா ஆலோசகர்கள்
எத்தனை பேர் உள்ளனர்?
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு Empty Re: உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு

Post by krishnaamma Thu Mar 23, 2017 1:00 pm

ayyasamy ram wrote:தமிழ் நாட்டில் அரசு சாரா ஆலோசகர்கள்
எத்தனை பேர் உள்ளனர்?
-
மேற்கோள் செய்த பதிவு: 1236774

தெரியவில்லை அண்ணா, ஆனால் ஒரு சந்தேகம்....இப்போ தமிழ் நாட்டில் அரசு என்று ஒன்று இருக்கிறதா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு Empty Re: உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊர்களில் ஜாதி பெயரை நீக்க அரசு அதிரடி உத்தரவு
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
» சேவை வரி விதிப்பை நீக்க ஓட்டல்களுக்கு மத்திய அரசு உத்தரவு
» கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -
» வீட்டுக்குள் 'ஹோலி' பண்டிகை; ஒடிசா அரசு அதிரடி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum