ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் ஆனாலும் உண்மை

5 posters

Go down

அதிசயம் ஆனாலும் உண்மை  Empty அதிசயம் ஆனாலும் உண்மை

Post by T.N.Balasubramanian Tue Mar 21, 2017 9:10 pm

அதிசயம் ஆனாலும் உண்மை 


இன்று மதியம் 3 மணி சுமாருக்கு எனது பிராட்பேண்ட் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
3 05 மணிக்கு 1504 நம்பருக்கு போன் பண்ணி ஒரு கம்பளைண்ட் கொடுத்தேன் .
கம்பளைண்ட்டை  ரெஜிஸ்டர் பண்ணி ஒரு டாக்கெட்  நம்பரும் கொடுத்தனர் 
3 -16 மணிக்கு  டாக்கெட்  நம்பர் + எந்த BSNL அதிகாரி சரி பண்ணுவார் என்ற செய்தி sms மூலம் எனது மொபைலுக்கு வந்தது .
3 -55 கு ஒரு லேடி ஆபீசர் லைனில் வந்து, இன்று அதிகமான கம்பளைண்ட்ஸ் வந்துள்ளது. உங்கள் பிராட்பேண்ட் இப்போது சரி செய்கிறேன் ,கனெக்ஷன் கிடைக்கிறதா என்று சொல்லுங்கள் என்று ,
லைனில் ஹோல்டு பண்ணி ,நான் டெஸ்ட் பண்ணி சரியாக வேலை செய்கிறது என்று சொல்லும் வரையில் 
லைனில் இருந்து , தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்து விடை பெற்றார்.
7 மணி அளவில் மீண்டும் ஒரு sms . ப்ராப்லம் சரிபார்க்கப்பட்டுவிட்டது .மேலும் தடங்கல் இருப்பின் அணுகவும் என்று இருந்தது.


எனக்கு இது ரெண்டாவது அனுபவம். இரு முறையும் உடனுக்குடன் நிவர்த்தி கிடைத்துவிட்டது.


வாழ்க BSNL 


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிசயம் ஆனாலும் உண்மை  Empty Re: அதிசயம் ஆனாலும் உண்மை

Post by krishnaamma Tue Mar 21, 2017 10:48 pm

அட, நீங்கள் சொல்வது நிஜம் தான்..................அதிசயம் ஆனாலும் உண்மை ! என்று நீங்கள் சொன்னதைத்தான் சொல்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிசயம் ஆனாலும் உண்மை  Empty Re: அதிசயம் ஆனாலும் உண்மை

Post by Dr.S.Soundarapandian Sun May 07, 2017 8:00 pm

ரமணியன் அவர்களே ! எனக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தது ! ஆனால் , பிறகு புட்டுக்கொண்டுவிட்டது ! இப்போது இணைப்பு வந்து வந்து போகும் சந்தில்தான் பதிவேற்றம் செய்கிறேன்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அதிசயம் ஆனாலும் உண்மை  Empty Re: அதிசயம் ஆனாலும் உண்மை

Post by T.N.Balasubramanian Sun May 07, 2017 8:13 pm

Dr.S.Soundarapandian wrote:ரமணியன் அவர்களே ! எனக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தது ! ஆனால் , பிறகு புட்டுக்கொண்டுவிட்டது ! இப்போது இணைப்பு வந்து வந்து போகும் சந்தில்தான் பதிவேற்றம் செய்கிறேன்!
[You must be registered and logged in to see this link.]

அட பாவமே சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிசயம் ஆனாலும் உண்மை  Empty Re: அதிசயம் ஆனாலும் உண்மை

Post by M.Jagadeesan Sun May 07, 2017 8:57 pm

நான் BSNL தான் நீண்ட நாட்களாக வைத்திருந்தேன் . அடிக்கடி இணையத் தொடர்பு விட்டுப் போகும் . புகார் செய்தால் லேசில் வரமாட்டார்கள் . வாரக் கணக்கில் வரமாட்டார்கள் . பொறுத்து பொறுத்துப் பார்த்து , " போதுமடா சாமி " என்று BSNL க்கு ஒரு Good -bye சொல்லிவிட்டேன் .

இப்போது Cherry Net பயன்படுத்துகிறேன் . விலை சற்று அதிகம் என்றாலும் தொந்திரவு இல்லை . எப்போதாவது தொடர்பு விட்டுப் போகும் . Customer care Service க்குப் போன் செய்தால் போதும் , உடனே சரிசெய்து விடுகிறார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அதிசயம் ஆனாலும் உண்மை  Empty Re: அதிசயம் ஆனாலும் உண்மை

Post by T.N.Balasubramanian Mon May 08, 2017 6:47 pm

M.Jagadeesan wrote:நான் BSNL தான் நீண்ட நாட்களாக வைத்திருந்தேன் . அடிக்கடி இணையத் தொடர்பு விட்டுப் போகும் . புகார் செய்தால் லேசில் வரமாட்டார்கள் . வாரக் கணக்கில்  வரமாட்டார்கள் . பொறுத்து பொறுத்துப் பார்த்து , " போதுமடா சாமி " என்று BSNL க்கு ஒரு Good -bye சொல்லிவிட்டேன் .

இப்போது Cherry Net பயன்படுத்துகிறேன் . விலை சற்று அதிகம் என்றாலும் தொந்திரவு இல்லை . எப்போதாவது தொடர்பு விட்டுப் போகும் . Customer care Service க்குப் போன் செய்தால் போதும் , உடனே சரிசெய்து விடுகிறார்கள் .
[You must be registered and logged in to see this link.]

இடத்திற்கு இடம் மாறுபடுகிறதோ என்னவோ தெரியவில்லை. ?
ஏப்ரல் 4 தேதி முதல் எந்தன் BB இணைப்பை துண்டிக்கக்கூறி இருந்தேன் .ஏப்ரல் 1 ம் தேதி  மதியம்
இணைப்பு கிடைக்கவில்லை. போன் செய்தேன் டாக்கெட் நம்பர் கொடுத்து ,சரி செய்யும்
BSNL  staff  பெயர் , மொபைல் நம்பர் கொடுத்து இருந்தார். அந்த ந(ம்)பருக்கு  போன் செய்தால்
சனிக்கிழமை ,ஞாயிற்றுக்கிழமை ஆகவே திங்களன்றுதான் வந்து சரி செய்யமுடியும் என்றார்.
அவசியம் தேவை என்று கூறி, முடிந்தால் தயவுசெய்து சீர் செய்யவும் என்று கூறி வைத்துவிட்டேன்.

வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே  , 2 மணி நேர  இடைவெளி,  
BB சரிசெய்யப்பட்டு ,   போனில் மெஸேஜ்கள் வரத் தொடங்கிவிட்டன.  
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிசயம் ஆனாலும் உண்மை  Empty Re: அதிசயம் ஆனாலும் உண்மை

Post by ayyasamy ram Mon May 08, 2017 6:56 pm

...BSNL இணைப்புதான் நானும் பயன்படுத்துகிறன்.
சர்வீஸ் நன்றாக உள்ளது...
-
ஒரு முறை வெளிநாடு செல்வதால், இணைப்பை
சரண்டர் செய்கிறேன் என்றேன்.
-
அலுவலர் சொன்னார்:
மூன்று மாத இடைவெளிக்காக சரண்டர் வேண்டாம்,
இணைப்பை எங்கள் கஸ்டடியில் வைத்திருக்க
மாதம் ரூ175 -தான் கட்டணம். மூன்று மாதங்களுக்கு
உத்தேச தொகையாக ரூ 500 செலுத்தி மனு கொடுங்கள்
என்றார்...
-
எப்போது வேண்டுமானாலும் இணைப்பை மீண்டும்
பெற்றுக் கொள்ளலாம் என்றார்...
-
இந்த நடைமுறையைத்தான் அவ்வப்போது
வெளிநாடு செல்லும்போது கடைப்பிடிக்கிறேன்...
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிசயம் ஆனாலும் உண்மை  Empty Re: அதிசயம் ஆனாலும் உண்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum