புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
73 Posts - 77%
heezulia
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
238 Posts - 76%
heezulia
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
8 Posts - 3%
prajai
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 20 — சீதளா அஷ்டமி !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:55 pm

மார்ச் 20 — சீதளா அஷ்டமி !

மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! ZI1C4wANTkmpEwJp3X1j+E_1489740691

பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை எட்டாம் திதி, அஷ்டமி எனப்படும். இதை, சீதளா அஷ்டமி என்பர். 'சீதளம்' என்றால் குளிர்ச்சி. இத்திதி, பங்குனி மாதத்தில் முக்கியத்துவம் பெறும். காரணம், இது, கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும்.

இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவர், மக்கள்.
ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளாதேவி வழிபாட்டை மேற்கொள்வர். தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம்.

சீதளாதேவி என்ற பெயரில், தமிழகத்தில் சென்னையிலுள்ள மடிப்பாக்கம் அருகில் ராம்நகரிலும், திருவாரூர் காகிதக்கார தெரு மேற்குப் பகுதியில் உள்ள சக்திபுரத்திலும் கோவில்கள் உள்ளன.

ஒரு சமயம், தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள், தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன், தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன.

தேவலோக வைத்தியர்களான அஸ்வினிதேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை.
எனவே, சிவபெருமானை சரண் அடைந்து, தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது.

பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி, சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். 'சீதளாஷ்டகம்' எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்பநோய் தீரும் என அருள்பாலித்தார்.

அம்பாளின் சிரசு, முறத்தினாலும், கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன், கழுதை வாகனத்தில் காட்சி தருகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில், அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது, 'சீதளாயை நமஹ' என்று வருகிறது.

சீதளாதேவிக்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி; குறிப்பாக, பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி. இந்நாளில் சீதளாதேவியையோ, மாரியம்மனையோ வழிபட்டு, நோயற்ற வாழ்வு பெறுவோம்.

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:57 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 20, 2017 3:53 pm

வட மாநிலங்களில் சீதளாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படும்
இப்பண்டிகை வருடா வருடம் சித்திரை மாதத்தில் 
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று
கொண்டாடப்படுகிறது.
-
இதுவும் தினமலர் கட்டுரைதான்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 6:30 pm

ayyasamy ram wrote:

வட மாநிலங்களில் சீதளாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படும்
இப்பண்டிகை  வருடா வருடம் சித்திரை மாதத்தில் 
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று
கொண்டாடப்படுகிறது.
-
இதுவும் தினமலர் கட்டுரைதான்!

நன்றி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 6:33 pm

ஶ்ரீகுருப்யோ நம:

'சீதளாஷ்டகம்' என்ற கீழ்க்கண்ட ச்லோகம் ஸ்காந்த புராணத்திலுள்ளது. பொதுவாக வெப்பம், சூடு அதிகமாகி அதன் காரணமாக ஏற்படக்கூடிய கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு, உடலும் மனமும் குளிர்சியடைய சீதளா தேவியின் அருளை வேண்டிச் சொல்லக்கூடிய துதி இது.

விஸ்போடனம் என்று சொல்லக் கூடிய வெடிவிபத்துகள், குண்டு வெடிப்புகள் ஆகியவை நிகழாமல், விபத்துகளை தவிர்ப்பதற்கும் இந்த ச்லோகம் மிகவும் சிறந்தது. நம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை விலகி, எல்லைப் பகுதிகளும், அங்கு வாழும் மக்களும், முக்கியமாக நம் எல்லைக் காவல் தெய்வங்களான ராணுவ வீர ர்களும் பாதுகாப்பாக, அமைதியாக வாழவேண்டும் என்ற ஆத்மார்தமான ப்ரார்த்தனையுடன் இந்த ச்லோகத்தை ஆன்மீக அன்பர்களுடன் பகிர்கின்றேன்.

ஶ்ரீசீதளாஷ்டகம்

ஶ்ரீ கணேசாய நம: அஸ்ய ஶ்ரீ சீதளா ஸ்தோத்ரஸ்ய. மஹாதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: சீதளா தேவதா, லக்ஷ்மீர் பீஜம், பவானீ சக்தி: ஸர்வ விஸ்ஃபோடக நிவ்ருத்யர்த்தே ஜபேவினியோக
:
1. வந்தேஹம் சீதளாம் தேவீம் ராஸபஸ்தாம் திகம்பராம்
மார்ஜினீகலசோபேதாம் சூர்ப்பாலம்க்ருத மஸ்தகாம்.

2. வந்தேஹம் சீதளாம் தேவீம் ஸர்வரோக பயாபஹாம்
யாமாஸ்யாத நிவர்த்தேத விஸ்ஃபோடகபயம் மஹத்.

3. சீதளே சீதளே சேதி யோ ப்ரூயாத் தாஹபீடிதம்
விஸ்ஃபோடகபயம் கோரம் க்‌ஷிப்ரம் தஸ்ய ப்ரணச்யதி.

4. யத்ஸ்வாமுதகமத்யே து த்ருத்வா ஸம்பூஜயேன் நர:
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.

5. சீதளே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுதஸ்ய ச
ப்ரநஷ்ட சக்‌ஷுஷ: பும்ஸ: த்வாமாஹுர் ஜீவனௌஷதம்.

6. சீதளே தனுஜான் ரோகான் ந்ரூணாம் ஹரஸி துஸ்த்யஜான்
விஸ்ஃபோடகவிதீர்ணானாம் த்வமேகாம்ருதவர்ஷிணீ.

7. களகண்டக்ரஹா ரோகா யே சான்யே தாருணா ந்ரூணாம்
த்வதனுத்யானமாத்ரேண சீதளே யாந்தி ஸம்க்ஷயம்.

8. ந மந்த்ரோ நௌஷதம் தஸ்ய பாபரோகஸ்ய வித்யதே
த்வாமேகாம் சீதளே தாத்ரீம் நான்யாம் பச்யாமி தேவதாம்.

9. ம்ருணாளதந்துஸத்ருசீம் நாபிஹ்ருன்மத்ய ஸம்ஸ்திதாம்
யஸ்த்வாம் ஸம்சிந்தயேத் தேவி தஸ்ய ம்ருத்யுர் ந ஜாயதே.

10. அஷ்டகம் சீதளா தேவ்யா: யோ நர: ப்ரபடேத் ஸதா
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.

11. ச்ரோதவ்யம் படிதவ்யம் ச ச்ரத்தாபக்தி ஸமன்விதை:
உபஸர்கவிநாசாய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத்.

12. சீதளே த்வம் ஜகன்மாதா சீதளே த்வம் ஜகத்பிதா
சீதளே த்வம் ஜகத் தாத்ரீ சீதளாயை நமோ நம:

13. ராஸபோ கர்தபஸ்சைவ கரோ வைசாகனந்தன:
சீதளாவாஹனஸ்சைவ தூர்வாகந்தநிக்ருந்தன:

14. ஏதானி கரநாமானி சீதளாக்ரே து ய: படேத்
தஸ்ய கேஹே சிசூனாம் ச சீதளாருங் ந ஜாயதே.

15. சீதளாஷ்டகமேவேதம் ந தேயம் யஸ்ய கஸ்யசித்
தாதவ்யம் ச ஸதா தஸ்மை ச்ரத்தாபக்தியுதாய வை.

இதி சீதளாஷ்டகம் ஸம்பூர்ணம்.!

நன்றி முகநூல் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக