ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  - Page 2 Poll_c10whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  - Page 2 Poll_m10whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !

+2
ayyasamy ram
krishnaamma
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  - Page 2 Empty whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !

Post by krishnaamma Tue Mar 21, 2017 6:49 pm

First topic message reminder :

பிரபல கம்பெனி ஒன்றின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது !

விமான நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி *டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே விமான நிலையம் போகுமாறு* டிரைவரிடம் சொன்னார் !

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு *முன்னால் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட* ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை *இடிக்காமல்* நிறுத்தினார் !

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த *அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான் !*

இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் *ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார் !*

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.

“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்டார்.

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னார் ! *“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் !*

பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள் !

*மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள்*.

விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும் !

அது போன்ற *குப்பைகள் சேரச் சேர* அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை.

*சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள்*. அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும் !

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது . நம்ம பேர் தான் கெட்டுப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்!

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் *வெற்றி பெற்ற சாதனையாளர்கள்* எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள *அனுமதிக்கவே மாட்டார்கள்* என்பது தான் ! !

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ *காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ* பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு *புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்*.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை *நேசிப்போம் !*
அப்படி நடத்தாதவர்களுக்காக *பிரார்த்திப்போம் ! !
*


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  - Page 2 Empty Re: whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !

Post by krishnaamma Wed Mar 22, 2017 7:03 pm

ayyasamy ram wrote:whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  - Page 2 103459460

பாலாஜி wrote:நல்ல பகிர்வு ..

நன்றி அண்ணா , நன்றி பாலாஜி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  - Page 2 Empty Re: whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !

Post by krishnaamma Wed Mar 22, 2017 7:05 pm

rajirani wrote: க்ரிஷ்ணாம்மா அவர்களே

இன்று எனது மனநிலைக்கு ஆறுதல் அளிப்பது போல் இருந்தது உங்கள் பகிர்வு.

அருமை.

ராஜி

நல்லது ராஜி, எதற்கும் கவலைப்படாதீர்கள், நல்லதே நடக்கும் புன்னகை சூப்பருங்க ....உங்களைi சொல்கிறேனே தவிர நானும் சில சமையம், மனதில் அவற்றை வைத்துக்கொண்டு கவலைப்படுவேன்.............ஆனால் என்னசெய்வது, நாம் தான் நம்மை தேற்றிக்கொண்டு வெளியே வரணும், சண்டை போடுவதால் இன்னும் சிக்கல் தான் அதிகமாகும் புன்னகை.........தட்டிவிட்டுவிட்டு போக வேண்டியதுதான், இதை கஷ்டப்பட்டுத்தான் கற்றுக்கொள்ளவேண்டும் புன்னகை
.
.
.
.
நேரம் கிடைக்கும்போது , இங்கு வந்து எங்களுடன்கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டுப் போங்கள்........... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  - Page 2 Empty Re: whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !

Post by krishnaamma Wed Mar 22, 2017 7:09 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:நல்ல மலரும் நினைவுகள் ஐயா புன்னகை.................அத்துடன் ஒரு உண்மையையும் சொல்லி இருக்கிறீர்கள் புன்னகை

//குஜராத்திகாரர்கள் ...சண்டை போடமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் முறை அறிந்தவர்கள் திறன் உள்ளவர்கள்.//........... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1236639

அது மட்டும் அல்ல பேசியே ..  அவை குறிப்பு கருதி வேற எதும்சொல்ல விரும்பவில்லை

ம்ம்.. ஏதோ பொடி வைத்தது பேசுகிறீர்கள் பாலாஜி, எனக்கு புரியவில்லை..........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  - Page 2 Empty Re: whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !

Post by krishnaamma Wed Mar 22, 2017 7:09 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:நல்ல மலரும் நினைவுகள் ஐயா புன்னகை.................அத்துடன் ஒரு உண்மையையும் சொல்லி இருக்கிறீர்கள் புன்னகை

//குஜராத்திகாரர்கள் ...சண்டை போடமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் முறை அறிந்தவர்கள் திறன் உள்ளவர்கள்.//........... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1236639

அது மட்டும் அல்ல பேசியே .. அவை குறிப்பு கருதி வேற எதும்சொல்ல விரும்பவில்லை
பரவாயில்ல சொல்லுங்க தல , அப்புறமா அவை குறிப்பில் இருந்து நீக்கிடுவோம் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1236675

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  - Page 2 Empty Re: whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum