புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  I_vote_lcapwhatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  I_voting_barwhatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  I_vote_lcapwhatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  I_voting_barwhatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  I_vote_lcapwhatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  I_voting_barwhatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 6:49 pm

பிரபல கம்பெனி ஒன்றின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது !

விமான நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி *டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே விமான நிலையம் போகுமாறு* டிரைவரிடம் சொன்னார் !

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு *முன்னால் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட* ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை *இடிக்காமல்* நிறுத்தினார் !

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த *அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான் !*

இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் *ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார் !*

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.

“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்டார்.

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னார் ! *“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் !*

பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள் !

*மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள்*.

விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும் !

அது போன்ற *குப்பைகள் சேரச் சேர* அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை.

*சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள்*. அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும் !

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது . நம்ம பேர் தான் கெட்டுப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்!

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் *வெற்றி பெற்ற சாதனையாளர்கள்* எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள *அனுமதிக்கவே மாட்டார்கள்* என்பது தான் ! !

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ *காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ* பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு *புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்*.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை *நேசிப்போம் !*
அப்படி நடத்தாதவர்களுக்காக *பிரார்த்திப்போம் ! !
*

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 21, 2017 8:10 pm

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !  103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 21, 2017 9:31 pm

இது போன்ற அனுபவம் எனக்கு அகமதாபாத்தில் ஒரு முறை நடந்துள்ளது.
வெகு வேகமாக லாவகமாக ஆட்டோ ஓட்டுபவர்கள் உண்டு. அந்த காலங்களில் 
ஆட்டோக்களில் இண்டிகேட்டர் கிடையாது. டிரைவர்கள் தங்களது வலது அல்லது இடது காலை 
வெளியே நீட்டி எந்த திசையில் திரும்பப்போகிறோம் என்பதை உணர்த்துவார்.
ஒரு முறை காலுப்பூர் வழியாக போகும் போது நாங்கள் போன வண்டி ,
பக்கவாட்டில் இருந்து வேகமாக வந்த வண்டி டமால்.டமால். தவறு பக்கவாட்டினுடையது.
சரி பெரிய சண்டை வரப்போகிறது என்று நினைத்தேன் .எங்கள் ட்ரைவர் போ என்று உயர்த்தினார் 
அவன் கையை ஆட்டிவிட்டு போய் விட்டான் .
இறங்கியவுடன் , உன்னுடைய தவறு இல்லையே ,அவனை ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டையே ,
என்று கேட்டேன். 
அவன் சொன்ன பதில் ,சண்டை போடலாம் அவனும் சண்டை போடுவான் உங்களுக்கு நேரம் ஆகும் 
அந்த பிரயாணிக்கும் நேரமாகும் .யார் யாருக்கு என்ன அவசரமோ. நாளைக்கே நானே தவறு செய்யலாம்.
சண்டை போடும் 20 /30 நிமிடங்களில் இன்னும் சவாரி பார்த்து பணம் சம்பாதித்து இதை ஈடுசெய்திடுவேன்.
பொதுவாக இது மாதிரி மைனர் விஷயங்களை நாங்கள் பெரிதுபடுத்துவதில்லை என்றார்.

குஜராத்திகாரர்கள் ...சண்டை போடமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் முறை அறிந்தவர்கள் திறன் உள்ளவர்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 10:47 pm

நல்ல மலரும் நினைவுகள் ஐயா புன்னகை.................அத்துடன் ஒரு உண்மையையும் சொல்லி இருக்கிறீர்கள் புன்னகை

//குஜராத்திகாரர்கள் ...சண்டை போடமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் முறை அறிந்தவர்கள் திறன் உள்ளவர்கள்.//........... சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 22, 2017 12:06 pm

நல்ல பகிர்வு ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Wed Mar 22, 2017 12:14 pm

க்ரிஷ்ணாம்மா அவர்களே

இன்று எனது மனநிலைக்கு ஆறுதல் அளிப்பது போல் இருந்தது உங்கள் பகிர்வு.

அருமை.

ராஜி
rajirani
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rajirani

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 22, 2017 12:19 pm

krishnaamma wrote:நல்ல மலரும் நினைவுகள் ஐயா புன்னகை.................அத்துடன் ஒரு உண்மையையும் சொல்லி இருக்கிறீர்கள் புன்னகை

//குஜராத்திகாரர்கள் ...சண்டை போடமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் முறை அறிந்தவர்கள் திறன் உள்ளவர்கள்.//........... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1236639

அது மட்டும் அல்ல பேசியே .. அவை குறிப்பு கருதி வேற எதும்சொல்ல விரும்பவில்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 22, 2017 12:28 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:நல்ல மலரும் நினைவுகள் ஐயா புன்னகை.................அத்துடன் ஒரு உண்மையையும் சொல்லி இருக்கிறீர்கள் புன்னகை

//குஜராத்திகாரர்கள் ...சண்டை போடமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் முறை அறிந்தவர்கள் திறன் உள்ளவர்கள்.//........... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1236639

அது மட்டும் அல்ல பேசியே ..  அவை குறிப்பு கருதி வேற எதும்சொல்ல விரும்பவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1236661

 ஒன்னும் புரியல அழுகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 22, 2017 2:51 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:நல்ல மலரும் நினைவுகள் ஐயா புன்னகை.................அத்துடன் ஒரு உண்மையையும் சொல்லி இருக்கிறீர்கள் புன்னகை

//குஜராத்திகாரர்கள் ...சண்டை போடமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் முறை அறிந்தவர்கள் திறன் உள்ளவர்கள்.//........... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1236639

அது மட்டும் அல்ல பேசியே .. அவை குறிப்பு கருதி வேற எதும்சொல்ல விரும்பவில்லை
பரவாயில்ல சொல்லுங்க தல , அப்புறமா அவை குறிப்பில் இருந்து நீக்கிடுவோம் புன்னகை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 22, 2017 4:26 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:நல்ல மலரும் நினைவுகள் ஐயா புன்னகை.................அத்துடன் ஒரு உண்மையையும் சொல்லி இருக்கிறீர்கள் புன்னகை

//குஜராத்திகாரர்கள் ...சண்டை போடமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் முறை அறிந்தவர்கள் திறன் உள்ளவர்கள்.//........... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1236639

அது மட்டும் அல்ல பேசியே ..  அவை குறிப்பு கருதி வேற எதும்சொல்ல விரும்பவில்லை
பரவாயில்ல சொல்லுங்க தல , அப்புறமா அவை குறிப்பில் இருந்து நீக்கிடுவோம் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1236675

ஆம் ராஜா கூறுவதுபோல் 
அவை, குறிப்பில் வைத்துக்கொள்வோம் 
அவைக்குறிப்பில் இருந்து எடுத்துவிடுவோம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக