புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரதட்சணை - பாவம் பெற்றோர்கள்.
Page 1 of 1 •
- GuestGuest
உன்னை வளர்த்து படிக்க வைத்த உன் பெற்றோர்களை இப்படி கசக்கிப் பிழிகிறாயே!
எந்தப் பெண்ணாவது என் பெற்றோர்கள் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்,அவர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல மறந்து விட்டார்களே!
எல்லாமே பணம் தானா?
எந்தப் பெண்ணாவது என் பெற்றோர்கள் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்,அவர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல மறந்து விட்டார்களே!
எல்லாமே பணம் தானா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம் ....நிஜம் மூர்த்தி ,நானே இதை 'திண்ணை பேச்சில்' போட வேண்டும் என்று நினைத்தேன், இங்கு வருபவர்கள் குறைந்து விட்டதால், பேச கூட ஆட்கள் இல்லையே என்று போடாமல் இருந்துவிட்டேன்........... பார்த்ததும் எனக்கும் இவருக்கும் மனது பதைபதைத்து போய்விட்டது...............ஒருத்தியாவது பேராசை இல்லாமல் பேசவில்லை..........அவர்கள் பேசுவதை பேராசை என்று கூட சொல்லக் கூடாது............சுத்தமாக மனசாட்சி யே இல்லாத , சுய நலத்தின் மொத்த உருவமாக இருக்கும் 'கிராதகிகள், ராட்சஸிகள்' என்றே நினைக்கத்தோன்றுகிறது.
அப்பா, அம்மா கூடப்பிறந்தவர்கள் எக்கேடும் கெடட்டும் நான் மட்டும் நல்லா இருக்கணும் என்று நினைப்பது என்ன நியாயம்? அதைக் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம சொல்கிறார்கள் என்று பார்த்தபோது அதிச்சியாக இருந்தது..........எங்கே போகிறது நம் நாடு?
இரண்டு மற்றும் நான்கும் பெண்களாகவே பெற்றவர்களின் பெண்கள் கூட தாங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய்விட்டால் அம்மா அப்பா பிறகு என்ன செய்வார்கள்அவர்கள் வாழ்க்கைக்கு என்று துளிக் கூட நினைக்கவே இல்லையே ? என்ன ஜென்மங்கள் இவர்கள்..............தூ......
ஒரு பெண் சொல்கிறாள், வீடு தனக்கு வேண்டும், கீழ் உள்ள கடைகளில் இருந்து வரும் வருமானத்தை வைத்து நான் நிம்மதியாக, வேலைக்குப் போகாமல் சம்பாதிக்கலாம் என்று........அவள் அம்மா உடனே சொல்லவிலை, ரிட்டையர் ஆனதும் அது தானம்மா எனக்கும் உன் அப்பாக்கும் சாப்பாடு என்று..............
இப்போவே இப்படி அம்மா வீட்டில் இருப்பதை 'கொள்ளை' அடிக்கிறார்கள், இவர்களா நாளை அம்மாப்பாக்கு உடம்பு என்றால் வந்து பார்ப்பார்கள்...........
மாமியாரே சீர் வேண்டாம் என்றாலும், "நீங்க சும்மா இருங்க, நீங்க கேட்டதாக சொல்லி நானே அதிகமாய் வாங்கி வருகிறேன்' என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கே!
இன்னும் நிறைய இருக்கு மனதில், பிறகு போடுகிறேன்

உங்களை போலவே வேலூரை சேர்ந்த ஒரு இளைஞர் தன் கோபத்தை இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்.
அருவருப்பாக இருக்கிறது. அரசியல்,ஆன்மிகம்,சினிமா,கலாச்சாரம் என எல்லாமே சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிறது.
அருவருப்பாக இருக்கிறது. அரசியல்,ஆன்மிகம்,சினிமா,கலாச்சாரம் என எல்லாமே சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1236809மூர்த்தி wrote:உங்களை போலவே வேலூரை சேர்ந்த ஒரு இளைஞர் தன் கோபத்தை இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்.
அருவருப்பாக இருக்கிறது. அரசியல்,ஆன்மிகம்,சினிமா,கலாச்சாரம் என எல்லாமே சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிறது.
பார்த்தேன் மூர்த்தி, அந்த பையன் கொதித்துப் போய்விட்டான் பாவம்.............ஆனால் இப்போது அந்த வீடியோ இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுய நல பேய்கள் ! .ஒரு நல்ல மீம்ஸ் வந்திருந்தது, அதில் வடிவேலு, "இந்த பெண் அட்ரெஸ்ஸை பாருடா, இவளை கல்யாணம் பண்ணிட்டா லைஃப்ல செட்டில் ஆகிடலாம்" என்று சொல்வார்.....தேடுகிறேன் கிடைக்கவில்லை .............அது போன்ற ஆட்கள் தான் இந்த மாதிரி பெண்களை கல்யாணம் பண்ணிக்கொள்வார்கள்..........
.
.
உழைக்காமல் , ஒருத்தர் சேர்த்துவைத்ததை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது என்று கூட ஒரு பெண் சொன்னாள் ! ..............அந்த ஒருத்தர் பாவம் அப்பா ! ..............
அந்த வக்கீல் சொன்னது போல வளர்ப்பு சரி இல்லை.............அந்தத் பெண்கள் என்னவோ தங்களை 'கிளியோபாட்ரா' என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்....தங்கள் தகுதி தெரியவில்லை............ அப்பா அம்மாவால் என்ன முடியுமோ அதை சந்தோஷமாய் வாங்கிக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் அவர்கள் கடனாளிகள் ஆனாலும் பரவாயில்லை என்று நினைக்கும் போக்கு..........
அம்மா அப்பாக்கே இந்த கதி என்றால்....நாளை மாமியார் மாமனார் நாத்தனார் மச்சினன் கதி.....எல்லாவற்றையுயும்விட கணவனின் கதி................... இந்த மாதிரி பெண்களால் தமிழ் கலாச்சாரம் விளங்கும் !

ஆச்சர்யமாக இருக்கிறது, இந்த பதிவில் இரண்டு முறை நான் மூர்த்திக்கு நன்றி தெரிவித்தேன், இரண்டு பதிவுகளையும் காணவில்லை.........
.
..
2 நாட்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன், மற்றது சில நிமிடங்களுக்கு முன்........
.
..
2 நாட்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன், மற்றது சில நிமிடங்களுக்கு முன்........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|