புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
96 Posts - 49%
heezulia
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
7 Posts - 4%
prajai
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
223 Posts - 52%
heezulia
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
16 Posts - 4%
prajai
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
5 Posts - 1%
Barushree
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_m10குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 6:46 pm

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :-

குறட்டை பிரச்சனைக்கு குண்டாக இருந்தாலோ, நேராக படுத்தாலோ, தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டாலோ, சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ, சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ வரக்கூடும்.

அதிலும் ஒருவர் அன்றாடம் யோகா செய்து வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் வேறு சில எளிய வழிகளின் மூலமும் குறட்டையைத் தடுக்கலாம்.

ஆவி பிடிப்பது: ஆவி பிடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கும். இதனால் இரவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏதும் இருக்காது.

யூகலிப்டஸ் எண்ணெய்: யூகலிப்டஸ் எண்ணெயின் நறுமணத்தை தலையணையில் லேசாக தெளித்துவிட்டால், தூங்கும் போது சுவாசிப்பதில் பிரச்சனை ஏதும் நேராமல் இருக்கும்.

உப்பு கலந்து நீர் இரவில் படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

துளசி அல்லது க்ரீன் டீ துளசி அல்லது க்ரீன் டீயை குடித்து வந்தால், குறட்டையில் இருந்து மெதுவாக விடுபடலாம்.

2-3 துளிகள் ஆலிவ் ஆயிலை வாயில் ஊற்றி பருகினால், குறட்டையில் இருந்து விடுபடலாம்.

சூடான நீரில் எலுமிச்சை சாற்றினை சிறிது ஊற்றி, அத்துடன் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம்.

தினமும் இஞ்சி, மிளகு, துளசி மற்றும் ஏலக்காயை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு, அந்நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருந்தால், குறட்டை விடக்கூடும். எனவே மனதை எப்போதும் அமைதியாகவும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு மனதை அமைதிப்படுத்தும் செயல்களான தியானம், குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்றவற்றில் அவ்வப்போது ஈடுபட வேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 21, 2017 6:58 pm

குறட்டை விடுபவர்களை கூர்ந்து கவனித்து இருக்கிறீர்களா ?
குறட்டைவிடும் போதெல்லாம் மல்லாந்து படுத்தே தூங்குவார்கள்.
சுவாசக்குழாய்  அன்னக்குழாய் இரண்டும் பிரியும் இடத்தில்  சதை இருக்கும்.
மல்லாந்து படுத்து இருக்கும்போது அது சுவாசக்குழாய் பாதையை தடுக்கிறது.
மூச்சு விடவேண்டிய கட்டாயம் வாயால் விடுகிறார்கள். 
சில சமயம் பயமுறுத்தும் குறட்டைகள்.
நகைச்சுவைக்காக கூறவில்லை, தன் குறட்டை ஒலியால், 
பயந்து முழித்துக் கொள்பவர்களும் உண்டு.  
பிறகு மறுபடியும் தூக்கம் ...குறட்டை ..முழிப்பு.
குறட்டையை நீக்க 
மல்லாந்து படுக்காமல் வலது கை  அல்லது இடதுகை  பக்கமாக படுக்கவேண்டும். 
இடது கைப்பக்கமாக படுத்தல் மிகவும் நல்லது.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 7:04 pm

ஆமாம் ஐயா , மல்லாந்து படுக்காமல் வலது கை அல்லது இடதுகை பக்கமாக படுக்கும்போது குறட்டை குறைகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 21, 2017 7:58 pm

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! 103459460
-
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! YRB0NUhHRV2xdI0jMENF+1-snoring-16-1466054896
---
புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி,
அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள்
உள்ளது.

குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா
டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

அதிலும் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர்
புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 10:50 pm

ayyasamy ram wrote:குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! 103459460
-
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :! YRB0NUhHRV2xdI0jMENF+1-snoring-16-1466054896
---
புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி,
அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள்
உள்ளது.

குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா
டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

அதிலும் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர்
புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1236626

ஓ... மிக்க நன்றி அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 22, 2017 11:57 am

நல்ல பகிர்வு ..பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக