புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
Page 1 of 1 •
சென்னை:
அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தும் திரைப்பட
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான்
இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என
திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர்
நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக்கில்
வெளியிட்ட செய்தி: கடந்த வாரம் அமெரிக்காவின் சியாட்டில்,
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக
இருந்தன.
ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர்.
எங்கள் மீது அன்பு காட்டிய ரசிகர்கள் குறித்து பெருமைப்
படுகிறோம்.
சட்ட நடவடிக்கைகள் :
சில நாட்களுக்கு முன், இளையராஜா வழக்கறிஞர் சார்பில்
எனக்கும், என்மகன் சரண், பாடகி சித்ராவுக்கும் வழக்கறிஞர்
நோட்டீஸ் வந்தது. அதில், அமெரிக்காவில்பல இடங்களில்
நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிகளில், இளையராஜா
இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி பெறாமல்
நாங்கள் பாடக்கூடாது.
தடையை மீறி பாடினால், அதிக அபராதம் கட்ட வேண்டியதுடன்
சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் சட்ட விதிகள் உள்ளது எனக்கு தெரியாது.
–
‛எஸ்பிபி 50′ என்ற இசை நிகழ்ச்சியை எனது மகன் கடந்த
ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தார். டோரன்டோ நகர், ரஷ்யா,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின்
பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம்.
அப்போது இளையராஜா தரப்பிலிருந்து எந்த தகவலும்
வரவில்லை.
முன்னர் நான் கூறியது போல், இது பற்றிய சட்டம் எனக்கு
தெரியாவிட்டாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். கீழ்படிய
வேண்டும்.
ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
இதுபோன்ற சூழ்நிலையில், இளையராஜா இசையமைத்த
பாடல்களை எங்களது குழுவால் இனிமேல் பாட முடியாது.
ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். கடவுள் அருளால்,
மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை
பாடியுள்ளேன்.
அவற்றை பாடுவேன். வழக்கம்போல் இசை நிகழ்ச்சிகளுக்கு
ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களின்
அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த விவகாரத்தில் ரசிகர்கள் எந்த விவாதமும் நடத்த
வேண்டாம். மோசமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.
இதனை கடவுள் திட்டமிட்டிருந்தால் அதற்கு நான் அடிபணிய
வேண்டும். இவ்வாறு எஸ்பிபி கூறியுள்ளார்.
–
————————————-
தினமலர்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இசை இளையராஜாவிற்கு சொந்தம் என்றால், பாடியவருக்கு கிரெடிட் எதுவும் கிடையாதா?....அபத்தமான இருக்கிறது............அப்போ பாடல் எழுதியவர் என்ன சொல்வார்?..............எல்லாம் ஒரு "J " தான்.............SBP உலகம் முழுக்க சுற்றி நிறைய சம்பாதித்து விடுவார் என்கிற வைத்து எரிச்சல் .அது தான் இப்படி சொல்லி அவரை முடக்கப் பார்க்கிறார்...............SBP வேறுயார்க்காகவும், பாட்டே பாடியதில்லையா என்ன ...............அதிலிருந்து பாடிவிட்டு போகிறார்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவர்களுக்கு ( இளையராஜாவிற்கு) வயித்தெரிச்சல் என்று நான் சொன்னது நிஜம் என்று இன்றைய பத்திரிகை செய்தி சொல்கிறது
நோட்டீஸின் நோக்கம் எஸ்பிபி அல்ல. இளையராஜா காப்புரிமை ஆலோசகர் விளக்கம் !
இளையராஜா-எஸ்பிபி காப்புரிமை விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்திற்குரிய ஒரு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இரு தரப்பினர்களும் தங்களுடைய விளக்கத்தை கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் இளையராஜாவின் இந்த நடவடிக்கை தவறு என்றே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிறோம்.
கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடப்பாவிகளா.............எத்தனை அல்பம் பாருங்கள்...............இவர் ஒருமுறை இசையமைத்து விட்டார்..ஆனால் மேடைகளில் பாடவேண்டும் என்றால், அவர்கள் ஒவ்வொருமுறையும் பாடவேண்டும், இசை முழங்கவேண்டும்............அதற்குத்தானே மக்கள் கூடுகிறார்கள்............கேவலம் இளையராஜா...........

இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது முட்டாள் தனமானது: கங்கை அமரன் சீற்றம்!
இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை பொது நிகழ்ச்சிகளில் தனது அனுமதியில்லாமல் பாடக்கூடாது என பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இளையராஜாவின் இந்த நடவடிக்கையை அவரது சகோதரர் கங்கை அமரன் கடுமையாக விமர்சித்து சாடியுள்ளார். அவரது இந்த முடிவை முட்டாள் தனமான முடிவு என கூறியுள்ளார் கங்கை அமரன்.
நான்தான் என்ற அகங்காரம் இளையராஜாவுக்கு இருக்கக்கூடாது. தனது பாடலை பாடக்கூடாது என கூற இளையராஜாவுக்கு உரிமை இல்லை. சங்கீதம் என்ற பொதுச்சொத்துக்கு யாரும் தடை போட முடியாது. தியாகராஜருக்கு இளையராஜா ராயல்டி கொடுத்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார் கங்கை அமரன்.
மேலும், இளையராஜாவின் இசை மழையைப் போன்றது. அதனை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். இளையராஜாவின் இசையை மக்கள் அனைவரும் ரசிக்கின்றனர். தனது இசைக்கு இளையராஜா காப்புரிமை கேட்பது முறையல்ல. இது முட்டாள்தனமானது.
அவரது இசைக்கு நான் எத்தனையோ பாடல்களை எழுதியுள்ளேன். அந்த பாடல் வரிகளை எல்லாம் இளையராஜா பயன்படுத்த கூடாது என்று கூறினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்றார்.
வெப்துனியா !

முட்டாள் தானம் மட்டும் அல்ல, க்ருகட் மைண்ட் என்று சொல்வார்கள் அதுபோல அவரின் அல்ப புத்தியை உலகிற்கு காட்டி உள்ளது..............இதனால் SBP க்கு கண்டிப்பாக நஷ்டம் ஏதும் வரப்போவது இல்லை............மற்ற பாடல்களை பாடி ஜமாய்த்துவிடுவார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1