புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_m10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10 
15 Posts - 75%
heezulia
ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_m10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10 
2 Posts - 10%
kavithasankar
ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_m10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_m10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10 
69 Posts - 82%

4 Posts - 5%
Balaurushya
ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_m10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_m10ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 18, 2017 5:49 pm

ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! NHlHdpwRcOWiKFDHyP4k+jaya_son-_chennai_high_court_16326
--
ஜெயலலிதா மகன் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அசல் ஆவணங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த நடிகர் சோபன்பாபு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது மகன் ஆவேன். 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி நான் பிறந்தேன்.

நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1986-ம் ஆண்டு காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் என்னை தத்துக்கொடுத்துவிட்டனர். இதற்கான ஒப்பந்தத்தில், என் பெற்றோர் சோபன்பாபு, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஈரோட்டில் தத்து எடுத்த பெற்றோருடன் வசித்தாலும், அடிக்கடி சென்னை வந்து என் தாயார் ஜெயலலிதாவைச் சந்திப்பேன். கடந்த மார்ச் மாதம் அவரை சந்தித்தபோது, என்னை தன் மகன் என்று செப்டம்பர் மாதம் அறிவிக்கப்போவதாக ஜெயலலிதா கூறினார். இதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்துவந்தார்.

இவையெல்லாம் தற்போது கர்நாடக மாநிலச் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நன்றாகத் தெரியும். இதனால், ஜெயலலிதாவுடன் அவர் தகராறு செய்தார். இந்த நிலையில், என் தாயார் அப்போலோ மருத்துவமனையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5-ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.

என் தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு சசிகலாவும், அவரது உறவினர்களும் என்னை அனுமதிக்கவில்லை. டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின்பேரில், அடையாளம் தெரியாத சிலர் என்னை கடத்திச்சென்று, சிறுதாவூர் பங்களாவில் அடைத்துவைத்துக் கொடுமைப் படுத்தினர். அந்த பங்களாவில் வேலை செய்யும் காவலாளியின் உதவியுடன் அங்கிருந்து தப்பி வந்தேன். அதன் பின்னர், என்னுடைய நலவிரும்பிகள் கொடுத்த யோசனையின் அடிப்படையில், டிராபிக் ராமசாமியைக் கடந்த மாதம் இறுதியில் சந்திக்கச் சென்றேன். இதைத் தெரிந்துகொண்ட சசிகலாவின் ஆட்கள், என்.எஸ்.சி.போஸ் சாலையில் வைத்து என்னைத் தாக்கினார்கள். இதில் நான் படுகாயம் அடைந்தேன்.

இதன் பின்னர், கடந்த 11-ம் தேதி டிராபிக் ராமசாமியைச் சந்தித்து, சசிகலாவுக்கு எதிராகப் போராடி, என்னுடைய உரிமையையும், என் தாயாரின் சொத்துக்களையும் மீட்டுத் தரும்படிக் கேட்டேன். அவர் கொடுத்த அறிவுரையின்படி, தமிழகத் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 12-ம் தேதி புகார் மனுவை அனுப்பினேன். தேனாம்பேட்டை போலீஸாருக்கும் தனியாக புகார் மனு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கும், என்னை தத்து எடுத்துள்ள பெற்றோருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தற்போது, சசிகலாவின் ஆட்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் தற்போதைய முதலமைச்சரிடம் செல்வாக்குப் பெற்றவர்கள். எனவே, எனக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பை வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், சாலையில் கிடைத்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்து, அதில் உன் படத்தை ஒட்டி போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளது நன்கு தெரிகிறது. உங்களிடம் உள்ள ஒரிஜினல் ஆவணங்கள், புகைப்படம், தத்து பத்திரம் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு, போலீஸ் ஆணையர் முன்பு சனிக்கிழமை (இன்று) காலையில் ஆஜராக வேண்டும். இவரது ஆவணங்களையும்  இவரையும் விசாரித்து, வருகிற திங்கட்கிழமை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஜெயலலிதா மகன் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அசல் ஆவணங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கிருஷ்ணமூர்த்தி தாக்கல்செய்துள்ளார். இந்த ஆவணங்கள் பதிவுத்துறை மூலம் காவல்துறை ஆணையருக்கு அனுப்பி, இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.

-
விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 11:21 am

இன்று எனக்கு நம் தளத்தின் whatsup , மற்றும் மற்றும் ஒரு குரூப் ல் வந்தது புன்னகை

ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! VNMYg5ObRymMeKUpVegK+c7bcbd46-ba22-48da-a7e1-f4b95de357e0

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 11:21 am

ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்! C49rsHifTxW48IX0qfSl+8333a8ad-e6b2-4982-9dfc-6ca68875152f

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக