புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின் Poll_c10சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின் Poll_m10சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின் Poll_c10 
30 Posts - 83%
heezulia
சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின் Poll_c10சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின் Poll_m10சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

dhilipdsp
சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின் Poll_c10சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின் Poll_m10சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 16, 2017 8:33 pm

2017 - 2018 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், எடப்பாடி
தலைமையிலான அரசு தற்போது தாக்கல் செய்து வருகிறது.
நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை 10.30 மணிக்கு
தாக்கல் செய்தார்.

இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜெயலலிதா
புகழ் பாடி ஆரம்பித்தார். பின் சசிகலா, துணை பொதுச்செயலாளர்
டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

சசிகலா பெயரை குறிப்பிட்டதால் திமுக கட்சியினர் அமளியில்
ஈடுப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும்
குற்றவாளி சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி குறிப்பிடலாம் எ
ன கோஷமிட்டனர்.

இதனால் சட்டசபைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக
திமுக குற்றம்சாட்டியது. நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னைகள்
குறித்து பேச அவைத்தலைவர் அனுமதி தருவதில்லை.

ஆனால் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் பற்றி மட்டும்
பேச அனுமதி அளிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை நிறுத்தினார்.
இதையடுத்து அவை முன்னவரான செங்கோட்டையன்
பதிலளிக்கும்போது, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
தேர்தலில் நிற்கலாம் தவறில்லை என்று கூறினார்.

இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி
தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார்.

ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன்
திணறினார்.
-
-------------------------------------
தமிழ் வெப்துனியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 16, 2017 9:27 pm

செங்கோட்டையன் ----அதிர்ச்சி
தமிழ்மக்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம்தான் .  சோகம் சோகம்
பொறுக்கி பொறுக்கி  எடுத்துள்ள சட்டசபை அங்கத்தினர்கள் .
சு சா அதான் நம்மை எல்லாம் பொறுக்கி பொறுக்கி என்கிறார். 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 17, 2017 9:19 am

நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை , அம்மா சமாதியில் வைத்து , ஆசி வாங்கியபின் , சட்டசபையில் சமர்ப்பித்தார் .

இதைப்பார்த்த செங்கோட்டையன் ,

+2 மற்றும் SSLC தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாள் அடங்கிய கட்டுகளை , அம்மா சமாதியில் வைத்து , நாமும் ஆசி வாங்கியிருக்கலாமே என்று இப்போது வருத்தப் படுகிறாராம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 17, 2017 9:53 am

நல்ல பெயர் வாங்குவதற்காக இவர் மிக வேகமாக செயல்படுகிறார் .
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே  மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர். 
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 17, 2017 2:36 pm

யார்தான்  சொத்து சேர்க்க  ஆசை படவில்லை.  ஊழல் செய்து  
லஞ்சம்  வாங்கி பினாமிகள்மேல் சொத்து  வாங்கத்தானே
அரசியலுக்கும்  அரசு ஊழியத்துக்கும் பலர் வருகின்றனர்.
அவர்களுக்கு  உதவியாக  கயமை அரசு அதிகாரிகளும்  
இருக்கத்தானே  செய்கின்றனர். பகலில் வெட்டி உயிர்
கொலை செய்வதை விட இது அவ்வளவுகுற்றமில்லை.
வருவாயுக்கு மேலசேர்த்த சொத்தை பரிமுதல் செய்திடலாம்.
வேறு தண்டனை யேதேவை இல்லை. அரசாங்கத்திற்கு  
கடன் அடைக்க உதவியது போல் இருக்கும்.ஆனால்  கொலை
செய்த உயிரை யாராலும் மீட்டு  தரவே முடியாது கொலை
குற்றம் செய்தவனை தூக்கிலிட்டால்தான் சரியான
தீர்வாகும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால்>>>
போன உயிர் திரும்பி  வரபோவதில்லை. ஊழல் செய்து
சம்பாதித்ததை அரசுக்கு சொந்தமாக்கினாலே போதும்
அதுவே தண்டனை>>>>>.தான் சரியான தீர்வு. மற்ற
தண்டனையால் பயனேதுமில்லை.>>>>>>>>>>>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 17, 2017 7:29 pm

லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தல் , கொலை செய்தல் மட்டும் குற்றமல்ல !

தவறான நீதி சொல்வது மிகப்பெரிய குற்றம் . அதன் பலனைத்தான் தமிழ்நாடு தற்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 10:58 am

ayyasamy ram wrote:

இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி
தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார்.

ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன்
திணறினார்.
-
-------------------------------------
தமிழ் வெப்துனியா

சபாஷ், சரியான கேள்வி.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 10:59 am

T.N.Balasubramanian wrote:செங்கோட்டையன் ----அதிர்ச்சி
தமிழ்மக்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம்தான் .  சோகம் சோகம்
பொறுக்கி பொறுக்கி  எடுத்துள்ள சட்டசபை அங்கத்தினர்கள் .
சு சா அதான் நம்மை எல்லாம் பொறுக்கி பொறுக்கி என்கிறார். 

ரமணியன்

ஆமாம் ஐயா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 11:00 am

M.Jagadeesan wrote:நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை , அம்மா சமாதியில் வைத்து , ஆசி வாங்கியபின் , சட்டசபையில் சமர்ப்பித்தார் .

இதைப்பார்த்த செங்கோட்டையன் ,

+2 மற்றும் SSLC தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாள் அடங்கிய கட்டுகளை , அம்மா சமாதியில் வைத்து , நாமும் ஆசி வாங்கியிருக்கலாமே என்று இப்போது வருத்தப் படுகிறாராம் .

கடவுளே !...............நம் அமைச்சர்கள், மந்திரிகள் லட்சணங்களைப் பாருங்கள்............. இப்படியும் இருக்கிறார்கள் பாருங்கள் சோகம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 11:01 am

T.N.Balasubramanian wrote:நல்ல பெயர் வாங்குவதற்காக இவர் மிக வேகமாக செயல்படுகிறார் .
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே  மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர். 
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.

ரமணியன்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக