புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணம் டிகிரி காபி!
Page 9 of 10 •
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!
சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.
நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!
கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.
'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

மேற்கோள் செய்த பதிவு: 1238159M.Jagadeesan wrote:நன்றி கிருஷ்ணம்மா !
பயத்தம் பருப்பு சுஜி செய்முறை பார்த்தேன் . இன்னும் வீட்டில் செய்யவில்லை . செய்தபின்பு அதுபற்றி எழுதுகிறேன் .
சரி ஐயா !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238063M.Jagadeesan wrote:நான் வழக்கமாகக் காபி குடிக்கும் HOT CHIPS ஹோட்டலில் டிகாக்க்ஷன் தயார் செய்யும்பொழுது , காபித்தூளுடன் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து FILTER -ல் போடுகிறார்கள் . என்ன காரணம் ?
டிகாக்ஷன் கெட்டியாக வரும்.
அந்த காலங்களில் சர்க்கரையை சிறிது சூடு பண்ணி நிறம் மாறும்போது எடுத்து காபிக்கொட்டை அரைக்கும் போது சேர்த்துவிடுவார்கள். சிக்கிரிக்கு பதிலாக. ஷுகர் கரிதானே. (carbon ) நீங்களும் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238187T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238063M.Jagadeesan wrote:நான் வழக்கமாகக் காபி குடிக்கும் HOT CHIPS ஹோட்டலில் டிகாக்க்ஷன் தயார் செய்யும்பொழுது , காபித்தூளுடன் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து FILTER -ல் போடுகிறார்கள் . என்ன காரணம் ?
டிகாக்ஷன் கெட்டியாக வரும்.
அந்த காலங்களில் சர்க்கரையை சிறிது சூடு பண்ணி நிறம் மாறும்போது எடுத்து காபிக்கொட்டை அரைக்கும் போது சேர்த்துவிடுவார்கள். சிக்கிரிக்கு பதிலாக. ஷுகர் கரிதானே. (carbon ) நீங்களும் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.
ரமணியன்
கேரமல் சேர்க்கவேண்டும் என்று சொல்கிறீர்களா ஐயா? !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்பிடியும் வைத்துக் கொள்ளலாம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:டிகாக்ஷன் கெட்டியாக வரும்.
அந்த காலங்களில் சர்க்கரையை சிறிது சூடு பண்ணி நிறம் மாறும்போது எடுத்து காபிக்கொட்டை அரைக்கும் போது சேர்த்துவிடுவார்கள். சிக்கிரிக்கு பதிலாக. ஷுகர் கரிதானே. (carbon ) நீங்களும் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.ரமணியன்
முன்பு ஒரு கதை படித்துள்ளேன் (யார் எழுதியது , பெயர் தெரியவில்லை , மறந்துட்டேன்)
அதில் இப்படி தான் காபிபொடியின் சுவை கதையில் பிரதானமாக இருக்கும் ,
காபி போடி அரைக்கும் போது கைப்பிடி அளவு அரப்புதூளை போடுவார் என்பது போல கதை இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1236125ராஜா wrote:சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் "ஹோட்டல் அஸ்வின்ஸ்" என்று ஒரு உணவகம் உள்ளது (திருச்சி அஸ்வின்ஸ் இனிப்பகத்தின் கிளையாம்) இங்கு அனைத்தும் செம்பு தான்.M.Jagadeesan wrote:இப்போது எந்த ஹோட்டலிலும் பித்தளை டபரா செட்டில் காபி தருவதில்லை . அது அந்தக்காலம் .
சரவணபவன் காபி மிகவும் சுவையாக உள்ளது . நம் வீட்டில் அதுபோல தயாரிக்க முடிவதில்லை . என்ன ரகசியம் என்று தெரியவில்லை .
ஆமாம் தல உணவு சுவையும் அருமை ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சென்று வந்தீர்களா!!! தலபாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1236125ராஜா wrote:சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் "ஹோட்டல் அஸ்வின்ஸ்" என்று ஒரு உணவகம் உள்ளது (திருச்சி அஸ்வின்ஸ் இனிப்பகத்தின் கிளையாம்) இங்கு அனைத்தும் செம்பு தான்.M.Jagadeesan wrote:இப்போது எந்த ஹோட்டலிலும் பித்தளை டபரா செட்டில் காபி தருவதில்லை . அது அந்தக்காலம் .
சரவணபவன் காபி மிகவும் சுவையாக உள்ளது . நம் வீட்டில் அதுபோல தயாரிக்க முடிவதில்லை . என்ன ரகசியம் என்று தெரியவில்லை .
ஆமாம் தல உணவு சுவையும் அருமை ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238250ராஜா wrote:T.N.Balasubramanian wrote:டிகாக்ஷன் கெட்டியாக வரும்.
அந்த காலங்களில் சர்க்கரையை சிறிது சூடு பண்ணி நிறம் மாறும்போது எடுத்து காபிக்கொட்டை அரைக்கும் போது சேர்த்துவிடுவார்கள். சிக்கிரிக்கு பதிலாக. ஷுகர் கரிதானே. (carbon ) நீங்களும் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.ரமணியன்
முன்பு ஒரு கதை படித்துள்ளேன் (யார் எழுதியது , பெயர் தெரியவில்லை , மறந்துட்டேன்)
அதில் இப்படி தான் காபிபொடியின் சுவை கதையில் பிரதானமாக இருக்கும் ,
காபி போடி அரைக்கும் போது கைப்பிடி அளவு அரப்புதூளை போடுவார் என்பது போல கதை இருக்கும்.
சீயக்காய்க்கு பதிலும் .பாத்திரம் தேய்க்கும் போதும் அரப்பு தூள் கலப்பதுண்டு.
காப்பித்தூளுடன் கலப்பது கேள்விப்பட்டது இல்லை. உடலுக்கு கெடுதி செய்யாதா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
புளியங் கொட்டையின் மேல்தோலைப் பொடிசெய்து காபித் தூளுடன் கலப்பார்கள் . கண்டுபிடிக்கமுடியாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 10