ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் டிகிரி காபி!

+4
T.N.Balasubramanian
ராஜா
M.Jagadeesan
krishnaamma
8 posters

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Thu Mar 16, 2017 12:48 pm

First topic message reminder :

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 ZYAwchrTVixZx3mQ748z+E_1489133183

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!

சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.

நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!

கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.

'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Fri Apr 07, 2017 8:19 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:நேற்று COFFEE DAY -ல்  காபி சாப்பிடலாம் என்று நினைத்து , ஒரு காபி என்ன விலை என்று கேட்டேன் .  ரூ 108 /= என்று சொன்னார்கள் .பேசாமல் வந்துவிட்டேன் .

ஆமாம்  ஐயா  , நீங்கள் காபி போட்டு பார்த்தீர்களா  என்று அறிய ஆவலாக இருக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1237917

இரண்டு நாட்களாக பெர்குலேட்டர் காப்பிதான் . காபி சுவையாக உள்ளது . இரண்டு கப் காபி மட்டும்தான் போடமுடியும் . வீட்டில் அனைவரும் INSTANT COFFEE தான் . எனக்கு அது பிடிப்பதில்லை .

இதில் ஒரு வசதி என்னவென்றால் உடனடியாக டிகாக்ஷன் கிடைத்துவிடுகிறது . Traditinal Coffee Fiter -ல் டிகாக்ஷன் இறங்க நீண்டநேரம் ஆகும் .

சர்க்கரைபோட்டு குடிக்க முடியாததால் , என்னால் காபியின் முழு சுவையையும் அனுபவிக்க முடிவதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1237926

இந்த காப்பி  உங்களுக்கு பிடித்தது குறித்து ரொம்ப சந்தோஷம் ஐயா, சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் , என்றாவது ஒருநாள் 'இனிப்பூட்டும் மாத்திரைகளை  ' உபயோகித்து பாருங்களேன் புன்னகை

நமக்கு அவசரம் என்கிறபொழுது, பில்டர் நம் கழுத்தை அறுத்து விடும் சோகம் இறங்கவே இறங்காது....மேலும் அதில் இரண்டாவது டிகாஷன் போடமுடியும், ஆனால் நல்லாவே இருக்காது, இதில் அந்த பிரச்சனைகள் இல்லை.....

காஸில் வைத்தது விட்டு, பால் காய்வதற்குள் டிகாஷன் தயாராகிவிடும் ஜாலி ஜாலி ஜாலி அதுவும் நல்ல 'திக்' ஆக, அருமையான காபி தயார் செய்துவிடலாம்..பில்டர் போல் மூடியை தட்டிக்கொண்டு இருக்க வேண்டாம் ! நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by ராஜா Sat Apr 08, 2017 11:01 pm

krishnaamma wrote:கும்பகோணம் காபி யை உங்கள் இடத்திற்கு வரவழையுங்கள் ராஜா.............உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் விருந்துகளின்   போது நண்பர்களுக்கும் எப்படி ஒரே சமையத்தில் இந்த சின்னஞ்சிறு பெர்குலேட்டர் மூலம் சுவையான coffee தரலாம் என்று விளக்குகிறேன் ஜாலி ஜாலி ஜாலி
இன்று சில இடங்களுக்கு சென்றேன் கிடைக்கவில்லை

amazon us ல 9 கப் அளவுக்கு போட்டுள்ளார்கள் அதை தான் ஆர்டர் பண்ணவேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by T.N.Balasubramanian Sun Apr 09, 2017 4:13 am

raja wrote:இன்று சில இடங்களுக்கு சென்றேன் கிடைக்கவில்லை

amazon us ல 9 கப் அளவுக்கு போட்டுள்ளார்கள் அதை தான் ஆர்டர் பண்ணவேண்டும்

அமேசான்-ind இல் முயற்சிக்கலாமே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by M.Jagadeesan Sun Apr 09, 2017 6:50 am

//இந்த காப்பி உங்களுக்கு பிடித்தது குறித்து ரொம்ப சந்தோஷம் ஐயா, சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் , என்றாவது ஒருநாள் 'இனிப்பூட்டும் மாத்திரைகளை ' உபயோகித்து பாருங்களேன் //

இனிப்பூட்டும் மாத்திரைகளின் ( Sugar Free ) சுவை எனக்குப் பிடிப்பதில்லை . ஆகவே காபியில் சர்க்கரை போடாமல்தான் சாப்பிடுகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by M.Jagadeesan Sun Apr 09, 2017 8:22 am

நான் வழக்கமாகக் காபி குடிக்கும் HOT CHIPS ஹோட்டலில் டிகாக்க்ஷன் தயார் செய்யும்பொழுது , காபித்தூளுடன் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து FILTER -ல் போடுகிறார்கள் . என்ன காரணம் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Sun Apr 09, 2017 10:14 am

ராஜா wrote:
krishnaamma wrote:கும்பகோணம் காபி யை உங்கள் இடத்திற்கு வரவழையுங்கள் ராஜா.............உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் விருந்துகளின்   போது நண்பர்களுக்கும் எப்படி ஒரே சமையத்தில் இந்த சின்னஞ்சிறு பெர்குலேட்டர் மூலம் சுவையான coffee தரலாம் என்று விளக்குகிறேன் ஜாலி ஜாலி ஜாலி
இன்று சில இடங்களுக்கு சென்றேன் கிடைக்கவில்லை

amazon us ல 9 கப் அளவுக்கு  போட்டுள்ளார்கள் அதை தான் ஆர்டர் பண்ணவேண்டும்

அத்தனை பெரியது வேஸ்ட் ராஜா ....யாராவது நம் ஊரிலிருந்து வந்தால், கொண்டுவர சொல்லுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Sun Apr 09, 2017 10:15 am

M.Jagadeesan wrote://இந்த காப்பி  உங்களுக்கு பிடித்தது குறித்து ரொம்ப சந்தோஷம் ஐயா, சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் , என்றாவது ஒருநாள் 'இனிப்பூட்டும் மாத்திரைகளை  ' உபயோகித்து பாருங்களேன் //

இனிப்பூட்டும் மாத்திரைகளின் ( Sugar Free ) சுவை எனக்குப் பிடிப்பதில்லை . ஆகவே காபியில் சர்க்கரை போடாமல்தான் சாப்பிடுகிறேன் .

ஹோ, அப்ப சரி ஐயா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Sun Apr 09, 2017 10:17 am

M.Jagadeesan wrote:நான் வழக்கமாகக் காபி குடிக்கும் HOT CHIPS ஹோட்டலில் டிகாக்க்ஷன் தயார் செய்யும்பொழுது , காபித்தூளுடன் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து FILTER -ல் போடுகிறார்கள் . என்ன காரணம் ?

அப்படி செய்வதால் டிகாஷன் கொஞ்சம் திக் ஆக வரும், மேலும் கெடாமல் இருக்கும் புன்னகை....அதாவது 'பழைய டிகாஷன் வாசனை' வராமல் இருக்கும் காப்பி இல் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Sun Apr 09, 2017 10:17 am

ஐயா, நீங்கள் கேட்ட 'பயத்தம் பருப்பு சுஜியின்' உடனேயே போட்டுவிட்டேன் பார்த்தீர்களா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by M.Jagadeesan Sun Apr 09, 2017 12:01 pm

நன்றி கிருஷ்ணம்மா !

பயத்தம் பருப்பு சுஜி செய்முறை பார்த்தேன் . இன்னும் வீட்டில் செய்யவில்லை . செய்தபின்பு அதுபற்றி எழுதுகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 8 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum