புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணம் டிகிரி காபி!
Page 7 of 10 •
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!
சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.
நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!
கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.
'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நேற்று COFFEE DAY -ல் காபி சாப்பிடலாம் என்று நினைத்து , ஒரு காபி என்ன விலை என்று கேட்டேன் . ரூ 108 /= என்று சொன்னார்கள் .பேசாமல் வந்துவிட்டேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
எனக்கு எப்பவுமே எங்கள் பகுதியில் ஃபில்டர் காஃபி குடிக்க பிடிக்கும் . இங்கு வந்ததும் வேறு வழியில்லாமல் இன்ஸ்டண்ட்க்கு மாறினேன் இதிலும் Maxwell House எந்த குறையுமில்லை இருந்தாலும் , நீங்கள் ஆர்வத்தை தூண்டி விட்டு விட்டீர்கள் , இந்த வார விடுமுறையில் தேடிபார்க்க வேண்டும்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1237733ராஜா wrote:அடியில் எவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோமே அந்த அளவுக்கு காபி கிடைக்குமா ?! இல்ல தேவைப்படும் அளவுக்கு மேலே நிரம்பியதும் அடுப்பை அனைத்துவிடலாமா ?!
சின்ன பர்குலேட்டர் என்றால், ஒரு தம்ளர் தான் தண்ணீர் பிடிக்கும், 2 டீ ஸ்பூன் காப்பிபொடி, ( கொஞ்சம் அழுத்தி விடணும் பொடியை ) ....மொத்தமும் மேலே டிகாஷனாய் வந்து விடும்... இரண்டு கப் காபி முதல் நான்கு கப் கள் வரை போடலாம்.....நீங்கள் டிகாஷன் குறைவாக வேண்டும் என்றால் பாதி தண்ணீ வைத்து பாருங்கள்.........நான் அப்படி செய்தது இல்லை
ஆனால், தேவையான டிகாஷனை எடுத்துக்கொண்டு மீதியை அதிலேயே வைத்துவிடலாம், மறுநாள் குடித்தாலும் மணம் குறையாது ............ 2 - 3 நிமிடங்களில் கொதித்துவிடும், அந்த வாசனையே ஊரைக் கூட்டும்........குடித்துப் பாருங்கள் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெர்முலேட்டரில் சேரும் டிகாக்ஷனை மீதம் வைக்காமல் உபயோகித்து விடவேண்டும் .இல்லையென்றால் டிகாக்ஷன் கன்டெய்னரில் உள்ள ஓட்டை வழியாக வாசனை வெளியேறிவிடும் . Traditional Coffee Filter -ல் வாசனை வெளியேற வாய்ப்பில்லை . மறுநாள்கூட பயன்படுத்தலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
1975 எந்தன் வீட்டிலும் எந்தன் நண்பர் வீட்டிலும் அவரவர் மனைவி குழந்தைகள் கோடை விடுமுறைக்காக
அவரவர் ஊர்களுக்கு சென்று இருந்தனர்.
வேலை நிமித்தம் எங்களால் அவர்கள் போல் போக முடியவில்லை. ஹோட்டல் /வீட்டில் சொந்த நளபாகம் .
நண்பர் தன்னுடன் என்னை உணவருந்த அழைத்து இருந்தார். உணவருந்திய பிறகு காபி குடிக்கலாமா எனக் கேட்டார்.ஓகே என கூற , பேர்கொலெட்டரில் காப்பி, நன்றாக இருக்கும் என்றார்.
அன்றைய வடிவமைப்பும் இன்றைய வடிவமைப்பும் ஒன்றுதான் . அன்று எலக்ட்ரிக் ஹீட்டரில் தனியாக பேர்கொலெக்டரை வைக்கும் முறை. அடிப்பாத்திரத்தில் நீரை ஊற்றி மேலே உள்ள நுண்ணிய துளைகளுள்ள கிண்ணத்தில் காபி பவுடரை போட்டு , அடிப்பாத்திரத்தில் உள்ள நீர் கொதித்து நீராவியாகி
மேலே உள்ள காபிபொடியில் பரவி கமகம வாசனையுடன் டிகாக்ஷனாக பாத்திரத்தின் மூக்கு பாகம்வழியாக வந்தது. இரெண்டு டபரா டம்பளரில் சுடசுட காப்பி.புத்துணர்ச்சியை ஊட்டியது
அன்றுதான் முதல் முறையை பேர்கொலெடரை பார்த்தேன்.
நண்பரிடம் ,பாயிலர் தொழிற்சாலையில் வேலை செய்கிறோம். நீராவியின் சக்தியை இப்பிடியும் பயன் படுத்தலாம் என்று காண்பித்து உள்ளீர் என்றேன்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நீராவியைக்கொண்டு இட்டலி ,புட்டு தயாரிக்கலாம் . நீராவியைக்கொண்டு காபி தயாரிக்கும் முறைக்கு ESPRESSO COFFEE என்று பெயர் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:நேற்று COFFEE DAY -ல் காபி சாப்பிடலாம் என்று நினைத்து , ஒரு காபி என்ன விலை என்று கேட்டேன் . ரூ 108 /= என்று சொன்னார்கள் .பேசாமல் வந்துவிட்டேன் .
ஆமாம் ஐயா , நீங்கள் காபி போட்டு பார்த்தீர்களா என்று அறிய ஆவலாக இருக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:பெர்முலேட்டரில் சேரும் டிகாக்ஷனை மீதம் வைக்காமல் உபயோகித்து விடவேண்டும் .இல்லையென்றால் டிகாக்ஷன் கன்டெய்னரில் உள்ள ஓட்டை வழியாக வாசனை வெளியேறிவிடும் . Traditional Coffee Filter -ல் வாசனை வெளியேற வாய்ப்பில்லை . மறுநாள்கூட பயன்படுத்தலாம் .
இல்லை ஐயா, அப்படி ஆகாது , உ ங்களுக்கு சந்தேகமாய் இருந்தால் ஒரு மூடி போட்ட பாட்டில் அல்லது டப்பாவில் விட்டு பிரிட்ஜ் இல் வைத்து உபயோகியுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1237828T.N.Balasubramanian wrote:1975 எந்தன் வீட்டிலும் எந்தன் நண்பர் வீட்டிலும் அவரவர் மனைவி குழந்தைகள் கோடை விடுமுறைக்காக
அவரவர் ஊர்களுக்கு சென்று இருந்தனர்.
வேலை நிமித்தம் எங்களால் அவர்கள் போல் போக முடியவில்லை. ஹோட்டல் /வீட்டில் சொந்த நளபாகம் .
நண்பர் தன்னுடன் என்னை உணவருந்த அழைத்து இருந்தார். உணவருந்திய பிறகு காபி குடிக்கலாமா எனக் கேட்டார்.ஓகே என கூற , பேர்கொலெட்டரில் காப்பி, நன்றாக இருக்கும் என்றார்.
அன்றைய வடிவமைப்பும் இன்றைய வடிவமைப்பும் ஒன்றுதான் . அன்று எலக்ட்ரிக் ஹீட்டரில் தனியாக பேர்கொலெக்டரை வைக்கும் முறை. அடிப்பாத்திரத்தில் நீரை ஊற்றி மேலே உள்ள நுண்ணிய துளைகளுள்ள கிண்ணத்தில் காபி பவுடரை போட்டு , அடிப்பாத்திரத்தில் உள்ள நீர் கொதித்து நீராவியாகி
மேலே உள்ள காபிபொடியில் பரவி கமகம வாசனையுடன் டிகாக்ஷனாக பாத்திரத்தின் மூக்கு பாகம்வழியாக வந்தது. இரெண்டு டபரா டம்பளரில் சுடசுட காப்பி.புத்துணர்ச்சியை ஊட்டியது
அன்றுதான் முதல் முறையை பேர்கொலெடரை பார்த்தேன்.
நண்பரிடம் ,பாயிலர் தொழிற்சாலையில் வேலை செய்கிறோம். நீராவியின் சக்தியை இப்பிடியும் பயன் படுத்தலாம் என்று காண்பித்து உள்ளீர் என்றேன்.
ரமணியன்
அதே தான் ஐயா இதுவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1237796ராஜா wrote:எனக்கு எப்பவுமே எங்கள் பகுதியில் ஃபில்டர் காஃபி குடிக்க பிடிக்கும் . இங்கு வந்ததும் வேறு வழியில்லாமல் இன்ஸ்டண்ட்க்கு மாறினேன் இதிலும் Maxwell House எந்த குறையுமில்லை இருந்தாலும் , நீங்கள் ஆர்வத்தை தூண்டி விட்டு விட்டீர்கள் , இந்த வார விடுமுறையில் தேடிபார்க்க வேண்டும்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1237733ராஜா wrote:அடியில் எவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோமே அந்த அளவுக்கு காபி கிடைக்குமா ?! இல்ல தேவைப்படும் அளவுக்கு மேலே நிரம்பியதும் அடுப்பை அனைத்துவிடலாமா ?!
சின்ன பர்குலேட்டர் என்றால், ஒரு தம்ளர் தான் தண்ணீர் பிடிக்கும், 2 டீ ஸ்பூன் காப்பிபொடி, ( கொஞ்சம் அழுத்தி விடணும் பொடியை ) ....மொத்தமும் மேலே டிகாஷனாய் வந்து விடும்... இரண்டு கப் காபி முதல் நான்கு கப் கள் வரை போடலாம்.....நீங்கள் டிகாஷன் குறைவாக வேண்டும் என்றால் பாதி தண்ணீ வைத்து பாருங்கள்.........நான் அப்படி செய்தது இல்லை
ஆனால், தேவையான டிகாஷனை எடுத்துக்கொண்டு மீதியை அதிலேயே வைத்துவிடலாம், மறுநாள் குடித்தாலும் மணம் குறையாது ............ 2 - 3 நிமிடங்களில் கொதித்துவிடும், அந்த வாசனையே ஊரைக் கூட்டும்........குடித்துப் பாருங்கள் !
கண்டிப்பாக கிடைக்கும், நாம் - மனிதர்கள் பறவைகள் போல இல்லை தங்களுக்கு தேவையானதை தேடி செல்ல, நாம் இருக்கும் இடத்திலேயே அவற்றை வரவழைத்துக்கொள்ளும் அல்லது செய்து கொள்ளும் திறன் படைத்தவர்கள்..எனவே, கும்பகோணம் காபி யை உங்கள் இடத்திற்கு வரவழையுங்கள் ராஜா.............உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் விருந்துகளின் போது நண்பர்களுக்கும் எப்படி ஒரே சமையத்தில் இந்த சின்னஞ்சிறு பெர்குலேட்டர் மூலம் சுவையான coffee தரலாம் என்று விளக்குகிறேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1237917krishnaamma wrote:M.Jagadeesan wrote:நேற்று COFFEE DAY -ல் காபி சாப்பிடலாம் என்று நினைத்து , ஒரு காபி என்ன விலை என்று கேட்டேன் . ரூ 108 /= என்று சொன்னார்கள் .பேசாமல் வந்துவிட்டேன் .
ஆமாம் ஐயா , நீங்கள் காபி போட்டு பார்த்தீர்களா என்று அறிய ஆவலாக இருக்கிறேன்
இரண்டு நாட்களாக பெர்குலேட்டர் காப்பிதான் . காபி சுவையாக உள்ளது . இரண்டு கப் காபி மட்டும்தான் போடமுடியும் . வீட்டில் அனைவரும் INSTANT COFFEE தான் . எனக்கு அது பிடிப்பதில்லை .
இதில் ஒரு வசதி என்னவென்றால் உடனடியாக டிகாக்ஷன் கிடைத்துவிடுகிறது . Traditinal Coffee Fiter -ல் டிகாக்ஷன் இறங்க நீண்டநேரம் ஆகும் .
சர்க்கரைபோட்டு குடிக்க முடியாததால் , என்னால் காபியின் முழு சுவையையும் அனுபவிக்க முடிவதில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 10