புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணம் டிகிரி காபி!
Page 6 of 10 •
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!
சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.
நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!
கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.
'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

இது இங்க கிடைக்குமாகா ?!krishnaamma wrote:
இதை உபயோகிப்பது ரொம்ப எளிது.
கிழே உள்ளதில் தண்ணீர் விடவேண்டும் . அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.
தேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட்! பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1237700ராஜா wrote:இது இங்க கிடைக்குமாகா ?!krishnaamma wrote:
இதை உபயோகிப்பது ரொம்ப எளிது.
கிழே உள்ளதில் தண்ணீர் விடவேண்டும் . அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.
தேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட்! பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்
தெரியவில்லை ராஜா, விசாரித்துப் பார்க்க வேண்டும்.....சவுதியை பொறுத்தவரை நிறைய இந்திய பொருட்கள் கிடைக்கிறது இப்பொழுது. ( ஆனால் நான் இதுவரை பார்குலேட்டர் பற்றி விசாரித்தது இல்லை ) முன்பு நாங்கள் தான் எல்லாம் கொண்டுவரவேண்டும், இப்பொழுது குக்கர், இட்டிலி தட்டுகள், முறுக்கு அச்சு முதல் நான்ஸ்டிக் அப்பக்காரல் வரை எல்லாமே கிடைக்கிறது......அதுவும் 'லூலூ' வில் அவர்கள் பண்டிகை என்றால் வாழை இலை முதல் நேந்திரங்காய், நேந்திரன் பழம், மல்லிப்பூ எல்லாமே கிடைக்கிறது.....
அது போல உங்கள் ஊரில், இந்திய பாத்திரங்கள் கிடைக்கும் கடை இல் விசாரித்து பாருங்கள்........கிடைக்கலாம் ...........நான் இந்தியாவிலிருந்து கொண்டுவந்து விட்டேன் .....இது ரொம்ப வருடங்களாக புழக்கத்தில் இருக்கிறது............ நானே ஒரு 20 - 25 வருடங்களாக உபயோகிக்கிறேன் ராஜா,.... எனவே, உங்கள் ஊரில் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் !
இல்லையென்றால் இந்தியா வரும் நண்பர்களிடம் சொல்லிவிடுங்கள்
krishnaamma wrote:தெரியவில்லை ராஜா, விசாரித்துப் பார்க்க வேண்டும்.....சவுதியை பொறுத்தவரை நிறைய இந்திய பொருட்கள் கிடைக்கிறது இப்பொழுது. ( ஆனால் நான் இதுவரை பார்குலேட்டர் பற்றி விசாரித்தது இல்லை ) முன்பு நாங்கள் தான் எல்லாம் கொண்டுவரவேண்டும், இப்பொழுது குக்கர், இட்டிலி தட்டுகள், முறுக்கு அச்சு முதல் நான்ஸ்டிக் அப்பக்காரல் வரை எல்லாமே கிடைக்கிறது......அதுவும் 'லூலூ' வில் அவர்கள் பண்டிகை என்றால் வாழை இலை முதல் நேந்திரங்காய், நேந்திரன் பழம், மல்லிப்பூ எல்லாமே கிடைக்கிறது.....
அது போல உங்கள் ஊரில், இந்திய பாத்திரங்கள் கிடைக்கும் கடை இல் விசாரித்து பாருங்கள்........கிடைக்கலாம் ...
இங்கும் இப்பல்லாம், எல்லாம் கிடைக்குது , பொங்கலுக்கு இஞ்சிக்கொத்து , மஞ்சள் கொத்து எல்லாம் வாங்கிட்டு போனேன்
குட்டநாள் இதுவும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் இத்தாலியன் ஸ்டைல் கும்பகோணம் பில்டர் காபியோடு சந்திக்கிறேன்
எப்படி செய்வது என்று Youtube காணொளி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிருஷ்ணம்மாவுக்கு நன்றி !
தங்களின் யோசனைப்படி Coffee Day -ல் ஒரு பெர்முலேட்டர் இன்று வாங்கினேன் . விலை ரூபாய் 499 /= இரண்டு கப் காபி போடுமளவுக்கு டிகாக்ஷன் கிடைக்கும் என்று சொன்னார்கள் . இன்னும் உபயோகிக்கவில்லை .
தங்களின் யோசனைப்படி Coffee Day -ல் ஒரு பெர்முலேட்டர் இன்று வாங்கினேன் . விலை ரூபாய் 499 /= இரண்டு கப் காபி போடுமளவுக்கு டிகாக்ஷன் கிடைக்கும் என்று சொன்னார்கள் . இன்னும் உபயோகிக்கவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:
இங்கும் இப்பல்லாம், எல்லாம் கிடைக்குது , பொங்கலுக்கு இஞ்சிக்கொத்து , மஞ்சள் கொத்து எல்லாம் வாங்கிட்டு போனேன்
குட்டநாள் இதுவும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் இத்தாலியன் ஸ்டைல் கும்பகோணம் பில்டர் காபியோடு சந்திக்கிறேன்
எப்படி செய்வது என்று Youtube காணொளி
சூப்பர் வீடியோ............ஆல் தி பெஸ்ட் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1237733ராஜா wrote:அடியில் எவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோமே அந்த அளவுக்கு காபி கிடைக்குமா ?! இல்ல தேவைப்படும் அளவுக்கு மேலே நிரம்பியதும் அடுப்பை அனைத்துவிடலாமா ?!
சின்ன பர்குலேட்டர் என்றால், ஒரு தம்ளர் தான் தண்ணீர் பிடிக்கும், 2 டீ ஸ்பூன் காப்பிபொடி, ( கொஞ்சம் அழுத்தி விடணும் பொடியை ) ....மொத்தமும் மேலே டிகாஷனாய் வந்து விடும்... இரண்டு கப் காபி முதல் நான்கு கப் கள் வரை போடலாம்.....நீங்கள் டிகாஷன் குறைவாக வேண்டும் என்றால் பாதி தண்ணீ வைத்து பாருங்கள்.........நான் அப்படி செய்தது இல்லை
ஆனால், தேவையான டிகாஷனை எடுத்துக்கொண்டு மீதியை அதிலேயே வைத்துவிடலாம், மறுநாள் குடித்தாலும் மணம் குறையாது ............ 2 - 3 நிமிடங்களில் கொதித்துவிடும், அந்த வாசனையே ஊரைக் கூட்டும்........குடித்துப் பாருங்கள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1237735M.Jagadeesan wrote:கிருஷ்ணம்மாவுக்கு நன்றி !
தங்களின் யோசனைப்படி Coffee Day -ல் ஒரு பெர்முலேட்டர் இன்று வாங்கினேன் . விலை ரூபாய் 499 /= இரண்டு கப் காபி போடுமளவுக்கு டிகாக்ஷன் கிடைக்கும் என்று சொன்னார்கள் . இன்னும் உபயோகிக்கவில்லை .
சூப்பர் ஐயா!...........
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெர்முலேட்டரில் TEA டிகாக்ஷன் போடமுடியுமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1237739M.Jagadeesan wrote:பெர்முலேட்டரில் TEA டிகாக்ஷன் போடமுடியுமா ?
போடலாம் ஐயா.... ஆனால், நல்லா வராதது போல் இருந்தது எங்களுக்கு ...நீங்கள் முயன்று பாருங்கள் உங்களுக்கு பிடிக்கிறதா என்று
- Sponsored content
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 10