ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் டிகிரி காபி!

+4
T.N.Balasubramanian
ராஜா
M.Jagadeesan
krishnaamma
8 posters

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Thu Mar 16, 2017 12:48 pm

First topic message reminder :

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 ZYAwchrTVixZx3mQ748z+E_1489133183

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!

சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.

நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!

கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.

'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by ராஜா Wed Apr 05, 2017 3:03 pm

krishnaamma wrote:கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 MdcdKCqcRAmYEJfW6hUB+full23787308_b

இதை உபயோகிப்பது ரொம்ப எளிது.புன்னகை

கிழே உள்ளதில் தண்ணீர் விடவேண்டும் . அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.

தேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட்! பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்
இது இங்க கிடைக்குமாகா ?!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Wed Apr 05, 2017 7:29 pm

ராஜா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1237700

தெரியவில்லை ராஜா, விசாரித்துப் பார்க்க வேண்டும்.....சவுதியை பொறுத்தவரை நிறைய இந்திய பொருட்கள் கிடைக்கிறது இப்பொழுது. ( ஆனால் நான் இதுவரை பார்குலேட்டர் பற்றி விசாரித்தது இல்லை புன்னகை ) முன்பு நாங்கள் தான் எல்லாம் கொண்டுவரவேண்டும், இப்பொழுது குக்கர், இட்டிலி தட்டுகள், முறுக்கு அச்சு  முதல் நான்ஸ்டிக் அப்பக்காரல் வரை எல்லாமே கிடைக்கிறது......அதுவும் 'லூலூ' வில் அவர்கள் பண்டிகை என்றால் வாழை இலை முதல் நேந்திரங்காய், நேந்திரன் பழம், மல்லிப்பூ எல்லாமே கிடைக்கிறது.....

அது போல உங்கள் ஊரில், இந்திய பாத்திரங்கள் கிடைக்கும் கடை இல் விசாரித்து பாருங்கள்........கிடைக்கலாம் ...........நான் இந்தியாவிலிருந்து கொண்டுவந்து விட்டேன் புன்னகை.....இது ரொம்ப வருடங்களாக புழக்கத்தில் இருக்கிறது............ நானே ஒரு 20  - 25  வருடங்களாக உபயோகிக்கிறேன் ராஜா,.... எனவே, உங்கள் ஊரில் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் !

இல்லையென்றால் இந்தியா வரும் நண்பர்களிடம் சொல்லிவிடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by ராஜா Wed Apr 05, 2017 8:00 pm

krishnaamma wrote:தெரியவில்லை ராஜா, விசாரித்துப் பார்க்க வேண்டும்.....சவுதியை பொறுத்தவரை நிறைய இந்திய பொருட்கள் கிடைக்கிறது இப்பொழுது. ( ஆனால் நான் இதுவரை பார்குலேட்டர் பற்றி விசாரித்தது இல்லை புன்னகை ) முன்பு நாங்கள் தான் எல்லாம் கொண்டுவரவேண்டும், இப்பொழுது குக்கர், இட்டிலி தட்டுகள், முறுக்கு அச்சு  முதல் நான்ஸ்டிக் அப்பக்காரல் வரை எல்லாமே கிடைக்கிறது......அதுவும் 'லூலூ' வில் அவர்கள் பண்டிகை என்றால் வாழை இலை முதல் நேந்திரங்காய், நேந்திரன் பழம், மல்லிப்பூ எல்லாமே கிடைக்கிறது.....

அது போல உங்கள் ஊரில், இந்திய பாத்திரங்கள் கிடைக்கும் கடை இல் விசாரித்து பாருங்கள்........கிடைக்கலாம் ...

இங்கும் இப்பல்லாம், எல்லாம் கிடைக்குது , பொங்கலுக்கு இஞ்சிக்கொத்து , மஞ்சள் கொத்து எல்லாம் வாங்கிட்டு போனேன் புன்னகை

குட்டநாள் இதுவும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் இத்தாலியன் ஸ்டைல் கும்பகோணம் பில்டர் காபியோடு சந்திக்கிறேன் புன்னகை

எப்படி செய்வது என்று Youtube காணொளி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by ராஜா Wed Apr 05, 2017 8:03 pm

அடியில் எவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோமே அந்த அளவுக்கு காபி கிடைக்குமா ?! இல்ல தேவைப்படும் அளவுக்கு மேலே நிரம்பியதும் அடுப்பை அனைத்துவிடலாமா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by M.Jagadeesan Wed Apr 05, 2017 8:59 pm

கிருஷ்ணம்மாவுக்கு நன்றி !

தங்களின் யோசனைப்படி Coffee Day -ல் ஒரு பெர்முலேட்டர் இன்று வாங்கினேன் . விலை ரூபாய் 499 /= இரண்டு கப் காபி போடுமளவுக்கு டிகாக்ஷன் கிடைக்கும் என்று சொன்னார்கள் . இன்னும் உபயோகிக்கவில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Wed Apr 05, 2017 9:03 pm

ராஜா wrote:

இங்கும் இப்பல்லாம், எல்லாம் கிடைக்குது , பொங்கலுக்கு இஞ்சிக்கொத்து , மஞ்சள் கொத்து எல்லாம் வாங்கிட்டு போனேன் புன்னகை

குட்டநாள் இதுவும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் இத்தாலியன் ஸ்டைல் கும்பகோணம் பில்டர் காபியோடு சந்திக்கிறேன் புன்னகை

எப்படி செய்வது என்று Youtube காணொளி

சூப்பர் வீடியோ............ஆல் தி பெஸ்ட் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Wed Apr 05, 2017 9:08 pm

ராஜா wrote:அடியில் எவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோமே அந்த அளவுக்கு காபி கிடைக்குமா ?! இல்ல தேவைப்படும் அளவுக்கு மேலே நிரம்பியதும் அடுப்பை அனைத்துவிடலாமா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1237733

சின்ன பர்குலேட்டர் என்றால், ஒரு தம்ளர் தான் தண்ணீர் பிடிக்கும், 2 டீ ஸ்பூன் காப்பிபொடி, ( கொஞ்சம் அழுத்தி விடணும் பொடியை ) ....மொத்தமும் மேலே டிகாஷனாய் வந்து விடும்... இரண்டு கப் காபி முதல் நான்கு கப் கள் வரை போடலாம்.....நீங்கள் டிகாஷன் குறைவாக வேண்டும் என்றால் பாதி தண்ணீ வைத்து பாருங்கள்.........நான் அப்படி செய்தது இல்லை புன்னகை

ஆனால், தேவையான டிகாஷனை எடுத்துக்கொண்டு மீதியை அதிலேயே வைத்துவிடலாம், மறுநாள் குடித்தாலும் மணம் குறையாது ............ 2 - 3 நிமிடங்களில் கொதித்துவிடும், அந்த வாசனையே ஊரைக் கூட்டும்........குடித்துப் பாருங்கள் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Wed Apr 05, 2017 9:09 pm

M.Jagadeesan wrote:கிருஷ்ணம்மாவுக்கு நன்றி !

தங்களின் யோசனைப்படி Coffee Day -ல் ஒரு பெர்முலேட்டர் இன்று வாங்கினேன் . விலை ரூபாய் 499 /= இரண்டு கப் காபி போடுமளவுக்கு டிகாக்ஷன் கிடைக்கும் என்று சொன்னார்கள் . இன்னும் உபயோகிக்கவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1237735

சூப்பர் ஐயா!........... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by M.Jagadeesan Wed Apr 05, 2017 9:11 pm

பெர்முலேட்டரில் TEA டிகாக்ஷன் போடமுடியுமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by krishnaamma Wed Apr 05, 2017 11:14 pm

M.Jagadeesan wrote:பெர்முலேட்டரில் TEA டிகாக்ஷன் போடமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1237739

போடலாம் ஐயா.... ஆனால், நல்லா வராதது போல் இருந்தது எங்களுக்கு புன்னகை ...நீங்கள் முயன்று பாருங்கள் உங்களுக்கு பிடிக்கிறதா என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காபி! - Page 6 Empty Re: கும்பகோணம் டிகிரி காபி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum