புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் டிகிரி காபி!


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:48 pm

First topic message reminder :

கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 ZYAwchrTVixZx3mQ748z+E_1489133183

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!

சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.

நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!

கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.

'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 5:56 pm

எந்த காப்பிப் பொடியானாலும், பில்டர் க்கு பதில், இதை உபயோகித்தால், குறைவான பொடி இல் , ஒரே டிகாஷன் பெறலாம்...........ஆமாம் பெர்குலேட்டர்  பற்றி சொல்கிறேன்.

'Percolator'  இல்ஒருமுறை இதில் போட்ட காபி ஐ குடித்து விட்டீர்களானால் , அப்புறம் இதை விடவே மாட்டீர்கள். நான் coffeeye  குடிக்க மாட்டேன்......இப்பவெல்லாம் 'percolator' காபி குடிக்கிறேன் புன்னகை

இதில் ஒரே  முறை தான் டிகாஷன் போடமுடியும். அதுவும் மஹா திக்காக வரும். ஜஸ்ட் 2  - 2 1/2 ஸ்பூன் காபி பொடி இல் 4 முதல் 5 பேர் தாராளமாய் காபி குடிக்கலாம். மணம் ஊரைத்துக்கும் எந்த காபி பொடியனாலும் புன்னகை

இதோ அதன் போட்டோ,

கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 PBktui5oQ7XgDu2asCuw+Estetico_Quotidiano_by_Seletti_The_Coffee_Percolator_Ltd_Black_Edition_Porcelain

பெரிய பெரிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும், இப்போ coffeeday  இல் கூட கிடைக்கிறது. என்னிடம் இருப்பது 'black ' இப்போ, 'Crom  plate ' பண்ணி அழகாய் 'பள பள' நு வெச்சிருக்காங்க. அல்லது நம் குக்கர் போல 'டல்' மாடல் ம் இருக்கு. பெரிய சைஸ்  ம் இருக்கு. தேவையானதை பார்த்து வாங்குங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 5:59 pm

கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 MdcdKCqcRAmYEJfW6hUB+full23787308_b

இதை உபயோகிப்பது ரொம்ப எளிது.புன்னகை

கிழே உள்ளதில் தண்ணீர் விடவேண்டும் . அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.

தேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட்! பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 6:00 pm

கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 UiutvPv0TNyespYs5fZo+1002_0_mode-emploi-moka-express



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 6:01 pm

பர்குலேட்டர் இல் காபி பொடி போடுவது மற்றும் டிகாஷன் படங்கள் !

கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 GNLyZVu2RPimedMfMHIH+IMG_20150515_080403(1)

பொடியை இப்படி நிரப்பவேண்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 6:02 pm

கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 2dt7CSeAQ6aYt4KBEJPC+IMG_20150515_081252(1)

பொடியை போட்டு, காஸ் மேலே வைத்தால் சிறிது நேரத்தில் இப்படி டிகாஷன் மேலே வரும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 6:02 pm

கும்பகோணம் டிகிரி காபி! - Page 5 5M9rW4ZRAOnOf7LQ7pNQ+IMG_20150515_081303(1)

தேவையான டிகாஷனை இப்படி விட்டு காபி கலக்க வேண்டியதுதான்...மீதம் இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
.
.
.
மேலே உள்ள தகவல்களை நான் ஏற்கனவே வேறு திரி இல் போட்டிருந்தேன், இந்த திரிலும் அதற்கான தேவை இருந்ததால் மீண்டும் போட்டுள்ளேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 21, 2017 6:25 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்தவரையில் அன்றும் இன்றும் என்றும் லியோதான்.
60 % A + 40 % Peabury தீரத்தீர 250 க்ராம்ஸ் வாங்கப்படும்.
சில பேட்சுகளில் காபிக்கொட்டை சரியான அளவில் முதிர்ச்சி அடையுமுன் 
பறித்துவிடுவதால்  தரம் மெச்சும் அளவிற்கு சில சமயம்இருப்பதில்லை. 
US போகும் போது சில கிலோ கூடவே வரும்.
ஜெகதீசன் உங்களுக்கு பிரச்சனை ஒன்றும் இருக்காதே.
லியோ உங்கள் வீட்டின் பக்கம்தானே.
(இல்லை பிரச்சனையே அதுதானா)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1236464

காரப்பாக்கத்தில் LEO இல்லை . திருவான்மியூர் அல்லது மைலாப்பூர் போனால்தான் LEO வாங்கமுடியும் . அடிக்கடி அங்கு போக முடிவதில்லை . எனவே வேறு வழியில்லாமல் INSTANT COFFEE தான் குடித்துக் கொண்டிருக்கிறேன் .

வீட்டுக்குப் பக்கத்தில் HOT CHIPS ஹோட்டல் உள்ளது . அங்கு காபி சுமாராக இருக்கும் . சில சமயங்களில் அங்கு குடிப்பதுண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1236488

Leo என்று நான் சொன்னது Leo சுந்தரம் கவுன்சிலர் . பக்கத்தில் தானே இருக்கிறார்?புன்னகை புன்னகை

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 23, 2017 11:11 am

ஜெகதீசன் ஐயா இந்த பதிவை இன்னும் பார்க்கவில்லையா? புன்னகை.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 05, 2017 1:57 pm

நான் இப்போதுதான் கிருஷ்ணம்மாவின் பதிவைப் பார்த்தேன் . பெர்குலேட்டர் பில்டர் சென்னையில் கிடைக்குமா என்று தெரியவில்லை . நான் இதுவரையில் இந்த பில்டரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை .

தங்களின் யோசனைக்கு மிக்க நன்றி கிருஷ்ணம்மா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 2:14 pm

M.Jagadeesan wrote:நான் இப்போதுதான் கிருஷ்ணம்மாவின் பதிவைப் பார்த்தேன் . பெர்குலேட்டர் பில்டர் சென்னையில் கிடைக்குமா என்று தெரியவில்லை . நான் இதுவரையில் இந்த பில்டரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை .

தங்களின் யோசனைக்கு மிக்க நன்றி கிருஷ்ணம்மா !
மேற்கோள் செய்த பதிவு: 1237691

எல்லா பாத்திரக்கடைகளிலும் கிடைக்கும் ஐயா........தி நகர் ரத்தினா ஸ்டார் போன்ற பெரியக்கடைகளில் மட்டும் இல்லை, சின்ன சின்ன பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும். இரண்டு அளவுகளில் கிடைக்கும். நான் வைத்திருப்பது இரண்டு முதல் நான்கு பேருக்கு போடுவது. மற்றும் ஒன்று பெரியது அதில் ஆறுமுதல் எட்டு ஒன்பது பேருக்கு போடலாம்.

நான் வாங்கியது CoffeeDay இல். அதனால் கருப்பாக இருக்கிறது. இது ஒரு மாடல். மேலே மற்றும் ஒரு படத்தில் உள்ளது போல ஷைனிங் பினிஷ் உடனும், நாம் சாதம் வடிக்கும் குக்கர் போல 'டல் பினிஷிலும்  '   கிடைக்கும் ஐயா புன்னகை
.
.
.
இனிப்பு பயத்தம் சுகியன் ரெசிபி போட்டுவிட்டேன் ஐயா புன்னகை.....பாருங்கள் !

லிங்க் இதோ : 'பயத்தம்பருப்பு சுகியன்'



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக