புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணம் டிகிரி காபி!
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!
சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.
நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!
கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.
'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

எந்த காப்பிப் பொடியானாலும், பில்டர் க்கு பதில், இதை உபயோகித்தால், குறைவான பொடி இல் , ஒரே டிகாஷன் பெறலாம்...........ஆமாம் பெர்குலேட்டர் பற்றி சொல்கிறேன்.
'Percolator' இல்ஒருமுறை இதில் போட்ட காபி ஐ குடித்து விட்டீர்களானால் , அப்புறம் இதை விடவே மாட்டீர்கள். நான் coffeeye குடிக்க மாட்டேன்......இப்பவெல்லாம் 'percolator' காபி குடிக்கிறேன்
இதில் ஒரே முறை தான் டிகாஷன் போடமுடியும். அதுவும் மஹா திக்காக வரும். ஜஸ்ட் 2 - 2 1/2 ஸ்பூன் காபி பொடி இல் 4 முதல் 5 பேர் தாராளமாய் காபி குடிக்கலாம். மணம் ஊரைத்துக்கும் எந்த காபி பொடியனாலும்
இதோ அதன் போட்டோ,
பெரிய பெரிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும், இப்போ coffeeday இல் கூட கிடைக்கிறது. என்னிடம் இருப்பது 'black ' இப்போ, 'Crom plate ' பண்ணி அழகாய் 'பள பள' நு வெச்சிருக்காங்க. அல்லது நம் குக்கர் போல 'டல்' மாடல் ம் இருக்கு. பெரிய சைஸ் ம் இருக்கு. தேவையானதை பார்த்து வாங்குங்கள்.

இதை உபயோகிப்பது ரொம்ப எளிது.
கிழே உள்ளதில் தண்ணீர் விடவேண்டும் . அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.
தேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட்! பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பர்குலேட்டர் இல் காபி பொடி போடுவது மற்றும் டிகாஷன் படங்கள் !
பொடியை இப்படி நிரப்பவேண்டும்
பொடியை இப்படி நிரப்பவேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொடியை போட்டு, காஸ் மேலே வைத்தால் சிறிது நேரத்தில் இப்படி டிகாஷன் மேலே வரும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான டிகாஷனை இப்படி விட்டு காபி கலக்க வேண்டியதுதான்...மீதம் இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
.
.
.
மேலே உள்ள தகவல்களை நான் ஏற்கனவே வேறு திரி இல் போட்டிருந்தேன், இந்த திரிலும் அதற்கான தேவை இருந்ததால் மீண்டும் போட்டுள்ளேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1236488M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1236464T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்தவரையில் அன்றும் இன்றும் என்றும் லியோதான்.
60 % A + 40 % Peabury தீரத்தீர 250 க்ராம்ஸ் வாங்கப்படும்.
சில பேட்சுகளில் காபிக்கொட்டை சரியான அளவில் முதிர்ச்சி அடையுமுன்
பறித்துவிடுவதால் தரம் மெச்சும் அளவிற்கு சில சமயம்இருப்பதில்லை.
US போகும் போது சில கிலோ கூடவே வரும்.
ஜெகதீசன் உங்களுக்கு பிரச்சனை ஒன்றும் இருக்காதே.
லியோ உங்கள் வீட்டின் பக்கம்தானே.
(இல்லை பிரச்சனையே அதுதானா)
ரமணியன்
காரப்பாக்கத்தில் LEO இல்லை . திருவான்மியூர் அல்லது மைலாப்பூர் போனால்தான் LEO வாங்கமுடியும் . அடிக்கடி அங்கு போக முடிவதில்லை . எனவே வேறு வழியில்லாமல் INSTANT COFFEE தான் குடித்துக் கொண்டிருக்கிறேன் .
வீட்டுக்குப் பக்கத்தில் HOT CHIPS ஹோட்டல் உள்ளது . அங்கு காபி சுமாராக இருக்கும் . சில சமயங்களில் அங்கு குடிப்பதுண்டு .
Leo என்று நான் சொன்னது Leo சுந்தரம் கவுன்சிலர் . பக்கத்தில் தானே இருக்கிறார்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெகதீசன் ஐயா இந்த பதிவை இன்னும் பார்க்கவில்லையா? .....
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் இப்போதுதான் கிருஷ்ணம்மாவின் பதிவைப் பார்த்தேன் . பெர்குலேட்டர் பில்டர் சென்னையில் கிடைக்குமா என்று தெரியவில்லை . நான் இதுவரையில் இந்த பில்டரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை .
தங்களின் யோசனைக்கு மிக்க நன்றி கிருஷ்ணம்மா !
தங்களின் யோசனைக்கு மிக்க நன்றி கிருஷ்ணம்மா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1237691M.Jagadeesan wrote:நான் இப்போதுதான் கிருஷ்ணம்மாவின் பதிவைப் பார்த்தேன் . பெர்குலேட்டர் பில்டர் சென்னையில் கிடைக்குமா என்று தெரியவில்லை . நான் இதுவரையில் இந்த பில்டரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை .
தங்களின் யோசனைக்கு மிக்க நன்றி கிருஷ்ணம்மா !
எல்லா பாத்திரக்கடைகளிலும் கிடைக்கும் ஐயா........தி நகர் ரத்தினா ஸ்டார் போன்ற பெரியக்கடைகளில் மட்டும் இல்லை, சின்ன சின்ன பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும். இரண்டு அளவுகளில் கிடைக்கும். நான் வைத்திருப்பது இரண்டு முதல் நான்கு பேருக்கு போடுவது. மற்றும் ஒன்று பெரியது அதில் ஆறுமுதல் எட்டு ஒன்பது பேருக்கு போடலாம்.
நான் வாங்கியது CoffeeDay இல். அதனால் கருப்பாக இருக்கிறது. இது ஒரு மாடல். மேலே மற்றும் ஒரு படத்தில் உள்ளது போல ஷைனிங் பினிஷ் உடனும், நாம் சாதம் வடிக்கும் குக்கர் போல 'டல் பினிஷிலும் ' கிடைக்கும் ஐயா
.
.
.
இனிப்பு பயத்தம் சுகியன் ரெசிபி போட்டுவிட்டேன் ஐயா .....பாருங்கள் !
லிங்க் இதோ : 'பயத்தம்பருப்பு சுகியன்'
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10