புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
89 Posts - 77%
heezulia
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
254 Posts - 77%
heezulia
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
8 Posts - 2%
prajai
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_m10சரியான உணவுக் கலவையும், உடல் நலமும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான உணவுக் கலவையும், உடல் நலமும்


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Fri 27 Nov 2009 - 16:26

சில நோயைக் குணப்படுத்தும் முறையாக ஒரே வகை ஆகாரத்தைத் திருத்திய முறையில் உட்கொள்வது பெரும்பாலும் பயனுள்ளது. ஒரு வேளைக்கு ஒரே உணவு வகையை சாப்பிடுவதால் ஜீரண உறுப்புகள் அந்த ஒரு ஆகாரத்தையே ஜீரணிப்பதில் முழுக்கவனம் செலுத்த முடிகிறது. அப்படி சாப்பிடுவதால் நன்றாக மென்று உண்ணும்பொழுது அதிகப்படியாக சாப்பிடுவதற்கு இடமில்லாதபடி செய்கிறது.
ஒரே சாப்பாட்டின் போது பழத்தையும், காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. ஜீரணசக்தி நன்றாக இல்லாத நிலையில் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் வேதனை ஏற்படுத்துவதோடு மூளை தன் செயல்பாட்டினை சரிவர செய்வதிலும் தாமதம் ஏற்படும்.
தவிர்க்க வேண்டிய உணவுச் சேர்க்கை முறைகள்


  1. தக்காளியுடன் ரொட்டி, சான்ட்விட்சுகள்

  2. உருளைக்கிழங்குடன் தக்காளி (அ) ரொட்டியுடன் தக்காளி.

  3. கோதுமை மாவும் தக்காளியுடன் சேர்ந்த பலகாரம்.

  4. மாவும் மற்ற அமில பழங்களும் கலந்த களி அத்துடன் பட்டாணி.

  5. ஆரஞ்சு சாறுடன் ரொட்டி, சாதம் உருளைக்கிழங்கு அல்லது வாழைப்பழம்.

  6. சாதம் உருளைக்கிழங்குடன், காபி, சட்னி, ஊறுகாய்.

  7. அமிலமுள்ள பழங்களின் பாகு அல்லது சாமை, ரொட்டி, கேக்

  8. ரொட்டி, கேக் முதலிய மாவுச் சத்துள்ள பொருள்களுடன் தேநீர்.
உடல் நலத்தை பாதுகாக்கும் உணவுச் சேர்க்கை முறைகள்


  1. பழங்கள் மற்றும் பால்

  2. வெண்ணெய் (அ) பாலேடுடன் ரொட்டி + (சப்பாத்தி, தானியப் பொங்கல், வாழைப்பழம், தேன், பாதாம்பருப்பு, பேரிச்சம்பழம்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து உட்கொள்தல்.

  3. ரொட்டி, சப்பாத்தி, அரிசி சாதம் + காய்கறிகள், பருப்பு.

  4. கிழங்குகள், பச்சை காய்கறிகள், ஆலிவ் ஆயில், பருப்பு + அரிசி

  5. மீன், கோழி, முட்டை, மாமிசம் + பச்சை காய்கறிகள் மற்றம் வேகவைத்த காய்கறிகள்.

  6. ஆப்பிள், கொய்யா, பியர்ஸ், ஆரஞ்சு, மாம்பழம் + மாமிச உணவுகள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக