Latest topics
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரடையான் நோன்பு அடை !
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காரடையான் நோன்பு அடை !
First topic message reminder :
* வெல்ல அடை செய்யும் முறை*
நாங்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி இது.
தேவையான பொருட்கள்:
வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/4 கப்
தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது - அரை கப் ( துருவியும் போடலாம் )
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் பொடி 1 டீ ஸ்பூன்
தண்ணீர் 2 கப்
நோன்பு அடை செய்முறை:
காராமணியை நன்கு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி அல்லது உருளி இல் இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும், வடிகட்டிக்கொள்ளவும்.
பிறகு மீண்டும் அடுப்பில் வைக்கவும், வெல்லத் தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது, வேகவைத்த காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
அடுப்பை சின்னதாக்கிவிட்டு, வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
மாவு நன்றாக பந்து போல சுருண்டு வந்ததும் ஒரு தாம்பாளத்தில் கொட்டிவைத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறினதும், நன்றாக அழுத்தி பிசையவும்.
ஒரு எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக் கொண்டு அதை கைகளில் வைத்து அழுத்தி தட்டை போல செய்யவும்.
இது போல மொத்த மாவையும் செய்யவும்.
இவைகளை, அதாவது இந்த நோன்பு அடைகளை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் ஆவி இல் இட்லி போல வேகவைத்து எடுக்கவும்.
பரிமாறும்போது உருகாத வெண்ணெயுடன் பரிமாறவும்.

Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:48 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காரடையான் நோன்பு அடை !
மேற்கோள் செய்த பதிவு: 1262497krishnaamma wrote:
இது 14m தேதி, காரடையான் நோன்புக்காக செய்த கொழுக்கட்டைகள்
இந்த நோன்பு நான் ஒன்றும் அறியேன். இது பற்றி கூறுங்கள் அம்மா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: காரடையான் நோன்பு அடை !
உங்களுக்காக பழ மு ரா அவர்களே !
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ?
மாங்கல்யத்தைக் காத்தருளும் மாங்கல்ய பலம் சேர்க்கும் காரடையான் நோன்பு எனும் பண்டிகை நாளை 14.3.18 புதன் கிழமை அன்று வருகிறது. மறக்காமல் நோன்பு இருங்கள். மங்கல வாழ்வு வாழ்வீர்கள்.
மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில்... சுமங்கலிகள், தீர்க்கசுமங்கலியாக இருக்கவும் கணவரின் நலம் காக்கவும் அவர்களின் ஆயுளும் ஆரோக்கியமும் பெருகவும் சாவித்திரி தேவியை வழிபட்டு நோன்பு இருப்பது காரடையான் நோன்பு எனும் வைபவமாக, பண்டிகையாக, விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான். சுமங்கலிகள், தங்கள் கழுத்தில் மங்கல நாண் எனப்படும் தாலியானது நிலைக்கவும், தங்களின் கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி விரதம் மேற்கொள்வார்கள்.
இந்த பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜையை மேற்கொள்வதின் மூலம் தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். அவ்வளவு ஏன்... பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.
காரடையான் நோன்பு பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் (கலச-பூஜை) வழிபடுவார்கள். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நைவேத்தியம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். 'மாசிக்கயிறு பாசிபடியும்’ என்று பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாக போற்றப்படுகிறது!
அன்றைய நாளில், பெண்கள் அதிகாலையில் நீராடி பூஜையறையை சுத்தம் செய்து கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து கலசத்துக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகிலேயே அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாக பாவித்து வழிபட வேண்டும்.
கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும் இனிப்பும் கலந்து தயாரிக்கும் காரடையை இறைவனுக்குப் படைத்து விரதம் மேற்கொள்வது சிறப்பு!
பூஜை முடிந்ததும், நோன்புக் கயிற்றை எடுத்து ‘நீடித்த மாங்கல்ய பலம் தா தாயே!’ என்று அம்பாளை நினைத்து வணங்கி, கணவரின் கையாலேயே, கழுத்திலோ அல்லது கையிலோ அந்த கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள்.
இந்த நாளில்... நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றிக்கொள்வர். நோன்பு அடை அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தார் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், நைவேத்தியம் செய்வது வழக்கம்! இதில் தவறேதும் இல்லை என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணெய் இலையில் வைத்து, நோன்புச் சரடை அம்மனுக்கு சாற்றி, துளசி சேர்த்துக் கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். மொத்தத்தில் பெண்கள் அனைவரும் கணவருக்காக சிரத்தையாகச் செய்யும் விரதமே காரடையான் நோன்பு. பெண்களே. காரடையான் நோன்பை மறக்காமல் கடைபிடியுங்கள்.
உங்கள் கணவரின் ஆயுள் நீடிக்கும். ஆரோக்கியம் பெருகும். நோய்வாய்ப்பட்ட கணவர் கூட எழுந்து நடமாடத் தொடங்கிவிடுவார். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பம் தழைக்கும். வாழையடி வாழையென வளரும்! இல்லத்திலும் உள்ளத்திலும் இருள் அகலும். ஒளி பரவும். உன்னதமான வாழ்க்கை வாழ்வீர்கள்!
நன்றி தி ஹிந்து
ரமணியன்
@pazha muthuramalingam

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: காரடையான் நோன்பு அடை !
ஐயோ, பழையதை அனுப்ப மாட்டேன் ஐயா... புதிதாக செய்து தான் அனுப்புவேன்T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262655krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262511SK wrote:எனக்கு 4 அடை பார்சல்
எங்க இருக்கிறீர்கள் செந்தில்?............தனி மடலில் விலாசம் அனுப்புங்கள்
14 ம் தேதி பண்ணியது அவர் முகவரி சனியன்று கொடுத்து
நீங்கள் கொரியர் பண்ணி 20 தேதி வாக்கில் அது சென்னை அடைந்து .....
ஓ புதிதாக பண்ணி தரப்போகிறீர்களா? பேஷ் பேஷ்.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காரடையான் நோன்பு அடை !
ஆமாம் ஐயா, புதிதாக செய்து தான் அனுப்பவேண்டும்பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262659T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262655krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262511SK wrote:எனக்கு 4 அடை பார்சல்
எங்க இருக்கிறீர்கள் செந்தில்?............தனி மடலில் விலாசம் அனுப்புங்கள்
14 ம் தேதி பண்ணியது அவர் முகவரி சனியன்று கொடுத்து
நீங்கள் கொரியர் பண்ணி 20 தேதி வாக்கில் அது சென்னை அடைந்து .....
ஓ புதிதாக பண்ணி தரப்போகிறீர்களா? பேஷ் பேஷ்.
ரமணியன்
ஐஸ் பாக்கில் வைத்து அனுப்பலாம், இனிப்பு அடை அல்லது கொழுக்கட்டை பூரணம் அதிக நாட்கள் இருக்கும்
செந்தில் ஏமாந்து போய் விடுவார் நிச்சயம் பார்சல் புதிதாக செய்து.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காரடையான் நோன்பு அடை !
மேற்கோள் செய்த பதிவு: 1262741பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262497krishnaamma wrote:
இது 14m தேதி, காரடையான் நோன்புக்காக செய்த கொழுக்கட்டைகள்
இந்த நோன்பு நான் ஒன்றும் அறியேன். இது பற்றி கூறுங்கள் அம்மா.
மேலே ரமணீயன் ஐயா கொடுத்துள்ளது தான் ஐயா இந்த நோன்பின் கதை ..........சத்யவான் சாவித்ரி விரதம் என்றும் சொல்வார்கள் ............எல்லா பெண்களுமே ( ஒருவயது குழந்தையானாலும் ) இந்த நோன்பு செய்வோம்........எண்ணெய் தேய்த்து குளித்து, எந்த நேரத்தில் பங்குனி பிறக்கிறதோ அதற்கு அரைமணி நேரம் முன்பு மாசி இருக்கும்போதே சரடு கட்டிக்கொள்வோம். ...அது நடு நிசியானாலும், விழித்திருந்து, குளித்து, மடி உடுத்திக்கொண்டு , நோன்பு கொழுக்கட்டை செய்து, விரதம் முடிப்போம்... இன்று ஒரு நாள் மட்டும் நாங்கள் உண்டபின்னரே கணவருக்கு கொடுப்போம்.......எங்கள் இலை இல் கணவருக்காக கொஞ்சம் எடுத்து வைத்து அதை அவருக்கு தருவோம்.....அன்று முழுவதும் மோர் சாப்பிடமாட்டோம்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காரடையான் நோன்பு அடை !
மேற்கோள் செய்த பதிவு: 1262878T.N.Balasubramanian wrote:உங்களுக்காக பழ மு ரா அவர்களே !
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ?
மாங்கல்யத்தைக் காத்தருளும் மாங்கல்ய பலம் சேர்க்கும் காரடையான் நோன்பு எனும் பண்டிகை நாளை 14.3.18 புதன் கிழமை அன்று வருகிறது. மறக்காமல் நோன்பு இருங்கள். மங்கல வாழ்வு வாழ்வீர்கள்.
மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில்... சுமங்கலிகள், தீர்க்கசுமங்கலியாக இருக்கவும் கணவரின் நலம் காக்கவும் அவர்களின் ஆயுளும் ஆரோக்கியமும் பெருகவும் சாவித்திரி தேவியை வழிபட்டு நோன்பு இருப்பது காரடையான் நோன்பு எனும் வைபவமாக, பண்டிகையாக, விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான். சுமங்கலிகள், தங்கள் கழுத்தில் மங்கல நாண் எனப்படும் தாலியானது நிலைக்கவும், தங்களின் கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி விரதம் மேற்கொள்வார்கள்.
இந்த பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜையை மேற்கொள்வதின் மூலம் தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். அவ்வளவு ஏன்... பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.
காரடையான் நோன்பு பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் (கலச-பூஜை) வழிபடுவார்கள். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நைவேத்தியம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். 'மாசிக்கயிறு பாசிபடியும்’ என்று பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாக போற்றப்படுகிறது!
அன்றைய நாளில், பெண்கள் அதிகாலையில் நீராடி பூஜையறையை சுத்தம் செய்து கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து கலசத்துக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகிலேயே அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாக பாவித்து வழிபட வேண்டும்.
கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும் இனிப்பும் கலந்து தயாரிக்கும் காரடையை இறைவனுக்குப் படைத்து விரதம் மேற்கொள்வது சிறப்பு!
பூஜை முடிந்ததும், நோன்புக் கயிற்றை எடுத்து ‘நீடித்த மாங்கல்ய பலம் தா தாயே!’ என்று அம்பாளை நினைத்து வணங்கி, கணவரின் கையாலேயே, கழுத்திலோ அல்லது கையிலோ அந்த கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள்.
இந்த நாளில்... நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றிக்கொள்வர். நோன்பு அடை அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தார் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், நைவேத்தியம் செய்வது வழக்கம்! இதில் தவறேதும் இல்லை என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணெய் இலையில் வைத்து, நோன்புச் சரடை அம்மனுக்கு சாற்றி, துளசி சேர்த்துக் கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். மொத்தத்தில் பெண்கள் அனைவரும் கணவருக்காக சிரத்தையாகச் செய்யும் விரதமே காரடையான் நோன்பு. பெண்களே. காரடையான் நோன்பை மறக்காமல் கடைபிடியுங்கள்.
உங்கள் கணவரின் ஆயுள் நீடிக்கும். ஆரோக்கியம் பெருகும். நோய்வாய்ப்பட்ட கணவர் கூட எழுந்து நடமாடத் தொடங்கிவிடுவார். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பம் தழைக்கும். வாழையடி வாழையென வளரும்! இல்லத்திலும் உள்ளத்திலும் இருள் அகலும். ஒளி பரவும். உன்னதமான வாழ்க்கை வாழ்வீர்கள்!
நன்றி தி ஹிந்து
ரமணியன்
@pazha muthuramalingam
பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா ! ............

நன்றி ஐயா
இந்த நோன்பு பற்றி ஜீ தமிழில் கூறினர் .மாசி மாதம் முடியும் தருவாயில் பங்குனி பிறக்கும் முன் நோன்பு கடைப்பிடிப்பது பற்றி. இந்த காரடையான் என்பதை கவனிக்க தவறிவிட்டேன்.
நன்றி ஐயா எனக்காக இவ்வளவு பெரிய கதையை தெளிவாக பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்
நன்றி ஐயா.
எங்க வீட்டு பெண்களுக்கு இது பற்றி செய்தி தெரியாது என்பதே உண்மை ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: காரடையான் நோன்பு அடை !
மேற்கோள் செய்த பதிவு: 1263107krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262741பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262497krishnaamma wrote:
இது 14m தேதி, காரடையான் நோன்புக்காக செய்த கொழுக்கட்டைகள்
இந்த நோன்பு நான் ஒன்றும் அறியேன். இது பற்றி கூறுங்கள் அம்மா.
மேலே ரமணீயன் ஐயா கொடுத்துள்ளது தான் ஐயா இந்த நோன்பின் கதை ..........சத்யவான் சாவித்ரி விரதம் என்றும் சொல்வார்கள் ............எல்லா பெண்களுமே ( ஒருவயது குழந்தையானாலும் ) இந்த நோன்பு செய்வோம்........எண்ணெய் தேய்த்து குளித்து, எந்த நேரத்தில் பங்குனி பிறக்கிறதோ அதற்கு அரைமணி நேரம் முன்பு மாசி இருக்கும்போதே சரடு கட்டிக்கொள்வோம். ...அது நடு நிசியானாலும், விழித்திருந்து, குளித்து, மடி உடுத்திக்கொண்டு , நோன்பு கொழுக்கட்டை செய்து, விரதம் முடிப்போம்... இன்று ஒரு நாள் மட்டும் நாங்கள் உண்டபின்னரே கணவருக்கு கொடுப்போம்.......எங்கள் இலை இல் கணவருக்காக கொஞ்சம் எடுத்து வைத்து அதை அவருக்கு தருவோம்.....அன்று முழுவதும் மோர் சாப்பிடமாட்டோம்.....
நன்றி அம்மா, ஐயா அவர்களின் விளக்கம் மிக தெளிவு படுத்தி விட்டது அருமை.
உங்கள் விளக்கம் இதை செய்யும் விதத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: காரடையான் நோன்பு அடை !
நேற்று முன்தினம் இதை முயற்சி செய்து தோற்று விட்டேன் பிறகு பார்த்தல் காராமணி சேர்க்கவில்லை அப்பறமென்ன கொழுக்கட்டை தான்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: காரடையான் நோன்பு அடை !
மேற்கோள் செய்த பதிவு: 1263187SK wrote:நேற்று முன்தினம் இதை முயற்சி செய்து தோற்று விட்டேன் பிறகு பார்த்தல் காராமணி சேர்க்கவில்லை அப்பறமென்ன கொழுக்கட்டை தான்
ஆபீஸிலும் வேலை .
வீட்டிலும் வேலை
பாவம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» காரடையான் நோன்பு அடை
» காரடையான் நோன்பு
» காரடையான் நோன்பு அடை
» சுமங்கலியாக வாழ... காரடையான் நோன்பு
» இன்று காரடையான் நோன்பு
» காரடையான் நோன்பு
» காரடையான் நோன்பு அடை
» சுமங்கலியாக வாழ... காரடையான் நோன்பு
» இன்று காரடையான் நோன்பு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum