புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 6:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:42 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 3:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 3:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
29 Posts - 60%
heezulia
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
194 Posts - 73%
heezulia
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
8 Posts - 3%
prajai
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
3 Posts - 1%
Barushree
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
2 Posts - 1%
nahoor
அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10அரைநிர்வாணத்  தமிழன். Poll_m10அரைநிர்வாணத்  தமிழன். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரைநிர்வாணத் தமிழன்.

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 12, 2017 11:44 am

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால் அத்தனையும் பகீர் ரகம். செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால் மூடியுள்ள லொறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத பொலிஸ் தோளில் இறுக்கமாக கை வைத்து அவரை இழுத்து செல்கிறார்.

கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒரு அறையில் மொத்தமாக தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள். கொடுமையின் உச்சமாக ஒரு தமிழர் உள்ளாடையோடு குவிந்திருக்கும் செருப்புகளை அள்ளிபோடுகிறார்.அதன் பின்னர் கைது செய்யப்பட்ட தமிழர்கள் எல்லாரும் உள்ளாடையோடு அரை நிர்வாணமாக கூட்டமாக புகைப்படமும், வீடியோவும் எடுப்பதற்காக அமர வைக்கப்பட்டுள்ளனர்.இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.

அரைநிர்வாணத்  தமிழன். 625.0.560.350.160.300.053.800.668.160.90

நன்றி-கூகிள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 12, 2017 1:05 pm

தேசிய மனித உரிமை கழகம் என்று ஒன்று உள்ளதே ! அது தூங்கிக்கொண்டு இருக்கிறதா ?
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் கண்ணுக்கு இந்த காட்சிகள் தென்படவில்லையா ?  
போகட்டும், தமிழ்நாட்டில் கூலிவேலையாவது செய்து பிழைப்பதை விட்டு 
ஆந்திரா  போய்  அடியும் அவமானமும் படவேண்டுமா ? 
தமிழா நீயும் சிறிது யோசியேன்!
ஐந்து பத்து அதிகம் கிடைக்கிறது என்று அவமானப்படவேண்டிய அவசியம் என்ன?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக