புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_m10ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 21, 2017 2:29 pm

ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! W0GlH8N1Qa6ow33TJ9dw+E_1484808146
-
காரைக்குடியில், ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.
ஒரு நிகழ்ச்சிக்காக, மக்கள் திலகம், எம்.ஜி.ஆர்., வந்திருந்தார்.

எனக்கு பள்ளி விடுமுறை என்பதால், அம்மாவுடன் தலைவரைப்
பார்ப்பதற்கு சென்றேன். கூட்டமென்றால், அப்படியொரு கூட்டம்.

ஆண்களும், பெண்களும் முண்டியடித்து, பரபரப்புடன்
காத்திருந்தனர். மக்கள் திலகமும் வந்துவிட்டார். பேச ஆரம்பித்து,
முடிக்கும் வரை, ஒரே கை தட்டலும், விசிலும் விண்ணைப்
பிளந்தன. அவர் பேச்சை முடித்து புறப்பட தயாரானார்.

கூட்டத்தினரின் இடிபாடுகள் அதிகமானது. இதை கண்ணுற்ற
தலைவர், மக்களை பார்த்து, ‘ஆண்களுக்கு மட்டும், ஒரு
அன்பான வேண்டுகோள்; உங்களுக்கு மட்டும் நான் ஒரு
முக்கியமான விஷயம் கூற போகிறேன். பெண்கள் அனைவரும்
அமைதியாக கலைந்து செல்லுங்கள்…’ என்றார்.

பெண்கள் அனைவரும் சென்று விட்டனர் என்று தெரிந்ததும்,
‘இப்போது நீங்கள் போகலாம்… ஏனென்றால், ஆண்களால்,
பெண்களுக்கு இடிபாடுகளில் இன்னல்கள் வரக்கூடாது
என்பதற்காக தான் அப்படி கூறினேன்…’ என்றதும், எல்லாருக்கும்
ஏமாற்றமாக இருந்தாலும், அவரது புத்திசாலித்தனத்தை எண்ணி
ஆச்சர்யப்பட்டோம்.

அதனால் தான் அவர் இன்றும் எல்லார் மனதிலும் வாழ்கிறார்.

– எஸ்.லட்சுமி, மயில் நகர்
சிறுவர் மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 12:28 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 18, 2017 1:41 pm

காரைக்குடிக்காரன் என்ற முறையில் இவற்றை நான் வெகுவாக இரசித்தேன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக