புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
10 Posts - 4%
prajai
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
 #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_lcap #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_voting_bar #ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும். I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

#ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 11, 2017 7:58 pm

மன்னர் திருதராஷ்டிரன்
அரண்மனையில் தனது சிம்மாசனத்தில்
வீற்றிருந்தார் !



''துரோணாச்சார்யரே…! எனக்கு ஒரு சந்தேகம்!''
என்று
ஆரம்பித்தார் !



''கேளுங்கள் மன்னா!''



''சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல்,
வித்தை கற்பிப்பதுதானே
நல்ல ஆசானின்
இலக்கணம்?'' _ திருதராஷ்டிரன் கேட்டார்.



''ஆம், மன்னா!'' _ பதிலளித்தார் துரோணர்.



''தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும்
என்பதே
எனது விருப்பம்!''



''மன்னா… என்ன கூறுகிறீர்கள்?'' _ திடுக்கிட்டார்
துரோணர்.

''துரோணரே… பாண்டவர்களையும் எனதருமைப்
பிள்ளைகளையும் சரிசமமாகபாவித்து வித்தைகளைக்
கற்பிக்க வேண்டும்!'
-
'பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட துரியோதனாதிகள்,
தன்னைப் பற்றி கோள்சொல்லி இருப்பார்கள்' என்று உணர்ந்து
கொண்டார் துரோணர்.
-
பிறகு அவர், ''மன்னிக்க வேண்டும் மன்னா!
நான் எந்த விதப் பாகுபாடும் காட்டுவதில்லை.
ஆர்வம், முயற்சி, உத்வேகம், தனித்தன்மை போன்ற இயல்புகள்
எல்லோரிடமும்
ஒரே மாதிரி அமையவில்லை என்பதைத் தாங்கள் உணர
வேண்டும்'' என்று திருதராஷ்டிரனிடம் எடுத்துக்
கூறினார்.
-
அதோடு 'கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும்!'
என்று துரோணருக்குத்தோன்றியது !
-
மறு நாள் காலை நேரத்தில் பாண்டவர்களும்
கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்காக
வந்து சேர்ந்தனர். துரோணரை வணங்கினர்.
-
அவர்களிடம் துரோணர்,

''சீடர்களே… இன்று நான்ஓர் அரிய வித்தையை உங்களுக்குக் கற்பிக்கப்போகிறேன். அதற்காக நாம் காட்டுக்குச்செல்லலாம்'
என்றார்.
உடனே அனைவரும் துரோணருடன் புறப்பட்டனர்.
-
ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர்.
சீடர்களை அங்கு அமருமாறு கூறிய துரோணர்,
ஆற்று மணலில் தன் விரலால்ஒரு ஸ்லோகத்தை எழுதினார்.
-
--
''சீடர்களே…
இன்று உங்களுக்குக் கற்பிக்கப்
போகும் வித்தை
மூலம் ஒரு காட்டையே எரித்து பஸ்பமாக்கி விடலாம்.


நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப்
பிரயோகிக்கிறேன்
என்று கூர்ந்து கவனியுங்கள்!'' என்றவர்

அர்ஜுனனிடம்,

''அர்ஜுனா…
கமண்டலத்தை எடுத்து வர மறந்து
விட்டேன். நீ விரைவாகச் சென்று ஆசிரமத்தில்
இருந்து அதை
எடுத்து வா!'' என்றார்.

'

குருநாதர் கற்பிக்கும் இந்த அரிய வித்தையைக் கற்கும் வாய்ப்பு
நழுவி விடுமோ?' என்ற
கவலையுடன் குருநாதரின்
குடிலை நோக்கி
விரைந்தான் அர்ஜுனன்.

கமண்டலத்துடன் திரும்பியவன்,

அவர்கள்ஆற்றங்கரையைத் தாண்டிச் செல்வதைப்பார்த்தான்.


உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம்
சென்றான்.


கமண்டலத்தை குருநாதரிடம் தந்தான்.

''குருவே! என்னை
மன்னியுங்கள்.
சற்றுத் தாமதமாகி விட்டது!" என்றான்
அர்ஜுனன்
.

அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக்
கொண்ட துரோணர்,


மற்றவர்களிடம் தனது உரையைத் தொடர்ந்தார்:

''நல்லது சீடர்களே…
இன்று கற்பித்த வித்தையில்
எவருக்காவது சந்தேகம் இருந்தால்,
என்னிடம்
கேளுங்கள்!''



''குருவே… நான் வருவதற்குள் பாடம்முடிந்துவிட்டதா ?" என்று
ஏமாற்றமாகக்
கேட்டான் அர்ஜுனன்.

''ஆம்!'' என்று அவனுக்கு
பதிலளித்த துரோணர்

மற்றவர்களை நோக்கி,


''சரி… ஒவ்வொருவராக
வந்து ஸ்லோகம் சொல்லி,
அம்பைப்
பிரயோகித்து அந்தக் காட்டுப்
பகுதியை எரியுங்கள், பார்க்கலாம்''
என்றார்.

கௌரவர்கள் நூறு பேர், பாண்டவர்கள் நால்வர்

(அர்ஜுனனைத் தவிர) என ஒவ்வொருவராக
வந்து ஸ்லோகத்தை
உச்சரித்து, அஸ்திரம்
பிரயோகித்தனர்.

ஆனால், பலன் இல்லை!

''என் உழைப்பு மொத்தமும் வீண்!''
என்று
கோபத்தில் கத்தினார் துரோணர்

.

''குருவே… தாங்கள் ஆணையிட்டால், அந்தக்
காட்டை நான்
எரித்துக் காட்டுகிறேன்!''
என்று அர்ஜுனன் முன்வந்தான்.

உடனே
கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும்
கேலிக் கூக்குரல்களும்
எழுந்தன.

''சரிதான்…
பாடம் நடத்தும்போது இவன் ஆளே இல்லை.
பாடத்தைக்
கவனித்த நம்மாலேயே ஒன்றும்
செய்ய முடியவில்லை. இவன்
எரித்துக் காட்டப்
போகிறானாம். நல்ல வேடிக்கை!''
என்று
இகழ்ந்தனர்.



''வீணாக குருவின் கோபத்துக்கு ஆளாகப்
போகிறான்!'' என்றான்
கௌரவர்களில் ஒருவன்.

துரோணர், அர்ஜுனனிடம் ''எங்கே,
எரித்துக்
காட்டு. பார்க்கலாம்!'' என்றார்.


வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன்,
கண்களை மூடி
,
ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப்
பிரயோகித்தான்.
உடனே
காடு 'திகுதிகு'வென
தீப்பிடித்து எரிந்தது! கௌரவர்கள் உட்பட

அனைவருக்கும் பிரமிப்பு

.

''அர்ஜுனா… மந்திர உபதேசம் செய்யும்போது நீ
இங்கு இல்லை.
பிறகு எப்படி உன்னால் இதைச்
சாதிக்க முடிந்தது?'' என்று
துரோணர் கேட்டார்.



''குருவே… கமண்டலத்துடன்
ஆற்றங்கரைக்கு வந்தபோது,
அங்கு நீங்கள் மணலில் எழுதிய மந்திர ஸ்லோகம் பார்த்தேன்.

படித்தேன். அதை மனதில் பதிய வைத்தேன்.
அவ்வளவுதான்

.''

துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.
''ஒரு சீடனிடம்
ஆர்வம் இருந்தால், குருவின்
போதனையை எப்படியும் கற்றுக்
கொள்ளலாம்
என்பதற்கு அர்ஜுனனே சாட்சி!'' என்ற துரோணர்
பொருட்செறிவுடன் கௌரவர்களைப் பார்த்தார்.



அதன் வீரியத்தைத் தாங்க முடியாமல் வெட்கித் தலைகுனிந்தனர்
கௌரவர்கள்!!!



#ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும்.
-
--------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக